Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: oru sooravali lyrics-tamil padam tamil song lyrics/ஒரு சூரவெளி கிளம்பியதே

Friday, May 21, 2010

oru sooravali lyrics-tamil padam tamil song lyrics/ஒரு சூரவெளி கிளம்பியதே

தமிழ் படம் lyrics
Movie Name:Tamil padam
Song Name:Oru sooravali 
Singer:Shankar Mahadevan
Music Director:Kannan

___________________________________-

Oru sooraveli kilambiyathe
Sivathaandavam thodangiyathe
Summa kidantha sangai oodhi vittaai
Sivanennu kidanthavanai seendivittaai
Kodishvara anubavippaai
Kodishvara nee anubavippaai

Oru...

Thadaigalai udaippathum padaigalai edhirppathum
Ivanukku kai vantha kalai thaan 
Panathinai edhirkkavum badhiladi kodukkavum 
Thuninthathu yaaru ivan thaan 
Ivan udambil therikkuthu therikkuthu latchiya veri
Edutha sabathangalai mudikkindravarai thoongaathu vizhi
Thalai therikkum vegathinil thalaividhi maaruthu 
Ivan edukkum mudivugalil indhiya olirudhu
Siva shiva shiva shiva shiva

____________________________________________
ஒரு  சூரவெளி  கிளம்பியதே 
சிவதாண்டவம்  தொடங்கியதே 
சும்மா  கிடந்த  சங்கை  ஊதி  விட்டாய் 
சிவனேன்னு  கிடந்தவனை  சீண்டிவிட்டாய் 
கோடிஸ்வர  அனுபவிப்பாய் 
கோடிஸ்வர  நீ  அனுபவிப்பாய் 

ஒரு ...

தடைகளை  உடைப்பதும்  படைகளை  எதிர்ப்பதும் 
இவனுக்கு  கை  வந்த  கலை  தான்  
பணத்தினை  எதிர்க்கவும்  பதிலடி  கொடுக்கவும் 
துணிந்தது  யாரு  இவன்  தான் 
இவன்  உடம்பில்  தெறிக்குது  தெறிக்குது  லட்சிய  வெறி 
எடுத்த  சபதங்களை  முடிக்கின்றவரை  தூங்காது  விழி 
தலை  தெறிக்கும்  வேகத்தினால்  தலைவிதி  மாறுது 
இவன்  எடுக்கும்  முடிவுகளில்  இந்தியா  ஒளிருது 
சிவா  சிவா  சிவா  சிவா  சிவா

__________________________________________________________

 
http://www.youtube.com/watch?v=h5q4suo6gTY

No comments:

Post a Comment