Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: then poove poove vaa lyrics-anbulla rajinikanth tamil song lyrics/ தேன் பூவே பூவே வா

Sunday, December 23, 2012

then poove poove vaa lyrics-anbulla rajinikanth tamil song lyrics/ தேன் பூவே பூவே வா

Movie name:Anbulla rajinikanth
Song Name:Then poove poove vaa
Singers:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Ilaiyaraja

Lyrics:-

Then poove poove vaa thendral theda
Poonthene thene vaa thaagam kooda
Naan sollum gaanam nee thantha thanam
Nooru raagam nenjodu thaan
Unai nianithen
Poove poove vaa thendral tehda

Pani vizhum pul veliyil
Dhinam dhinam pon pozhuthil
Kani vizhum un madiyl kalandhidum un uravil
Naanum kamban thaan konjum pothu
Konjum inbam pol veru yedhu
Dheva devi ennodu thaan

Unai ninaithen..

Idaiyinil un viralgal
Ezhudhidum en sugangal
Annaikaiyil un udalil
Azhundhidum en naangal
Meendum meendum naan vendum podhu
Kaadhal yogam thaan kattil meedhu
Kaana vendum unnodu thaan

Unnai ninaithen..

தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன்
பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில்
தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


உனை நினைத்தேன்...

இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

உனை நினைத்தேன்...




http://www.youtube.com/watch?v=ROSuqJbDoRQ

No comments:

Post a Comment