Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: ◈ Neon nagaram tamil song lyrics
Showing posts with label ◈ Neon nagaram tamil song lyrics. Show all posts
Showing posts with label ◈ Neon nagaram tamil song lyrics. Show all posts

Friday, August 2, 2013

vidiyumun kaalaiyil lyrics-neon nagaram tamil song lyrics/விடியுமுன் காலையில்

Album Name:Neon nagaram
Song Name:Vidiyumun kaalaiyil
Singer:Krithika Bala
Music Director:Siva & Shameer

Lyrics:-

Vidiyum mun kaalaiyil vaasalil enaik kaana
Veenaagave kanna nee kaathirukkaathe
Nee kaathirukkaathe .. (2)

Mun vazhiyaga kadhavaith thiranthu
Ennaith thedi ulle vaa
Naan thoongik kondiruppen
Ennai neeye thookki sel
Pogum vazhi ezhunthaalum
Nee thookkich sellave
Naan poiyaaga un tholil thoonguven
Tholil thoonguven tholil thoonguven
En thookkam kalainthaalum poiyaaga thoonguven
Tholil thoonguven tholil thoonguven
En thookkam kalainthaalum poiyaaga thoonguven

Ulagam sutrik kaattada
Nadhigal paarkka koottich sellada
Malaiyeri uchiyil un nesam angu solada
Naan konjam vetkappattaal en kaadai thookki paarada
En punnagaiyil nee oru sorgam tharisida

Sila pala pookkal vendaam poonthottam vaangi tha
Kai mutham podhaadhe idhazh mutham koodi tha
Pudhuk kavithaigal pathaathe oru kaaviyam ezhuthi tha
Santhegam vaikkaadhe parisutha kaadhal tha (2)


விடியும் முன் காலையில் வாசலில் எனைக் காண
வீணாகவே கண்ணா நீ காத்திருக்காதே
நீ காத்திருக்காதே நீ காத்திருக்காதே ( 2 )

முன் வழியாக கதவைத் திறந்து
என்னைத் தேடி உள்ளே வா
நான் தூங்கிக் கொண்டிருப்பேன்
என்னை நீயே தூக்கிச் செல்
போகும் வழி எழுந்தாலும்
நீ தூக்கிச் செல்லவே
நான் பொய்யாக உன் தோளில் தூங்குவேன்
தோளில் தூங்குவேன் தோளில் தூங்குவேன்
என் தூக்கம் கலைந்தாலும் பொய்யாக தூங்குவேன்
தோளில் தூங்குவேன் தோளில் தூங்குவேன்
என் தூக்கம் கலைந்தாலும் பொய்யாக தூங்குவேன்

உலகம் சுற்றிக் காட்டடா
நதிகள் பார்க்க கூட்டிச் செல்லடா
மலையேறி உச்சியில் உன் நேசம் அங்கு சொல்லடா
நான் கொஞ்சம் வெட்கப்பட்டால் என் காதை தூக்கிப் பாரடா
என் புன்னகையில் நீ ஒரு சொர்க்கம் தரிசிடா

சில பல பூக்கள் வேண்டாம் பூந்தோட்டம் வாங்கி தா
கை முத்தம் போதாதே இதழ் முத்தம் கூடித் தா
புதுக் கவிதைகள் பத்தாதே ஒரு காவியம் எழுதித் தா
சந்தேகம் வைக்காதே பரிசுத்தக் காதல் தா ( 2 )
 

http://www.youtube.com/watch?v=T_IJt-vaPU8&list=PLASlgJHAAa-c9AkyzkcHZ_n3pjuG0yrK2&index=14



Wednesday, April 11, 2012

mudhal mounangal lyrics-neon nagaram tamil song lyrics/ முதல் மௌனங்கள்

நியோன் நகரம் ஆல்பம் இல் இருந்து முதல் மௌனங்கள் பாடல் வரிகள்  :-

முதல் மௌனங்கள் நம்மில் தொடங்குதே
உள்ளம் உடைந்த சத்தம் கேட்குதே
சுடும் பார்வைகள் அது தீ என
சுடும் வெப்பமாய் எனை சாம்பல் ஆக்கியே தீரும்
மௌனங்கள் தண்டனையா வாராதே பழி தீர்க்காதே
மௌனக் காதல் வாழாதே
எனை மரணப் படுக்கையில் தள்ளாதே

ஓ ..இமைகள் பாரு அழுவது தெரியும்
இரவைக் கேளு தவித்தது சொல்லும்
இதயம் மறுத்தால் உண்மை புரியும்
இறந்து போகும் முன் ஒரு முறை பேசு
வெறுத்து விடாதே ஒதுங்கி விடாதே
சிறு பிழைக்காக விலக்கி விடாதே
முற்றுப் புள்ளி நீ வைத்து விடாதே
உன்னை பிரிந்து நான் யாரிடம் போவேன் (2)

உன்னை இழந்தால் நான் என்னை இழப்பேன்
நீ மட்டும் இருந்தால் யோகங்கள் பெறுவேன்
ஏதேதோ கனவுகள் எங்கும் கண்டேனே
நீ இல்லை என்றால் நொறுங்கியே போவேன்
கடவுள் போலவே பாவங்கள் மறந்து மன்னிப்பாயா
என் கடவுள் நீ தான் மன்னிப்பாயா
என் காதல் வாழாதே
என்னை மரணப் படுக்கையில் தள்ளாதே

ஓ ..இமைகள் பாரு அழுவது தெரியும்
இரவைக் கேளு தவித்தது சொல்லும்
இதயம் மறுத்தால் உண்மை புரியும்
இறந்து போகும் முன் ஒரு முறை பேசு
வெறுத்து விடாதே ஒதுங்கி விடாதே
சிறு பிழைக்காக விலக்கி விடாதே
முற்றுப் புள்ளி நீ வைத்து விடாதே
உன்னை பிரிந்து நான் யாரிடம் போவேன் (2)

Lyrics of Mudhal mounangal from the album Neon nagaram :-

 Mudhal mounangal nammil thodanguthe
Ullam udaintha satham ketkuthe
Sudum parvaigal adhu thee ena
Sudum veppamai ennai sambal aagiye theerum
Mounangal thandanaiya varathe pali theerkaathe
Mouna kaadhal vaazhathe
Ennai marana paduakiayil thallaathe

Oh imaigal paaru azhuthathu theriyum
Iravaik kelu thavithathu sollum
Idhayam maruthal unmai puriyum
Iranthu pogum mun oru murai pesu
Veruthu vidaathe odhungi vidathe
Siru pizhaikaaga vilaki vidathe
Mutru pulli nee vaithu vidathe
Unnai pirinthu naan yaridam poven(2)

Unnai ilanthaal naan ennai ilappen
Nee mattum  irunthal yogangal peruven
Yedhedho kanavugal engum kandene
Nee illai endraal norungiye poven
Kadavul polave paavangal maranthu mannipaya
En kadavul nee than mannipaya
En kaadhal vaazhathe
Ennai marana padukkaiyil thallathe

Oh imaigal paaru azhuthathu theriyum
Iravaik kelu thavithathu sollum
Idhayam maruthal unmai puriyum
Iranthu pogum mun oru murai pesu
Veruthu vidaathe odhungi vidathe
Siru pizhaikaaga vilaki vidathe
Mutru pulli nee vaithu vidathe
Unnai pirinthu naan yaridam poven (2)

To download song click here

About song:-

Album name:Neon nagaram
Singer:Alaap raju
Music:Siva & Shameer