Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: ~~ Mahathi
Showing posts with label ~~ Mahathi. Show all posts
Showing posts with label ~~ Mahathi. Show all posts

Wednesday, July 6, 2011

thee illai lyrics-engeyum kaadhal tamil song lyrics/தீ இல்லை புகை இல்லை

Lyrics of thee illai pugai illai from the movie Engeyum kaadhal :-

Thee illai pugai illai
Oru vezhvi seigiraai vizhiyile
Nool illai thari illai
Oru kaadhal neigiraai manadhile
Poo illai madal illai
Pudhu thenaip peigiraai uyirile
Ennai unnidam izhakiren
Irundhum illaiyaai irukkiren
Munnum pinnum chinnam vaipen
Chinna chinnadhaai

Oh oh oh oh ..Vilaiyaai thandhene ennai
Oh oh oh oh .. Vaangik kondene unnai
Oh oh oh oh .. Aadaik kondadho thennai
Oh oh oh oh ..

Vegu naalaai ketten
Vizhi thooral pottaai
Uyir payir pizhaithathu unnaale
Vilagaatha kaiyai  thottu
Vizhoyora maiyai thottu
Uyil ondru ezhuthidu udhattaale
Vilakkiya kaniyai vizhungiyadhu
Vizhungiya nenjam puzhungiyadhu
Idhu oru saatchi podhadha
Kanngal modhadhaa
Kaadhal odhadhaa

Thee illai.......

Oh punal mele veettru
Pani vaadaik kaattru
Punaindhadhu namakkoru pudhup paattu..
Kadar karai naarai koottam
Karaindhingu ooraik koottum
Iruvarum nagarvalam varam paarthu
Silu silu vendru kulir adikka
Thodu thodu endru thalir thudikka
Enakoru paarvai needhaane
Ennai eduppaaya
Unnul olippaaya

Thee illai ......
எங்கேயும் காதல் படத்தில் இருந்து தீ இல்லை புகை இல்லை என்னும் பாடல் வரிகள் :-

தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்

ஓ ஓ ஓ .....விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ .....வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ .....ஆடைக் கொண்டதோ தென்னை
        
வெகு நாளாய் கேட்டேன்
விழி தூறல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே
விலகாத கையை தொட்டு
விழியோர மையை தொட்டு
உயில்  ஒன்று எழுதிடு உதட்டாலே
விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா
காதல் ஓதாதா

தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்    

ஓ புனல் மேலே வீற்று
பனி வாடை காற்று
புனைந்தது நமக்கொரு புது பாட்டு
கடற்கரை நாரை கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வரும் பார்த்து
சிலு சிலு வென்று குளிர் அடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா

தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
            
ஓ ஓ ஓ ஓ .... விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ ஓ ......வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ ஓ ......ஆடை கொண்டதோ தென்னை

About song:-

Movie:Engeyum kaadhal
Singers:Naresh Iyer,Mukesh,Gopal Rao,Mahathi
Lyricist:Vaali
Music Director:Harris Jeyaraj
Cast;Jeyam Ravi,Hansika Motwani,Prakash Raj
Year of release:2011
Director:Prabhu Deva
Producer:Kalpathi S Agoram

Monday, April 18, 2011

idhuvarai idhuvarai lyrics-patta patti 50 50 tamil song lyrics/இதுவரை இதுவரை


Movie Name;Patta patti 50 50 
Song Name:Idhuvarai
Singers:Hariharan,Mahathi
Music Director:Aruldev

Lyrics:

(Hey kalla kaattu orathula
Vandhu ninna kannumani
Kannumani en ponnumani

Orasi parthen orathula
Chembavala muthumani
Muthumani en ponnumani)

Idhuvarai idhuvarai mugam paarthen
Ini muthal ini muthal mozhi ketpen
Maraivaai rasithen
Manam pol paranthen naane
Pudhithaai thaan mella siragugal virigirathe
Azhagaai thaan intha ulagame therikirathe
Medhuvaai ennaip pidikkuthe

Oru vidha bayam vandhu
Idhayathai katti poduthe
Marumurai paarkkaavidil
Thanimaiyum suduthe
Paadhaiyil naan unadhu nizhal ena varuven
Urakkam indri thadumaari ponen
Suzhi neeraip pola….
Suttri ennai suttri Suzhantren

Oh payanangal maranthathe
Pudhu vazhi ondril pogiren
Kavithaigal nee pesinaai
Maragatha kiliye…
Maadham ellaam manasukkulle
Adai mazhai.. thaan
Medhu medhuvaai vizhi theendi poga
Enaith thoongi poga
Thappi thappi undhan kannil vizhunthen

Idhuvarai idhuvarai mugam paarthen
Ini muthal ini muthal mozhi ketpen
Maraivai rasithen manam pol paranthen
Naane
Pudhithaai thaan mella siragugal virikirathe
Azhagaai thaan indha ulagame therigirathe
Medhuvaai unnaip pidikkuthe


ஏ கள்ளு காட்டு ஓரத்துல  
வந்து நின்ன கண்ணுமணி
கண்ணுமணி என் பொன்னுமணி
உரசி பார்த்தேன் ஓரத்துல
செம்பவள முத்துமணி
முத்துமணி என் பொன்னுமணி

இதுவரை இதுவரை முகம் பார்த்தேன்
இனி முதல் இனி முதல் மொழிக் கேட்பேன்
மறைவாய் ரசித்தேன் மனம் போல் பறந்தேன்
நானே
புதிதாய் தான் மெல்ல சிறகுகள் விறிகிறதே
அழகாய் தான் இந்த உலகமே தெரிகிறதே
மெதுவாய்...உன்னைப் பிடிக்குதே 

ஒரு வித பயம் வந்து இதயத்தை கட்டிப் போடுதே
மறுமுறை பார்க்காவிடில் தனிமையும் சுடுதே
பாதையில் நான்.. உனது நிழல் என வருவேன்
உறக்கம் இன்றி தடுமாறி போனேன்
சுழி நீரை போல.. சுற்றி சுற்றி என்னை சுற்றி
சுழன்றேன் ..

பயணங்கள் மறந்ததே புது வழி
ஒன்றில் போகிறேன்
கவிதைகள் நீ பேசினாய் மரகத கிளியே
மாதம் எல்லாம் மனசுக்குள்ளே
ஆடை மழை தான்
மெது மெதுவாய் விழி தீண்டி போக
எனைத் தூண்டி போக தப்பி தப்பி
உந்தன் கண்ணில் விழுந்தேன்

இதுவரை இதுவரை முகம் பார்த்தேன்
இனி முதல் இனி முதல் மொழி கேட்பேன்
மறைவாய் ரசித்தேன் மனம் போல் பறந்தேன்
நானே
புதிதாய் தான் மெல்ல சிறகுகள் விறிகிறதே
அழகாய் தான் இந்த உலகமே தெரிகிறதே
மெதுவாய் ...உன்னைப் பிடிக்குதே

http://www.youtube.com/watch?v=eCwhosobP4s

Monday, March 1, 2010

kaagitham kaatril lyrics-ariyaan tamil song lyrics/ காகிதம் காற்றில் பறப்பதுபோல்

Movie Name:Ariyaan
Song Name:Kaagitham kaattril
Singers:Harish Ragavendhra,Mahathi
Music Director:Vikram varman
Lyricist:Yuga bharathi
___________________________________

Lyrics:

Pallavi:

Kaagitham kaattril parappathu pol
En idhayam kaadhalil parakkirathe

Boomiyil meendum pirappathu pol
Karpanaigal pirakkirathe

En kanavugalai paarkkiren
Un uruvinile nerile

Un ninaivugalai korkkiren...

Charanam 1

Nee veru naan veru adhuvaa azhagu
Namai naam kaanum urave azhagu

Naan ketka nee pesum edhuvum azhagu
Namai naam serum azhage azhagu

Edhirpaaraamal nee paarkkum nerangalil
Enai naan paarkkiren chelllame

Enai nee paarppathum unnai naan paarpathum
Mana naal paarkkum vaibogame

Charanam 2

Ennodu nee vendum ulagai unara
Thunai needhaane payanam thodara

Eppodhum nee vendum idhayam malara
Edhai kettaalum tharuven kulira

Pala nooraandu theernthaalum theeraamale
Enai peranbil neeraattava

Vizhi moodaamale viral neengaamale
Unai thaaipola thaalaattavaa..

____________________________________


பல்லவி

காகிதம் காற்றில் பறப்பதுபோல்
என் இதயம் காதலில்
பறக்கிறதே

பூமியில் மீண்டும் பிறப்பதுபோல்
கற்பனைகள்
பிறக்கிறதே

என் கனவுகளை
பார்க்கிறேன் உன் உருவினிலே
நேரிலே

உன் நினைவுகளை
கோர்க்கிறேன்

சரணம் 01

நீ வேறு நான் வேறு
அதுவா அழகு
நமை நாம்காணும் உறவே அழகு

நான் கேட்க நீ பேசும்
எதுவும் அழகு
நமை நாம்சேரும் அழகே அழகு

எதிர்பாராமல்
நீ பார்க்கும் நேரங்களில்
எனை நான்பார்க்கிறேன் செல்லமே

எனை நீ பார்ப்பதும்
உனை நான் பார்பதும்
மணநாள் பார்க்கும் வைபோகமே

சரணம் 02

என்னோடு நீ வேண்டும்
உலகை உணர
துணை நீதானே பயணம் தொடர

எப்போதும் நீ வேண்டும்
இதயம் மலர
எதை கேட்டாலும் தருவேன் குளிர

பல நூறாண்டு
தீர்ந்தாலும் தீராமலே
எனை பேரன்பில் நீராட்டவா

விழி மூடாமலே
விரல் நீங்காமலே
உனை தாய்போல தாலாட்டவா

_____________________________________