Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: ♫♫ Dharan
Showing posts with label ♫♫ Dharan. Show all posts
Showing posts with label ♫♫ Dharan. Show all posts

Friday, March 12, 2010

yaaradi nee yaaradi lyrics-thambikku intha ooru tamil song lyrics/யாரடி நீ யாரடி

Movie Name:Thambikku intha ooru
Song Name:Yaaradi nee yaaradi
Singers:Hariharan,Shreya Goshal
Music Director:Dharan


________________________________________


Lyrics:


Pallavi:

Yaaradi nee yaaradi
Solladi nee yaaradi
Vizhiyaal ketkiren oru yaasagam
Kanavu yaavume kaadhal vaasagam
Odi vaa uyir pogum mun

Charanam 1

Un vizhi en vizhi inaiya vendume
Kaigalil kaadhalai vazhanga vendume
Varandu kidakkum ivan nenjile
Thuli neer theli
Eerangal sumanthu varum vaanveli
En kaadhali en kaadhali
Ponathe uyir ponathe

Charanam 2

Un mugam paarthu naan sivanthu pogiren
Un vizhi paarthu naan mayakkam aagiren
Mazhaiyum veyilum ivan kangalil
Dhinam paarkkiren
Puyalum isaiyum ivan moochchile
Undaanathil thindaaduren

Yaaradi..

__________________________________________

யாரடி நீ யாரடி
சொல்லடி நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்

உன் விழி என் விழி இணைய வேண்டுமே
கைகளில் காதலை வழங்க வேண்டுமே
வரண்டு கிடக்கும் இவன் நெஞ்சிலே
துளி நீர் தெளி
ஈரங்கள் சுமந்து வரும் வான்வெளி
என் காதலி என் காதலி
போனதே உயிர் போனதே

உன் முகம் பார்த்து நான் சிவந்து போகிறேன்
உன் விழி பார்த்து நான் மயக்கம் ஆகிறேன்
மழையும் வெயிலும் இவன் கண்களில்
தினம் பார்க்கிறேன்
புயலும் இசையும் இவன் மூச்சிலே
உண்டானதில் திண்டாடுறேன்
________________________________________


http://www.youtube.com/watch?v=L38f4MNpZNs

Monday, February 1, 2010

Lyrics of Ore Minsaaram from the movie Thambikku Indha Ooru/ஒரே மின்சாரம் தாக்கு தாக்குதே

Movie Name:Thambikku intha ooru
Song Name:Orae minsaaram
Singers:Benny Dayal
Music Director:Dharan
_______________________________________
Ore minsaaram thaakku thaakkuthe
Aiyo en ilamai pookku pookkuthe
Orae minsaaram thaakku thaakkuthe
Aiyo en ilamai pookku pookkuthe
Manam kuttraalame dhinam dhinam koothaadume
Manam kuttraalame dhinam dhinam kooththaadume
Yaaro yaar avalo kaathali
Kaathal mogak kuyile thulaikkuthe
Paarvai aanavama paarvaiyil
Paayum raaganthama valikkuthe
_____________________________________________

ஒரே மின்சாரம் தாக்கு தாக்குதே
ஐயோ என் இளமை பூக்கு பூக்குதே

ஒரே மின்சாரம் தாக்கு தாக்குதே
ஐயோ என் இளமை பூக்கு பூக்குதே
மனம் குற்றாலமே தினம் தினம் கூத்தாடுமே
மனம் குற்றாலமே தினம் தினம் கூத்தாடுமே

யாரோ யார் அவளோ
காதலி காதல் மோகக் குயிலே
துளைக்குதே
பார்வை ஆணவமா
பார்வையில் பாயும்
ராகந்தமா
வலிக்குதே

_________________________________________



http://www.youtube.com/watch?v=fICK8YPKS8A

Lyrics of Mudhal pen neeye from the movie Thambikku intha ooru/ முதல் பெண் நீயே

Movie Name:Thambikku indha ooru
Son Name:Mudhal pen neeye
Singers:Javed Ali,Sindhu
Music Director:Dharan
________________________________________
Lyrics:
Mudhal pen neeye paarthavudan kan thaanam
Seidhuvitten adhan peyar thaan kaadhal kaadhal
Ival thenpattaal punnaaiyaal punpatten
Ennai naane kaivitten yeno yeno
Vinmeen mazhaithuliyaai en mel pozhinthavale
Nenjam mithanthene unnaale naane
Unthan kangal unnaipol illaiye
Ennai paarthu poi sollavillaiye
Undhan kangal unnaipol illaiye
Ennai paarthu poi sollavillaiye
Mudhal pen neeye paarthavudan kan thaanam
Seidhuvitten adhan peyar thaan kaadhal kaadhal

Charanam 1

Neengaathe ennai neengaathe
Vaangaathe uyirai vaangaathe
Indha kaadhal vandhaal kaagitha poovil kooda
Vandugal moikkum moikkum
Kangalil theeyai vaikkum
Oru mazhai megathil thoongiya thanneeraipol
Nenjukkul thengi iru en kaathal thaagam theeru

Unthan kangal unnaipol illaiye
Ennai paarthu poi sollavillaiye
Mudhal pen neeye paarthavudan kan thaanam
Seidhuvitten athan peyar thaan kaathal kaathal

Charanam 2

Un muththam en unavaagum
Un kangal en kanavaagum
Enthan kobam yaavum unnai paarthaal theerum
Naatkurippellaam unthan nyaabagam kaadhal geetham
Oru uyir polave unnai pootti vaippen
Nenjinil vaazhnthu vidu naan undhan sondha veedu

Mudhal pen neeye paarthavudan kan thaanam
Seidhuvitten athan peyar thaan kaathal kaathal
Ival thenpattaal punnagaiyaal punpatten
Ennai naane kaivitten yeno yeno
Vinmeen mazhaithuliyaai en mel pozhinthavale
Nenjam mithanthene unnaale naane

Unthan kangal unnai pol illaiye
Ennai paarthu poi sollavillaiye
Unthan kangal unnaipol illaiye
Ennai paarthu poi sollavillaiye
______________________________________________

முதல்  பெண்  நீயே  பார்த்தவுடன்  கண்  தானம் 
செய்துவிட்டேன்  அதன்  பெயர்  தான்  காதல்  காதல் 
இவள்  தென்பட்டால்  புன்னகையால்    புண்பட்டேன் 
என்னை  நானே  கைவிட்டேன்  ஏனோ  ஏனோ 
விண்மீன்  மழைத்துளியாய்  என்  மேல்  பொழிந்தவளே 
நெஞ்சம்  மிதந்தேனே  உன்னாலே  நானே 

உந்தன்  கண்கள்  உன்னைப்போல்  இல்லையே 
என்னை  பார்த்து  பொய்  சொல்லவில்லையே 
உந்தன்  கண்கள்  உன்னைப்போல்  இல்லையே 
என்னை  பார்த்து  பொய்  சொல்லவில்லையே 
முதல்  பெண்  நீயே  பார்த்தவுடன்  கண்  தானம் 
செய்துவிட்டேன்  அதன்  பெயர்  தான்  காதல்  காதல்

சரணம்  1

நீங்காதே  என்னை  நீங்காதே 
வாங்காதே  உயிரை  வாங்காதே 
இந்த  காதல்  வந்தால்  காகித  பூவில்  கூட 
வண்டுகள்  மொய்க்கும்  மொய்க்கும் 
கண்களில்  தீயை  வைக்கும் 
ஒரு  மழை  மேகத்தில்  தூங்கிய  தண்ணீரை போல்   
நெஞ்சுக்குள்  தேங்கி  இரு  என்  காதல்  தாகம்  தீரு

உந்தன்  கண்கள்  உன்னைப்போல்  இல்லையே 
என்னை  பார்த்து  பொய்  சொல்லவில்லையே 
முதல்  பெண்  நீயே  பார்த்தவுடன்  கண்  தானம் 
செய்துவிட்டேன்  அதன்  பெயர்  தான்  காதல்  காதல்

சரணம்  2

உன்  முத்தம்  என்  உணவாகும் 
உன்  கண்கள்  என்  கனவாகும் 
எந்தன்  கோபம்  யாவும்  உன்னை  பார்த்தால்  தீரும் 
நாட்குரிப்பெல்லாம்  உந்தன்  ஞாபகம்  காதல்  கீதம் 
ஒரு  உயிர்  போலவே  உன்னை  பூட்டி  வைப்பேன் 
நெஞ்சினில்  வாழ்ந்து  விடு  நான்  உந்தன்  சொந்த  வீடு 

முதல்  பெண்  நீயே  பார்த்தவுடன்  கண்  தானம் 
செய்துவிட்டேன்  அதன்  பெயர்  தான்  காதல்  காதல் 
இவள்  தென்பட்டால்  புன்னகையால்  புண்பட்டேன் 
என்னை  நானே  கைவிட்டேன்  ஏனோ  ஏனோ 
விண்மீன்  மழைத்துளியாய்  என்  மேல்  பொழிந்தவளே 
நெஞ்சம்  மிதந்தேனே  உன்னாலே  நானே 


உந்தன்  கண்கள்  உன்னை  போல்  இல்லையே 
என்னை  பார்த்து  பொய்  சொல்லவில்லையே 
உந்தன்  கண்கள்  உன்னைப்போல்  இல்லையே 
என்னை  பார்த்து  பொய்  சொல்லவில்லையே 

___________________________________________________