Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: pethava kanneeru lyrics-unnai kodu ennai tharuven tamil song lyrics/பெத்தவ கண்ணீரு

Thursday, September 8, 2011

pethava kanneeru lyrics-unnai kodu ennai tharuven tamil song lyrics/பெத்தவ கண்ணீரு

Lyrics of pethava kanneeru from the movie Unnai kodu ennai tharuven :-


Pethava kanneeru aaraaga oduthamma
Kuthanthaan senjaalum thavarethum illaiyamma
Siragu koduthu vittu sarugaaga karuguthamma
Thaai manna kaakka vittu thaai ullam poguthamma
Thoppul kodi aruthavale vittuch sellum neramamma
Thottil sugam kaanaama pinju nenjam thavikkuthamma


Moochchodu moochchu onnu muzhusaa kalanthathamma
Munnooru yugathukku thaan vaazhnthu kidaikkuthamma
Manasu kalangaama manna vananguthamma
Kaadhal sarithiratha maatri ezhuthuthamma
Uyira koduthaakka mannodu puthanjudunnu
Thannaiye kodukkuthamma naattukkaaga kannipponnu


உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்தில் இருந்து பெத்தவ கண்ணீரு பாடல் வரிகள் : -


பெத்தவ கண்ணீரு ஆறாக ஓடுதம்மா 
குத்தந்தான் செஞ்சாலும் தவறேதும் இல்லையம்மா 
சிறகு கொடுத்து விட்டு சருகாகக் கருகுதம்மா
தாய் மண்ணை காக்க விட்டுத் தாய் உள்ளம் போகுதம்மா
தொப்புள் கோடி அறுத்தவளே விட்டுச் செல்லும் நேரம் அம்மா
தொட்டில் சுகம்காணாம பிஞ்சு நெஞ்சம் தவிக்குதம்மா

மூச்சோடு மூச்சு ஒன்னு முழுசா கலந்ததம்மா
முன்னூறு யுகத்துக்கு தான் வாழ்ந்து கிடைக்குதம்மா
மனசு கலங்காம மண்ணை வணங்குதம்மா
காதல் சரித்திரத்த மண்ணோடு புதஞ்சுடுன்னு
தன்னையே கொடுக்குதம்மா நாட்டுக்காக கன்னிப் பொண்ணு


For free song download click here

About song : -


Movie Name:Unnaik kodu ennaith tharuven
Singer:Unni menon
Music Director:S.A.Rajkumar
Cast:Ajith,Simran
Year of release:2002

No comments:

Post a Comment