Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: ღ Genelia D'souza songs
Showing posts with label ღ Genelia D'souza songs. Show all posts
Showing posts with label ღ Genelia D'souza songs. Show all posts

Monday, September 5, 2011

rathathin rathame lyrics-velayutham tamil song lyrics / ரத்தத்தின் ரத்தமே

வேலாயுதம் படத்தில் இருந்து ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் :-

ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீ தானே
என் வாழ்க்கை உனக்கல்லவா ?
செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா ?

ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

அன்பென்ற ஒற்றை சொல்லைப்
போல் ஒன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு
தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும்
கடிகார முள்ளாய் சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால்
அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் அதையும் செய்வேன்
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்

செத்தாலும் புதைத்தாலும்
செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா ?
ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ..

ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
இதே மாதிரி
நீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்
நூறு புள்ள பெத்து
கோடி அன்பு சேர்த்து
நீங்க வாழணும் சந்தோஷமா
இந்த ஜோடி போல ஜோடி இல்லையின்னு
வாழ்ந்து காட்டனும் சந்தோஷமா

தாஜ்  மஹால் உனக்கு
தங்கத்தில்  கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து
சேல நான் செஞ்சு தாரேன்

என்னோடு நீ இருந்தால்
வேறேதும் ஈடாகுமா ?
கண்டாங்கி சேல போதும்
வேறேதும்  நான் கேப்பேனா ?
வானத்தில் நீலம் போலே
பூமிக்குள் ஈரம் போலே
பிரித்தாலும் பிரியாது
முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா ?

ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான்  இயங்கும் உயிர் துடிப்பே



Lyrics of Rathathin rathame from the move Velayutham :-

Rathathin rathame
En iniya udan pirappe
Sonthathin sonthame
Naan iyangum uyir thudippe
Ammaavum appaavum ellaame nee thaane
En vaazhkai unakkallavaa?
Sethaalum pudhaithaalum
Chediyaaga mulaithaalum
En vaasam unakkallavaa ?

Rathathin rathame
En iniya udan pirappe
Sonthathin sonthame
Naan iyangum uyir thudippe

Anbendra ottraich chollaip
Pol ondru veru illai
Nee kaattum paasathukku
Dheivangal eedu illai
En nenjam unnai mattum
Gadigaara mullaai suttrum
Nodi neram nee pirinthaal
Ammaadi uyire pogum
Nee sonnaal edhaiyum eiven
Thalai aattum bhommai aaven

Sethaalum pudhaithaalum
Chediyaaga mulaithaalum
En vaasam unakkallavaa?
Aah ah oh oh oh

Rathathin rathame
En iniya udan pirappe
Sonthathin sonthame
Naan iyangum uyir thudippe

Neenga romba naalu nalla irukkanum
Idhe maathiri
Neenga romba naalu nalla irukkanum
Nooru pulla pethu kodi anbu serthu
Neenga vaazhanum sandhoshama
Indha jodi pola jodi illaiyinnu
Vaazhnthu kaattanum sandhoshama

Tajmahal unakku
Thangathil katta poren
Megathil nool eduthu
Sela naan senju thaarren
Ennodu nee irunthaal
Veredhum eedaagumaa?
Knadaangi sela podhum
Veredhum naan keppenaa?
Vaanathil neelam pole
Bhoomikkul eeram pole
Pirithaalum piriyaathu
Mudinthaalum mudiyaathu
Naam konda uravallava?

Rathathin rathame
En iniya udan pirappe
Sonthathin sonthame
Naan iyangum uyir thudippe

For free song download click here 

About song :-

Movie Name:Velayutham
Singers:Haricharan,Madhumitha
Music Director:Vijay Antony
Lyricist:Pa.Vijay
Year of release:2011
Casts:Vijay,Saranya Mohan,Jansika Motwani,
           Genelia D'souza


http://www.youtube.com/watch?v=VFkmF_Nk8qs

Like this:-


 

Monday, August 29, 2011

maayam seithaayo lyrics-velayudham tamil song lyrics/ மாயம் செய்தாயோ

வேலாயுதம் படத்தில் இருந்து மாயம் செய்தாயோ பாடல் வரிகள் :-

மாயம் செய்தாயோ 
நெஞ்சை காயம் செய்தாயோ 
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ 
You gotta do it
வாறிச் சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை 
ஏது செய்தாய் என்னை 
கேட்டு நின்றேன் உன்னை 

மாயம் செய்தாயோ 
நெஞ்சைக் காயம் செய்தாயோ 
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ
You gotta do it

ஞானச்  செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்துப் போன சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு ஓடப் பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரைக் கோர்த்தேன்
மின்விசிறிக் கண்டு சிறுவெகு தூரம் விழுந்தேன்
என் பெயரை நான் மறந்து கால் போல கிடந்தேன்

மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ
You gotta do it

வேர்வை துளிகள் முகத்தில் வைரக் கற்கள்
அழகாய்  கூற தமிழில் இல்லை சொற்கள்
 மீசை முடி கரிய அருகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உன் அருகில் முற்செடியும் அழகாகத் தெரியும்
உன் எதிரில் தோன்றுகையில்
துரும்பாகும் மலையும்

மாயம் செய்தாயோ 
நெஞ்சை காயம் செய்தாயோ 
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ 
You gotta do it
வாறிச் சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை 
ஏது செய்தாய் என்னை 
கேட்டு நின்றேன் உன்னை 

மாயம் செய்தாயோ 
நெஞ்சைக் காயம் செய்தாயோ 
You gotta do it
கொல்ல வந்தாயோ 
பதில் சொல்ல வந்தாயோ
You gotta do it
 
Lyrics of tamil song Maayam seithaayo from the movie Velayudham :-

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it
Vaarich sendraai pennai
Paarthu nindren kannai
Yedhu seidhaai ennai
Kettu nindren unnai

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it

Nyaanach chedi valarum thottam aanen
Yaanai vandhup pona solai aanen
Kaadhal karai purandu oadap paarthen
Thoondil mul nuniyil uyiraik korththen
Minvisirik kandu siruvegu thooram vizhunthen
En peyarai naan maranthu kaal pola kidanthen

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it

Vervaith thuli mugathil vairak karkal
Azhagaai koora thamizhil illai sorkal
Meesai mudi kariya arugam purkal
Thaavi mellak kadikka yengum parkal
Un arugil murchediyum azhagaagath theriyum
Un edhiril thondrugaiyil
Thurumbaagum malaiyum

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it
Vaarich sendraai pennai
Paarthu nindren kannai
Yedhu seidhaai ennai
Kettu nindren unnai

Maayam seidhaayo
Nenjaik kaayam seidhaayo
You gotta do it
Kolla vandhaayo
Badhil solla vandhaayo
You gotta do it

For free song download click here





About song :-

Movie Name:Velayudham
Singer:Sangeetha rajeshwaran
Music Director:Vijay Antony
Year of release:2011
Cast:Vijay,Genelia


http://www.youtube.com/watch?v=tmi7EJzRHqk&feature=related

Sunday, January 16, 2011

thooral podum lyrics-uthama puthiran tamil song lyrics/தூறல் போடும் மேகம் நீ

Movie Name:Uthama puthiran
Song Name;Thooral podum
Singers:Ajeesh,Janaki Iyer
Music Director:Vijay antony



Lyrics:

Thooral podum megam nee
Megam thedum vaanam nee
Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee
En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee
En kaadhal nangooram nee uyire

Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee

Nee mudhal naan varai yaavume mayakkam
Neerile moozhgidum vedhanai enakkum
Kadal serum nadhiyinile karai serum padagu idhu
Adhil neeyum naanum sernthu midhappom

Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee

Maalaiyil iravinil porvaiyil inaiya
Kaalaiyil pon oonjal thookkangal kalaiya
Thaniyaaga oru ularal parimaara idhayam
Idhu podhum mattum kaadhal valarppom

Kaalgal thedum paadhai nee
Paadham thedum oorum nee
Odai thedum thaagam nee
Thaagam thedum kodai nee
En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee
En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee



தூறல் போடும்  மேகம்  நீ
மேகம் தேடும் வானம் நீ

தூரம் தேடும்  வேகம் நீ

மோகம் தேடும்  ராகம் நீ

என் காதல் நங்கூரம் நீ

அதிகாலை பொன்வேளை நீ

என்  காதல்  நங்கூரம்  நீ  உயிரே


தூறல்  தேடும்  மேகம்  நீ 

மேகம்  தேடும்  வானம்  நீ

தூரம்  தேடும்  வேகம்  நீ

மோகம்  தேடும்  ராகம்  நீ



நீ முதல் நான் வரை யாவுமே மயக்கம்
நீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும்
கடல் சேரும் நதியினிலே கரை சேரும்  படகு   இது
அதில் நீயும் நானும் சேர்ந்து மிதப்போம்

தூறல்  தேடும்  மேகம்  நீ

மேகம்  தேடும்  வானம்  நீ

தூரம்  தேடும்  வேகம்  நீ

மோகம்  தேடும்  ராகம்  நீ


மாலையில் இரவினில் போர்வையில் இணைய
காலையில் பொன் ஊஞ்சல் தூக்கங்கள் களைய
தனியாக ஒரு உளறல் பரிமாற இதயம்
இது போதும் மட்டும் காதல்  வளர்ப்போம்

கால்கள்  தேடும்  பாதை  நீ
பாதம்  தேடும்  ஊரும்  நீ

ஓடை  தேடும்  தாகம்  நீ

தாகம்  தேடும்  கோடை  நீ

என்  காதல்  நங்கூரம்  நீ

அதிகாலை  பொன்வேளை  நீ

என்  காதல்  நங்கூரம்  நீ

அதிகாலை  பொன்வேளை  நீ


http://www.youtube.com/watch?v=i6ki5qBqin0