Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: ஏ
Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Thursday, July 28, 2011

yetho yethetho lyrics-maruthavelu tamil song lyrics/ ஏதோ ஏதேதோ எண்ணம் வந்து

Lyrics of tamil song Yetho yethetho from the movie Maruthavelu : -
Yetho yethetho ennam vanthu 
Thoondil meenaagiren
Yenno yeneno thookkam engum
Undhan bimbam kaanugiren
Thottup pogum un swasak kaatrai 
Katti poduven
Naan katti pottu en sondham endru 
Uyirile mooduven

Kaadhal kanthaanam seidhadhenru
Enakkul unnaip paarkiren
Thookkam indri en porvaiyodu 
Undhan kadhaiyai pesukiren
Endhan kanavil nee vandhu theenda
Kangal vizhikkiren
Oh naagam pola en kannam engum
Regai naan kaangiren

Thooral podum paarvai podhum
Unnai bommaiyakki en veetil vaithu
Poottikkolla vendum.
Nillamale kaalgal rendum
Engengume thaaviye oduthe...
Ennagumo ennenna aagumo unnal maarip pogiren

Naanum naan endru namba villai
Ennai nee maatrinaai
Kaalai maalai ennulle vandhu
Kalveesi odukindrai
Muttrup pulli illadha aasai nenjil poothatho
En ellai kodu unnale indru kollai poginradho

Thooral podum paarvai podhum
Unnai bommaiyaakki en veetil vaithup
Pootikulla vendum.
Nillamale kaalgal rendum
Engengume thaaviye oduthe...
Ennagumo ennenna aagumo unnaal maarip pogiren 
Thooral podum.... 



மருதவேலு படத்தில் இருந்து ஏதோ ஏதேதோ பாடல் வரிகள் : -

ஏதோ ஏதேதோ எண்ணம வந்து
தூண்டில் மீனாகிறேன்
ஏனோ ஏனேனோ தூக்கம் எங்கும் 
உந்தன் பிம்பம் காணுகிறேன்
தொட்டுப் போகும் உன் சுவாசக் காற்றை 
கட்டிப் போடுவேன்
நான் கட்டிப் போட்டு என் சொந்தம் என்று 
உயிரிலே மூடுவேன் 

காதல் கண்தானம் செய்ததென்று
எனக்குள் உன்னைப் பார்க்கிறேன் 
தூக்கம் இன்றி என் போர்வையோடு 
உந்தன் கதையைப் பேசுகிறேன் 
எந்தன் கனவில் நீ வந்துத் தீண்ட
கண்கள் விழிக்கிறேன் 
ஓ நாகம் போல என் கன்னம் எங்கும் 
ரேகை நான் காண்கிறேன் 

தூறல் போடும் பார்வை போதும் 
உன்னை பொம்மையாக்கி என் வீட்டில் வைத்து 
பூட்டிக்கொள்ள வேண்டும் 
நில்லாமலே கால்கள் ரெண்டும் 
எங்கெங்கும் தாவியே ஓடுதே 
என்னாகுமோ என்னென்ன ஆகுமோ 
உன்னால் மாறிப் போகிறேன் 

நானும் நான் என்று நம்பவில்லை 
என்னை நீ மாற்றினாய் 
காலை மாலை என்னுள்ளே வந்து 
கல்வீசி ஓடுகின்றாய் 
முற்றுப்புள்ளி இல்லாத ஆசை 
நெஞ்சில் பூத்ததோ
என் எல்லைக் கொடு உன்னால் 
இன்றுக் கொள்ளைப் போகின்றதோ 

தூறல் போடும்......(2)

About song :-

Movie Name:Maruthavelu
Singer:Madhangi
Music Director:James vasanth
Year of release:2011
Cast:Kailash,Aakansha
Movie Director:Aathimoolam
Producer:Shanmuga pandian




http://www.youtube.com/watch?v=CUxyrXg-p6c

Tuesday, May 24, 2011

yedho ondru lyrics-lesa lesa tamil song lyrics/ஏதோ ஒன்று

Lyrics of yedho ondru from the movie Lesa lesa

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று
உன்னைக் கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் 
உயிர் துறப்பேன் -௨
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க நான் ரெக்கால் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி -௨
ஒரு அசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது
தாய் மடியில் சேய் தான் வரலாமா
வெள்ளினங்கள் துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னைத் தனியே விடலாமா
குழந்தையும் குமரி என்றாயாச்சு
கொஞ்சிடும் பருவமும் போயாச்சு
மனம் போல மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சு

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று
உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால்
உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க நான் ரெக்கால் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை குடையாய் தைப்பேனே
உனக்காக எதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உனைக் காக்க
தினம் தொழுவேன் தவறாது
என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க நான் ரெக்கான் பதிப்பேன்
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி
உல்லாஹி உல்லாஹி உல்லாஹி

Yedho ondru yedho ondru
Unnaik ketpen
Illai endraal illai endraal
Uyir thurappen
Un paadham nadaka
Naan pookkal virippen
Un dhegam muzhukka
Naan rekkaan padhippen
Ulaahi ullaahi ullaahi
Ullaahi ullaahi ulaahi
Oru aasai manadhukkul podhum
Adhai mattum nee thanthaal podhum

Nalla manam un pol kidaiyaathu
Nandri solla vaarthai enakkethu
Oru thaai nee un sei nan
Inth uravukku pirivethu
Thaai madiyil sei thaan varalaamaa
Kal inangal thunbam tharalaama
Unaik konja manam kenja
Enai thaniye vidalaama
Kuhanthaiyum kamari endru aayaachu
Konjidum paruvamum poyaachu
Manam pola magal vaazha
Nee vaazhthum thaayaachu

Yedho yedho yedho ondru
Unnaik ketpen
Illai illai illai endraal
Uyir thurappen
Un paadham nadakka
Naan pookkal virippen
Un dhegam muzhukka
Naan rekkaan padhippen
Ullaahi ullaahi ullaahi
Ullaahi ullaahi ullaahi
Oru aasai manadhukkul podhum
Adhai mattum nee thanthaal podhum

Vennilavai poovaai vaippene
Vaanavillai kudaiyaai thaippene
Unakkaaga edhum seiven
Nee enakkena seivaayo
Indh oru jenmam podhadhu
Yezhu jenmam eduthum theeraathu
Andha dheivam unaik kaakka 
Dhinam thozhuven thavaraathu
Enna naan ketpen theriyaathaa
Innamum en manam puriyaathaa
Ada raama ivan paadu
Intha penmai ariyaathaa

Yedho yedho yedho ondru
Unnaik ketpen
Illai illai illai endraal
Uyir thurappen
Un paadham nadakka
Naan pookkal virippen
Un dhegam muzhukka
Naan rekkaan padhippen
Ullaahi ullaahi ullaahi
Ullaahi ullaahi ullaahi

Saturday, July 10, 2010

edho ondru ennai thaakka lyrics-paiya tamil song lyrics/ ஏதோ ஒன்று என்னை தாக்க

Movie Name:Paiya
Song Name:Edho ondru ennai thaakka
Singer:Yuvan Shankar Raja
Music Director:Yuvan Shankar Raja
______________________________________________
Yedho ondru ennai thaakka
Yaaro pola unnai paarkka
Sutri engum naadagam nadakka
Penne naanum eppadi nadikka
Kaalam muzhuthum vaazhum kanavai
Kannil vaithu thoonginen
Kaalai vidinthu pogum nilavai
Kaiyil pidikka yenginen
Penne undhan nyaabagathai
Nenjil serthu vaithene
Unnai pirinthu pogaiyile
Nenjai ingu tholaithene

Charanam 1
Ennai unnidam vittuch chelgiren
Edhuvum illaiye ennidathil
Enge povathu yaarai ketpathu
Ellaa paadhaiyum unnidathil
Yen endhan vaazhvil vanthaai
En iravaiyum pagalaiyum maattrip ponaai
Yen indha pirivai thanthaai
En idhayathil thanimaiyai oottrip ponaai
Ulle un kural ketkuthadi
Ennai ennnuyir thaakkuthadi
Enge irukkiren enge nadakkiren
Maranthen naan

Penne undhan....
Yedho...

_____________________________________________

ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

சரணம்

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும்  பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன்  எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்

பல்லவி
பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

_____________________________________________


http://www.youtube.com/watch?v=u8mYubms6GE


Monday, January 18, 2010

dhushyantha lyrics-asal tamil song lyrics/ ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா


Movie Name:Asal
Song Name:Ye Dhushyantha
Singers:Surmuki,Kumaran
Music Director:Barathwaj

____________________________________________

F: yea dushyantha yea dushyantha un sakunthala thedi vantha
yea dushyantha nee maranthadhai un sakunthala meendum thandhai

M: kalla penne en kannai thirudum kanne
en karpai thirudum munne naan karpai vittu thappi vandhen
meendum nee neril vandhu ninrai en nenjai kothi thindrai
en natpe unnai ninaivillaye

F: thoongavil mazhai vanthadhum pudhar ondru kudai aanathum
mazhai vanthu nanaikaamale madi mattum nanaithadhu nadanthadhu enna kanne
yea dushyantha yea dushyantha un sakunthala thedi vantha

azhagana pookal pookum then attrankaraiyil
adaiyaalam theriyadha aala maram iruttil
irutodam ariyatha inbangalin mugathil
iruperum kaithane muthangalin iruttil
varudi thanthai manathai ,thirudi kondai vayathai
athu kilayodu verkalum putha kadhai
aalalum kaatukul ore ottu veetukulle unnai porthi kondu paduthen
palatril neeradum podhu thuvata thundu illai koonthal kondu unnai thudaithen
antha neela nadhi karai oram nee ninrirunthal nodi neram
naan odi vanthen oru raagam naam palagi vanthom sila kaalam
yea dushyantha yea dushyantha un sakunthala thedi vantha

naan aadum malai pakkam erikarai arugil
mayil aadum jannal konda maaligayin arayil
kannadi parthu konde kalaiyavum payindrom
karu neela porvaikulle iru natkal irunthom
pagalil ethanai kanavu iravil ethanai ninaivu
thoongatha kannukulle suga ninaivu
sammadham kelamal ennai saithu saithu kondu
sattendru sattendru mutham thandhai
maanthopil maanthopil ennai madiyil potu kondu
pulilla thegathil konjam vernthai
antha neela nadhi karai oram nee ninrirunthal nodi neram
naan odi vanthen oru raagam naam palagi vanthom sila kaalam
paartha niyabagam illayo paruva naadagam thollaiyo
vaaluntha kaalangal konjamo marandhathu intha nenjamo
yea dushyantha yea dushyantha yea dushyantha yea dushyantha
_______________________________________________

ஹ ஹா... ஹஹஹா
ஹ ஹா... ஹஹஹா
ஹ ஹா.. ஹஹஹா

(பெண்)
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தா

(ஆண்)
கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு, தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே
(பெண்)
பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஓன்று குடையானதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்ததை
மறந்தது என்ன கதை
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

(பெண்)
அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்

இருள் கூட அறியாத இன்பங்களின் முகட்டில்
இருபேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில்
வருடி தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை
ஆலாலங் காட்டுக்குள் ஒரு
ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை
போர்த்துக்கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும்போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்
அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

(பெண்)
மாநாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிஹையின் அறையில்
கண்ணாடி பார்த்துகொண்டே
கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குளே சுக நினைவு
சம்மதம் கேளாமல் என்னை
சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டெண்டு சட்டெண்டு முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுகொண்டு
புல்லில்லா தேகத்தில்
கொஞ்சம் மேய்ந்தாய்
அந்த நீல நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா



http://www.youtube.com/watch?v=Eo-UC7_8ykM