Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: ~ Kay kay
Showing posts with label ~ Kay kay. Show all posts
Showing posts with label ~ Kay kay. Show all posts

Tuesday, July 9, 2013

kalyanam than lyrics-saami tamil song lyrics/ கல்யாணம் தான் கட்டிக்கிட்டு


Movie Name:- Saami (2003)
Song Name:-Kalyanam than kattikittu
Singers - Yugendran, Kay Kay, Srilekha Parthasarathy
Music Director - Harris Jayaraj
Actor s :- Vikram, Trisha

Lyrics:-

Yelo yelelo yelelo yelangadiyo..

Kalyanam thaan kattikittu odip polama
Illa odip poyi kalyanam than kattikalaama
Thaaliyathaan kattikittu pethukalaama
Illai pullakutti pethukittu kattikalaama
Samburaani vaasathula valarntha sirukki nee
Adi sagunam paarthu sadangu parthu siricha kirukki nee
Saamikkellaam sakunam yethum thevai illaiye
Nee saakku pokku solvadhellaam nyaayam illaiye

Adiye kalyanam than ...

Rusiya pesura rusiya pakkura
Rusiya samaiyalum seiviya nee
Pasumpaal neiyile thuvaram paruppa
Kadainju thaalichu kodukkattuma
Pathiya choraa naan unna ketten
Kaaram saaramaa unaku samaikka theriyuma yamma
Milagula rasama milaga thokka
Naal seyyuven nee sappittup paaru
Nandu varukkath theriyuma kozhi porikka theriyuma
Aattuk kaala nasithu potu soup vaikkath theriyum a
Yen iduppu orama irukuthaiya kaarama
Kandu neeyum pudichita yedukkuthaiya thaaralama

Kalyanam thaan ...

Ooru orama aiyanar pola nee
Meesaiyak kaatti meratturiye
Oh kunchi porichidum kozhiya pola nee
Veliya thaanda anjuriye
Thedhiya vachudhaan paakkaiyum maathina
Ellaiya thaanduven un ishtam pola than
Panguni varattum parisu onu tharen
Adhuku munnaale konjam adjust pannu di yamma
Manja poosi kuzhichita manasukkulla verkudhu
Unna naanum paarthutta udambu muzhukka koosudhu
Vendhaiyatha arachu thaan thaechu vida varattumaa
Vidiya vidiya unaku naan thalaiyanaiya irukkattuma

Kalyanam thaan ...

Yelo yelelo yelelo ....


ஏலோ ஏலேலோ ஏலேலோ
ஏலாலங்கடியோ ..

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா
இல்ல ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா
தாலியத் தான் கட்டிக் கிட்டு பெத்துக்கலாமா
இல்ல புள்ளகுட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
அடி சகுனம் பார்த்து சகங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ
சாமிக்கெல்லாம் சகுனம் ஏதும் தேவை இல்லையே
நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் ஞாயம் இல்லையே

அடியே கல்யணம் தான் ..

ருசியா பேசுற ருசியா பாக்குற
ருசியா சமையலும் செய்வியா நீ
பசும்பால் நெய்யிலே துவரம் பறுப்ப
கடைஞ்சி தாளிச்சி குடுக்கட்டுமா
பதியச் சோரா நான் உன்ன கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்கத் தெரியுமா யம்மா
மிளகுல ரசமா மிளகா தொக்கா
நல்ல செய்வேன் நீயும் சாப்பிட்டுப் பாரு
நண்டு வருக்கத் தெரியுமா கோழி பொரிக்க தெரியுமா
ஆட்டுக் கால நசிக்கிப் போட்டு சூப்பு வைக்கத் தெரியுமா
என் இடுப்பு ஓரமா இருக்குதையா காரமா
கண்டு நீயும் புடிச்சிட்ட எடுக்குதையா தாராளமா

கல்யாணம் தான் ...

http://www.youtube.com/watch?v=axgdjXnsgjQ




Friday, March 4, 2011

pattampoochi kooppidum podhu lyrics-kavalan tamil song lyrics/பட்டாம்பூச்சி கூப்பிடும்போது

Movie Name:Kavalan
Song Name:Pattampoochi
Singers:Kay kay,Rita
Music Director:Vidyasagar
Year of release :2011

Lyrics:

Pattampoochi kooppidum pothu
Poove oadathe
Kaadhal thenai saappidum pothu
Pesak koodaathe-2
Yaanai thanthathin silai neeye
Dinam yerum thangathin vilai neeye
Kaadhal veesiya valai neeye
Enai katti izhukkaadhe

(Pattampoochi....)

Edhai tharuvadhu naan endru
Ethai peruvadhu thaan endru
Kurukkum nedukkum kuzhanthai pola
Ithayam kudhithoda
Thalai asaikkuthu un kangal
Thavi thavikkuthu en nenjam
Oruthi pola oruthi vanthu
Uyirai pandhaada
Nyaabagam un nyaabagam
Adhu mudiyaadha mudhalaagum
Poo mugam un poo mugam
Adhu mudiyaadha mudhal paadham
Pen kavidhai ival thaane
Pon idhazhaal padippaayo
Kan imaiyaal enai moodi
Kaadhal thirappaayo

(Pattampoochi.....)

Alai varisaiyil nee sirikka
Tholai thodarbinil naan irukka
Udhadum udhadum pesum pozhuthu
Ulagai maranthene
Unatharugil naan irukka
Uyir kulathinil poo mulaikka
Irandaam muraiyaai idhayam thudiikka
Pudhiyathaai piranthene


Maalaiyil pon maalaiyil
Un madimeedhu vizhunthene
Maarbinil un maarbinil
Naan marudhaani mazhai thaane
Vennilavo nedunthooram
Pennilavo thodum thooram
Un mazhaiyil nanainthale
Kaaychal paranthodum

(Pattamboochi....)

pattamboochi
பட்டாம்பூச்சி  கூப்பிடும்போது
 பூவே ஓடாதே
காதல்  தேனை  சாப்பிடும்போது
பேசக்கூடாதே- (2)
யானை   தந்தத்தின்  சிலை நீயே
தினம் ஏறும்  தங்கத்தின்  விலை நீயே
காதல் வீசிய  வலை  நீயே
எனைக்கட்டி  இழுக்காதே- பட்டாம்பூச்சி
    (1)
எதை  தருவது  நான்  என்று
எதை  பெறுவது  தான் என்று
குறுக்கும் நெடுக்கும்  குழந்தை போல
இதயம்  குதித்தோட
தலை அசைக்கிது  உன் கண்கள்
தவிதவிக்குது என் நெஞ்சம்
ஒருதிப்போல ஒருத்தி
வந்து உயிரைப்பந்தாட
ஞாபகம்  உன் ஞாபகம்
அது  முடியாத முதலாகும்
பூ  முகம் உன்  பூ  முகம்
அது   முடியாத  முதல்  பாதம்
பெண்   கவிதை  இவள்தானே
பொன்  இதழால்  படிப்பாயோ
கண் இமையால்  எனை மூடி
 காதல்  திறப்பாயோ -(பட்டாம் )
    (2)
அலைவரிசையில்  நீ  சிரிக்க
தொலை  தொடர்பினில்  நான்  இருக்க
உதடும்  உதடும்   பேசும்பொழுது
உலகை  மறந்தேனே
உனதருகினில்  நான்  இருக்க
உயிர்  குளத்தினில்  பூ  முளைக்க
இரண்டாம்  முறையாய்  இதயம்  துடிக்க
புதியதாய்  பிறந்தேனே

மாலையில்  பொன்  மாலையில்
 உன்  மடிமீது  விழுவேனே
மார்பினில்  உன் மார்பினில்
நான்    மருதாணி  மழைதானே
வெண்ணிலவோ  நெடுந்தூரம்
பெண்  நிலவோ  தொடும்  தூரம்
உன்  மழையில்  நனைந்தாலே
காய்ச்சல்  பறந்தோடும்- (பட்டாம் )



Wednesday, February 3, 2010

Lyrics of Vaartha Onnu Vaartha Onnu from the movie Thaamirabarani/வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு

Movie Name:Thaamirabarani
Song Name:Vaartha onnu
Singers:Kay kay
Music Director:Yuvan Shankar Raja
___________________________________
Lyrics:
Pallavi
Vaartha onnu vaartha onnu kolla paakkuthe
Athu vaal eduthu vaal eduthu vetta paakkuthe
Vaartha onnu vaartha onnu kolla paakkuthe
Adhu vaal eduthu vaal eduthu vetta paakkuthe
Naan thimira senja kaariyam onnu thappa ponathe
En thaamiraparanai thanni ippo uppa ponadhe
Nee enakku sontham illai endru sonna udan
Manasu veruthu pochche
En nizhalil kooda ippo ratham kottuthadi
Idhayam surungi poche
Vaartha onnu vaartha onnu kolla paakkuthe
Adhu vaal eduthu vaal eduthu vetta paakkuthe
Charanam 1
Uravugal enakkathu puriyala
Sila unarvugal enakkathu velangala
Kalangara vilakkame iruttile
Peththathukku thandanaiya koduthutten
Maaman raththathula thukkathai thelichitten
Anbula araliya vedhachutten
Attakathithaannu naan aadi paathen vilaiyaattu
Vettukathiyaaga adhu maari ippo venaiyaachu
Pattaampoochi mele oru
Kottaankuchi moodiyathe
Kannaamoochi aattathile
Kannai ippo kaanaliye
Vaartha onnu vaartha onnu
Charanam 2
Padachavan potta mudichithu
En kazhuthila maatti irukkudhu
Pagaiyile manasu thaan patharuthu
Kanavula peyyara mazhai ithu
Naan kai thodum podhu maraiyuthu
Megame sogamaai uraiyuthu
Soora thenga pola enna sukku noora udaikkaathe
Sokkapaana mele nee theeyai alli veesaathe
Etti etti pogaiyile eera kula vegirathe
Koottaanchoru aakkaiyile theerikaathu veesiyathe
Pallavi (repeat)
Vaartha onnu...
______________________________________________________

பல்லவி

வார்த்த  ஒண்ணு  வார்த்த  ஒண்ணு  கொல்ல  பாக்குதே
அது  வாள்  எடுத்து  வாள்  எடுத்து  வெட்ட  பாக்குதே
வார்த்த  ஒண்ணு  வார்த்த  ஒண்ணு  கொல்ல  பாக்குதே
அது  வாள்  எடுத்து  வாள்  எடுத்து  வெட்ட  பாக்குதே
நான்  திமிரா  செஞ்ச  காரியம்  ஒண்ணு  தப்பா  போனதே
என்  தாமிரபரணி  தண்ணி  இப்போ  உப்பா  போனதே
நீ  எனக்கு  சொந்தம்  இல்லை  என்று  சொன்ன  உடன்
மனசு  வெறுத்து  போச்சே
என்  நிழலில்  கூட  இப்போ  ரத்தம்  கொட்டுதடி
இதயம்  சுருங்கி  போச்சே

வார்த்த  ஒண்ணு  வார்த்த  ஒண்ணு  கொல்ல  பாக்குதே
அது  வாள்  எடுத்து  வாள்  எடுத்து  வெட்ட  பாக்குதே

சரணம்  1

உறவுகள்  எனக்கது  புரியல
சில  உணர்வுகள்  எனக்கது  வெளங்கல
கலங்கற  விளக்கமே  இருட்டிலே
பெத்ததுக்கு  தண்டனையா  கொடுத்துட்டேன்
மாமன்  ரத்தத்துல  துக்கத்தை  தெளிசிட்டேன்
அன்புள்ள  அரளிய  வெதசுட்டேன்
அட்டகத்திதான்னு நான்  ஆடி  பாத்தேன்  விளையாட்டு
வெட்டுகத்தியாக  அது  மாறி  இப்போ  வேனையாசு
பட்டாம்பூச்சி  மேலே  ஒரு
கொட்டாங்குச்சி  மூடியதே
கண்ணாமூச்சி  ஆட்டத்திலே
கண்ணை  இப்போ  காணலியே

வார்த்த  ஒண்ணு  வார்த்த  ஒண்ணு

சரணம்  2

படச்சவன்  போட்ட  முடிச்சிது
என்  கழுத்தில  மாட்டி  இருக்குது
பகையிலே  மனசு  தான்  பதறுது
கனவுல  பெய்யற  மழை  இது
நான்  கை  தொடும்  போது  மறையுது
மேகமே  சோகமாய்  உறையுது
சூற  தேங்க  போல  என்ன  சுக்கு  நூறா  உடைக்காதே
சொக்கப்பான  மேலே  நீ  தீயை  அள்ளி  வீசாதே
எட்டி  எட்டி  போகையிலே  ஈர  குல  வேகிறதே
கூட்டாஞ்சோறு  ஆக்கயிலே  தீரிகாது  வீசியதே
பல்லவி

வார்த்த  ஒண்ணு  ...
______________________________________________________



http://www.youtube.com/watch?v=cfQxS9Hqe7Q