Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: கொ
Showing posts with label கொ. Show all posts
Showing posts with label கொ. Show all posts

Tuesday, May 11, 2010

kodi asanthathum kaattru lyrics-parthaal pasi theerum tamil song lyrics/ கொடி அசைந்ததும் காற்று வந்ததா

Movie Name:Parthal pasi theerum
Song Name:Kodi asainthathum
Singers:T.M.Soundar Rajan,P.Susheela
Music Director;M.S.Viswanathan
Lyrics:Kannadhasan

________________________________________
Lyrics:
Kodi asaindhadhum katru vandhadha
Kaatru vandhadhum kodi asaindhadha
Nilavu vandhadhum malar malarndhadha
Malar malarndhadhal nilavu vandhadha

Paadal vandhadhum thalam vandadha
Thalam vandhadhum paadal vandhadha
Bhavam vandhadhum ragam vandhadha
Ragam vandhadhum bhavam vandhadha

Kann thirandhadhum katchi vandhadha
Katchi vandhadhum kann thirandhadha
Paruvam vandhadhum aasai vandhadha
Aasai vandhadhum paruvam vandhadha

Vaarthai vandhadhum vai thirandhadha
Vai thirandhadhum vaarthai vandhadha
Penmai enbadhaal naanam vandhadha
Naanam vandhadhal penmai aavadha

Odi vandhadhum thedi vandhdhaum
Paadi vandhadhum paarka vandhadhum


Kadhal enbadha pasam enbadha 

Karunai enbatha urimai enbatha

_______________________________________

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
(கொடி..)

________________________________________



http://www.youtube.com/watch?v=UvwLJYwsLqs

Saturday, March 13, 2010

konjam veyilaaga lyrics-margazhi 16 tamil song lyrics/கொஞ்சம் வெயிலாக

Movie Name:Margazhi 16
Song Name:Konjam veyilaaga
Singer:Hariharan
Music Director:E.K.Bobbie.

________________________________________

Lyrics:


Pallavi:

Konjam veyilaga konjam mazhaiyaga
Konjam kuliraaga varuvaai anbe
Konjam nizhalaaga konjam kudaiyaaga
Konjam kanavaaga varuven un aruge
Enadhaayul pooraavum oru nodiyil paripogum
Indha maayam enna endru
Ini yaaridathil ketka
Sol en kanave

 Konjam..

Charanam 1

Nee varum paadhai engum pookkalil paai virippen
Ovvoru poovukkullum idhamaaga naan iruppen
Theeyilum un peyar ezhuthiye naan padippen
Kadavulin kavidhaigalai kadanaaga naan ketpen
Un vizhi paarvaikku kaathirunthen
Ovvoru nodi pozhuthum dhavam kidappen
Idhu kaatrillaadha pudhu bhoomi
Nee thendralaaga vara vendum
Idhu ootru illaadha oru paarai
Nee thanneeraaga vara vendum
Sollaadha sollellaam minsaaramaai
En meedhu paaigirathe vaa anbe

Konjam..

Charanam 2

Nee tharum kaatrai vaithu azhagaana silai vadithen
Nee vidum moochai kooda nenjukkul sirai vaithen
Nee tharum vaanam engum kaatraaga naan parappen
Nee idum kolam ellaam idhamaaga naan pirappen
Nool mel nadakka pazhakki vittaai
Iruttukkul thanimaiyil sirikka vittaai
Idhu kadal illaadha oru kappal
Nee vazhigalaaga vara vendum
Idhu mozhi illaadha pudhu vaarthai
Kavithaiyaaga thara vendum
Veyilodu mazhai vanthu vilaiyaaduthe
Kanavukku vizhi thanthu pogum penne

Konjam...

_____________________________________

பல்லவி :

கொஞ்சம்  வெயிலாக  கொஞ்சம்  மழையாக
கொஞ்சம்  குளிராக  வருவாய்  அன்பே
கொஞ்சம்  நிழலாக  கொஞ்சம்  குடையாக
கொஞ்சம்  கனவாக  வருவேன்  உன்  அருகே
எனதாயுள்  பூராவும்  ஒரு  நொடியில்  பறிபோகும்
இந்த  மாயம்  என்ன  என்று
இனி  யாரிடத்தில்  கேட்க
சொல்  என்  கனவே

 கொஞ்சம் ..

சரணம்  1


நீ  வரும்  பாதை  எங்கும்  பூக்களில்  பாய்  விரிப்பேன்
ஒவ்வொரு  பூவுக்குள்ளும்  இதமாக  நான்  இருப்பேன்
தீயிலும்  உன்  பெயர்  எழுதியே  நான்  படிப்பேன்
கடவுளின்  கவிதைகளை  கடனாக  நான்  கேட்பேன்
உன்  விழி  பார்வைக்கு  காத்திருந்தேன்
ஒவ்வொரு  நொடி  பொழுதும்  தவம்  கிடப்பேன்
இது  காற்றில்லாத  புது  பூமி
நீ  தென்றலாக  வர  வேண்டும்
இது  ஊற்று  இல்லாத  ஒரு  பாறை 
நீ  தண்ணீராக  வர  வேண்டும்
சொல்லாத  சொல்லெல்லாம்  மின்சாரமாய்
என்  மீது  பாய்கிறதே  வா  அன்பே


கொஞ்சம் ..


சரணம்  2


நீ  தரும்  காற்றை  வைத்து  அழகான  சிலை  வடித்தேன்
நீ  விடும்  மூச்சை  கூட  நெஞ்சுக்குள்  சிறை  வைத்தேன்
நீ  தரும்  வானம்  எங்கும்  காற்றாக  நான்  பறப்பேன்
நீ  இடும்  கோலம்  எல்லாம்  இதமாக  நான்  பிறப்பேன்
நூல்  மேல்  நடக்க  பழக்கி  விட்டாய்
இருட்டுக்குள்  தனிமையில்  சிரிக்க  விட்டாய்
இது  கடல்  இல்லாத  oru கப்பல்
நீ  வழிகளாக  வர  வேண்டும்
இது  மொழி  இல்லாத  புது  வார்த்தை
கவிதையாக  தர  வேண்டும்
வெயிலோடு  மழை  வந்து  விளையாடுதே
கனவுக்கு  விழி  தந்து  போகும்  பெண்ணே


கொஞ்சம் ...

________________________________________________________

Download song here..mediafire link..easy download 

http://www.mediafire.com/?zj44do4dzmwBackwall:after VTV a good melody ..very nice to hear ..:)pleased:)