Movie Name:Moondru mudichu
Song Name:Vasantha kaala nadhigalile
Singers:Jayachandran,Vaani jeyaram
Music Director: M.S.Viswanathan
Cast:Rajinikanth,Kamal Hassan,Sridevi
Year of release:1977
Lyrics:-
Vasantha kaala nathigalile
Vairamani neeralaigal (2)
Neeralaigal meethinilae
Nenjirendin ninaivalaigal (2)
Ninaivalaigal thodarndhu vanthaal
Neramellam kanavalaigal (2)
Kanavalaigal valarvatharku
Kaamanavan malarkanaigal (2)
Ninaivalaigal..
Malarkanaigal paainthu vittaal
Madi irandum panjanaigal (2)
Panjanaiyil pallik kondaal
Manamirandum thalaiyanaigal
Vasantha kaala..
Thalaiyanaiyil mugam puthaithu
Šarasamidum pudhuk kalaigal (2)
Pudhukalaigal peruvatharku
Poomalai manavinaigal
Vasantha kaala..
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள் (2)
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறேண்டின் நினைவலைகள் (2)
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள் (2)
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள் (2)
நினைவலைகள் ....
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள் (2)
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால்
மனம் இரண்டும் தலை அணைகள்
வசந்த கால ...
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள் (2)
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மனவினைகள்
வசந்த கால ...
மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள் (2)
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால்
மனம் இரண்டும் தலை அணைகள்
வசந்த கால ...
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள் (2)
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மனவினைகள்
வசந்த கால ...
No comments:
Post a Comment