Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: கா
Showing posts with label கா. Show all posts
Showing posts with label கா. Show all posts

Wednesday, July 27, 2011

kaadhoram lolaakku lyrics-chinna maappillai tamil song lyrics/ காதோரம் லோலாக்கு

Lyrics of kaadhaoram lolaakku from the movie Chinna maappillai

Kaadhoram lolaakku kadhai solluthayya
Kaathaadum melaakku unnaip pinnuthayya
Kaadhoram lolaakku kadhai solluthadi
Kaathaadum melaakku ennaik pinnudhadi
Un mugatha paakkaiyila
En mugatha naan maranthen
Kaadhoram lolaakku kadhai solluthadi
Kaadhoram lolaakku...

Naan virumbum maappillaikku
Naal kanakkaa kaathirunthen(2)
Vanthaaye neeyum vaasalaith thedi
Kandene naanum enakkoru jodi
Unnaattam thaan thangath theru
Kandathilla enga ooru
Kaadhal bodhai thantha kalli
Kandhan thedi vantha valli
Nee thodath thaane naan poranthen
Naaloru vannam naan valarnthen

Kaadhoram lolaakku...

Vaana villa velai koduthu
Vaangidath thaan kaasirukku
En kooda un pol oviyap paavai
Illaamal ponaal naan oru yezhai
Ennaalum naan undhan soththu
Ishtam pola allik kattu
Melum keezhum mellath thottu
Melam pola ennaith thattu
Naan adhukkaaga kaathirundhen
Nee varum paadhai paarthirundhen

Kaadhoram lolaakku......


சின்ன மாப்பிள்ளை படத்தில் இருந்து காதோரம் லோலாக்கு தமிழ் பாடல் வரிகள் :-

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில 
என் முகத்தை நான் மறந்தேன்
 
காதோரம்....

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்(2)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
 
காதோரம்....

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு(2)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உந்தன் சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னைத் தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
 
காதோரம்...

About song :-

Movie Name:Chinna maappillai
Singers:Mano,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Year of release:1993

Free Downloadable link

 
http://www.youtube.com/watch?v=2tzsIYK4RZA

Thursday, July 21, 2011

kaatril eeram lyrics-veppam tamil song lyrics/ காற்றில் ஈரம்

Lyrics of tamil song kaattril eeram from the movie Veppam :-

Kaattril eeram adhai yaar thanthatho
Kaalgal nadanam ida yaar sonnatho
Bhoomi mudiyum andha ellai 
Varaip povomaa
Netru naalai adhu  poiyaanatho
Indru mattum ingu mei aanatho 
Megam alaiyum andha vaanam 
Varaip povomaa
Indrenna ithanai inbam 
Idhayak koottil neendhiduthe
Nadai paathai pookkal ellaam 
Kaigal neettiduthe
Neengaatha punnagai ondru 
Udhattin meethu poothiduthe
Vaazhkaiyai pidikkirathe 

Katril eeram...

Oh oru naal intha oru naal 
Uyirodu irunthaalum vaazhum 
Payanam intha payanam 
Ithu thodarnthida vendum
Arugil unatharugil naan vaazhum
Nigazh kaalam pothum
Nimidam intha nimidam
Ithu uraindhida vendum
Mounathil sila neram
Mayakkathil sila neram
Thayakkathil sila neram
Ithu ennavo pudhu ulaginge
Kannarugil sila thooram
Kai arugil sila thooram
Vazhith thunaiyaik kaetkirathe 
Vaa vaa.....

Oh ..nam nenjil oram yen
Ingu ithanai eeramo
Nam kangalil orama
Pudhuk kanavugal noorum
Ithu enna ithu enna
Intha naal thaan thirunaalaa?
Idharkaaga idharkkaaga 
Kaathirunthom vegu naalaa?

Indrenna ithanai...

Kaattril eeram....

வெப்பம் படத்தில் இருந்து காற்றில் ஈரம் பாடல் வரிகள் :-

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ 
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ 
பூமி முடியும் அந்த எல்லை 
வரைப் போவோமா ?
நேற்று நாளை அது பொய்யானதோ ?
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ?
மேகம் அலையும் அந்த வானம் 
வரைப் போவோமா ?
இன்றென்ன இத்தனை இன்பம் ?
இதயக் கூட்டில் நீந்திடுதே 
நடை பாதை பூக்கள் எல்லாம் 
கைகள் நீட்டிடுதே 
நீங்காத புன்னகை ஒன்று 
உதட்டின் மீது பூத்திடுதே 
வாழ்க்கையை பிடிக்கிறதே 

காற்றில் ஈரம் ....

ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள் 
உயிரோடு வாழும் 
பயணம் இந்த பயணம் 
இது தொடர்ந்திட வேண்டும் 
அருகில் உனதருகில் நான் வாழும் 
நிகழ் காலம் போதும் 
நிமிடம் இந்த நிமிடம் 
இது உறைந்திட வேண்டும் 
மௌனத்தில் சில நேரம் 
மயக்கத்தில் சில நேரம் 
தயக்கத்தில் சில நேரம் 
இது என்னவோ புது உலகின்கே 
கண்ணருகில் சில தூரம் 
கை அருகில் சில தூரம் 
வழித் த்னையைக் கேட்கிறதே 
வா வா ....

ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன் 
இங்கு இதனை ஈரமோ ?
நம் கண்களில் ஓரமா 
புதுக் கனவுகள் நூறும் 
இது என்ன இது என்ன
இந்த நாள் தான் திருநாளா?
இதற்காக இதற்காக 
காத்திருந்தோம் வெகு நாளா ?

இன்றென்ன இத்தனை ....

காற்றில் ஈரம் .....

About song : -

Movie name:Veppam
Singers:Karthik,Sricharan
Music Director:Joshua sridhar
Lyricist:Na.Muthukumar
Year of release:2011


Thursday, October 14, 2010

kaadhal anukkal lyrics-endhiran tamil song lyrics/ காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை

Movie Name:Endhiran
Song Name:Kaadhal Anukkal
Singers:Vijay Prakash,Shreya goshal
Music Director:A.R.Rahman
Cast:Rajinikanth,Aishwarya Rai

Lyrics:-

Kaadhal anukkal udambil ethanai
Neutron electron un neelak
Kannil motham ethanai
Unnai ninaithaal thisukkal 
Dhorum aasaich sinthanai haiyo

Sana sana ore vinaa ..?
Azhagin motham neeyaa ..?
Nee newton newton-in vidhiya ?
Undhan nesam nesam edhir vinaiyaa ..?
Nee aayiram vinmeen thirattiya punnagaiyaa ..?
Azhagin motham neeya ..?
Nee muttrum ariviyal piththan
Aanaal mutham ketpathil jiththan
Unnaal dheem thom thom
Dheem thom thom
Dheem thom thom manadhil saththam
THaen thaen idhazhil yuththam
Rojap poovil raththam
Oh ..Dheem thom thom manadhil saththam

Ho baby oh baby senthenil vassaabi
Ho baby oh baby megathil pooththa gulaabi (2)

Pattampoochi pattam poochi
Kalgalaik kondu thaan rusi ariyum
Kaadhal kollum manithap poochi
Kangalaik kondu thaan rusiyariyum
Odugira thanniyil thanniyil
Oxygen miga adhigam
Paadugira manasukkul manasukkul
Aasaigal miga adhigam

Aasaiye va vaa
Aayiram kaadhalai ainthe nodiyil seivom
Penne vaa vaa vaa

Kaadhal kaaraa
Nesam valarkka oru neram odhukku
Endhan nenjam veengi vittathe

Kaadhalkaari ..
Undhan idaiyaip pola endhan pizhaippil kooda
Kaadhalin neramum ilaiththu vittathe

Ho baby oh baby senthenil vassaabi
Ho baby oh baby megathil pootha gulaabi (2)

Kaadhal anukkal udambil ethanai
Neutron electron un neelak
Kannil motham ethanai
Unnai ninaithaal thisukkal 
Dhorum aasaich sinthanai haiyo

Sana sana ore vinaa ..?
Azhagin motham neeyaa ..?
Nee newton newton-in vidhiya ?
Undhan nesam nesam edhir vinaiyaa ..?
Nee aayiram vinmeen thirattiya punnagaiyaa ..?
Azhagin motham neeya ..?

Ho baby oh baby senthenil vassaabi
Ho baby oh baby megathil pootha gulaabi (2)



காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா.. ?

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா ?
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா ?
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா ?
அழகின் மொத்தம் நீயா ?
நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்
ஓ.. தீம் தோம் தோம் மனதில் சித்தம்

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸ்ஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி (2)

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்
ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா

காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு
எந்தன் நெஞ்சம் வீங்கி விட்டதே

காதல்காரி...
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸ்ஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி (2)

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை
அன்பே

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா ... ?
நீ நியூட்டன் நியூட்டனின் விதியா ?
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா ?
நீ ஆயிரம் இரும்பில் திரட்டிய புன்னகையா ?
அழகின் மொத்தம் நீயா ... ?

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸ்ஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி (3)

Tuesday, May 25, 2010

kaadhal vandhaale lyrics-singam tamil song lyrics/காதல் வந்தாலே





Singam Lyrics
Movie Name:Singam
Song Name:Kaadhal vandhaale
Singers:Baba shegal,Priyadharshini
Music Director:Devi Sri Prasad
Lyrics:Viveka
___________________________________________

Everybody listen to samba bumba rumba thumba
Everybody membo jambo bembo callin a party
Everybody move it move it move it move it move it now
Everybody runnin a coming its time to party
Everybody listen to samba bumba rumba thumbathumba
Everybody groovin shakin movin becoming naughty
Everybody goring goring goring goring goringo
Everybody time to move on in life and just say party

Hey kaadhal vandhaale kaalu rendum thannaale
Kaaththaa suthuthe unthan pinnaale
Aasai vandhaale I Love You sonnaale
Kannu rendum suthuthe undhan munnaale
Hey thittam pottu paarthu thimiraai pesi
Enna nee valaichaye oh yeah oh
Vettaruva meesai murukki murichu
En nenjai kalaicha oh yeah oh
Hey vaadi hey vaadi nee vadamalli poo thaan di
Iduppu konda oosi sirippu window AC now
Hey Muthugu thekku maram muzhusa paartha joram thaan

One more time
Everybody listen to samba bumba rumba thumbathumba
Everybody groovin shakin movin becomin naughty
Everybody goring goring goring goring goringo
Everybody time to move on in life and just say party

Charanam 1

Nethi naduve pottu vaikkave kashtam aachu
Unna nenache oru oram vachukkuren
Unna pola naan illa mothama maariyaachu
Kuthavaliya kooda konji kooppiduren
Nesama unnai pathi pesa neram pathalada
Methuva munna pola bhoomi suthalada
Chattiniya vittu puttu idiliya thinnu putten
Sattunu amma kekka aedho reelu vitten
Hey veera hey soora nee ottikitta nenju poora
Paarvai pattakathi paayum ennai suthida
Enakku eppovume ninappu unnai pathi thaan

Charanam 2

Meesai thirutha chinna kathirikola vechen
Mutham nenappil naanum mookkai vettikitten
Pattu pudavai katti pattunu kaalil vizha
Paththu thadava thinam othika paathukitten
Sathulla sappaadella thinnu ninnu en udamba
Chattunu chola thotta pola maathuriye
Pattunu vetti pasi mutti nikkum en gunaththa
Katti thaan pottu romba saatham aakkuriye
Hey paaru nee paaru nee paartha manam jore jore
Unakku munnaal thaan nilaave dulla irukku
Ada enakku kitta thatta idhayam fulla irukku
__________________________________________
பாடல் வரிகள் :
Everybody listen to samba bumba rumba thumba
Everybody membo jambo bembo callin a party
Everybody move it move it move it move it move it now
Everybody runnin a coming its time to party
Everybody listen to samba bumba rumba thumbathumba
Everybody groovin shakin movin becoming naughty
Everybody goring goring goring goring goringo
Everybody time to move on in life and just say party

ஹே காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
ஆசை வந்தாலே I Love You சொன்னாளே
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே
ஹே திட்டம் போட்டு பார்த்து திமிராய் பேசி
என்ன நீ வளைச்சியே ஓ yeah ஓ
வெட்டருவ மீசை முறுக்கி முறிச்சி
என் நெஞ்சை கலைச்ச ஓ yeah ஓ
ஹே வாடி ஹே வாடி நீ வாடாமல்லி பூ தாண்டி
இடுப்பு கொண்ட ஊசி சிரிப்பு window Ac now

ஹே  முதுகு  தேக்கு மரம்
முழுசா பார்த்த ஜுரம் தான்  

சரணம் 2

மீசை  திருத்த  சின்ன  கத்திரிகோல  வெச்சேன்
முத்தம்  நெனப்பில்  நானும்  மூக்கை  வெட்டிகிட்டேன்
பட்டு  புடவை  கட்டி  பட்டுன்னு  காலில்  விழ
பத்து  தடவ  தினம்  ஒத்திக  பாத்துகிட்டேன்
சத்துள்ள  சாப்பாடெல்ல  தின்னு  நின்னு  என்  உடம்ப
சட்டுன்னு  சோள  தோட்ட  போல  மாதுறியே
பட்டுன்னு  வெட்டி  பசி  முட்டி  நிக்கும்  என்  குணத்த
கட்டி  தான்  போட்டு  ரொம்ப  சாதம்  ஆக்குறியே
ஹே  பாரு  நீ  பாரு  நீ  பார்த்த  மனம்  jore   jore
உனக்கு  முனனால்  தான்  நிலாவே  dulla இருக்கு
அட  எனக்கு  கிட்ட  தட்ட  இதயம்  fulla இருக்கு

http://www.youtube.com/watch?v=1W2Ba1t_iDM


Friday, April 30, 2010

kaaviriya kaaviriya lyrics-desam tamil song lyrics/ காவிரியா காவிரியா

Movie Name:Desam(Hindi Swades)
Song Name:Kaaveriya kaaveriya
Music Director:A.R.Rehman
Singer:Madhushree
Lyricist:Vairamuthu
_______________________________________

Lyrics:

Kaaviriya kaaviriya manathukkul paayuriya
Un punalaai pugunthathinaal thazhuvuriya hoi
Thnaviralal kan viralaal men uyirai meetturiya
Poo murikkum mogathile nee variya hoi
Naanaa unnai ninaithen nedunaal vilagi irunthen
Thanaai ennai izhanthen thanakke unnil vizhunthen
Mayil iragaal manathai nee variyaa oh
Nee variyaa hoi

Kaaviriya...

Un perai entha naalilum ullathil ezhuthavillaiye
Enai yaaro vaadhai thaan theerkaamale
En jeevan unnai chernthathum ennulle enna nernthatho
Udhattinil naalellaam un paadale
Kaadhal varum dhedhi kizhamai edhuvena
Evarum thiranthu kattaathe..
Adhu poga vervidu anbe nee neer vidu
Poo poovaai pookkum vannam perinbam vanthaacha
Pinpaavai vanthaachaa

Kaaviriya..

Vaanam mudhal murai mazhai paarkkum nilam
Ena nenjil oru seethanam kaaranam nee thaan nanbane
Yaarai mudhal murai viral theettum sugam
Ena nenje oru vaaganam kaaranam nee thaan nanbane
Mangai alla malligai poovithu unai
Andri veru kaigal thodalaama
Mazhai pondra en manadhu
Poo mudithu naan malarnthen
Maalaiyittu pooo mudikkum mana naal thaan varumaa

Kaaviriya...
________________________________________
காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா
பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா
கண் விரலால் கண் விரலால் பெண் உயிரை மீட்டிரியா
பூ முடிக்கும் மோகத்திலே நீ வரியா
நானா உன்னை நினைத்தேன்
நெடுநாள் விலகி இருந்தேன்
தானாய் என்னை இழந்தேன்
தடுக்கி உன் மேல் விழுந்தேன்
மயிலின் இறகால் மனதை நீவிரியா
நீ வரியா ஹோய்

உன் பெயரை எந்த நாளிலும் உள்ளத்தில் எழுதவில்லையே
இணை ௦ஒரு வார்த்தைதான் கேட்காமலே
என் ஜீவன் உன்னை சேர்ந்ததோ
என்னுள்ளே என்ன நேர்ந்ததோ
உதட்டினில் நாளெல்லாம் உன் பாடலே
காதல் வரும் தேதி கிழமை எதுவென
எவர்க்கும் காலண்டர் காட்டாதே ..
அதுவாக வேர்விட
அன்பை நீ நீர் விடு
பூ பூவாய் பூக்கும் வண்ணம்
பேரின்பம் உண்டாச்சோ
பெண்பாவை உனது ஆச்சோ

வானம் முதல் முறை மழை வார்க்கும் நிலம் என
நெஞ்சில் ஒரு சீதனம் காரணம் நீ தான் நண்பனே
யாரை முதல் முறை விரல் மீட்டும் சுகம் என
நெஞ்சில் ஒரு வாகனம் காரணம் நீ தான் அன்பனே
மங்கை அல்ல மல்லிகை பூவிது
உனை அன்றி வேறு கைகள் தொடலாமா
மழை கூந்தல் ஏன் வளர்த்தேன்
பூ முடிக்க நான் வளர்த்தேன்
மாலையிட்டு பூ முடிக்கும்
மணநாள் தான் வருமா ? ? ?
மணநாள் தான் வருமா ? ? ?
___________________________________________



http://www.youtube.com/watch?v=8ERZEYfztCc&feature=related

Monday, March 1, 2010

kaagitham kaatril lyrics-ariyaan tamil song lyrics/ காகிதம் காற்றில் பறப்பதுபோல்

Movie Name:Ariyaan
Song Name:Kaagitham kaattril
Singers:Harish Ragavendhra,Mahathi
Music Director:Vikram varman
Lyricist:Yuga bharathi
___________________________________

Lyrics:

Pallavi:

Kaagitham kaattril parappathu pol
En idhayam kaadhalil parakkirathe

Boomiyil meendum pirappathu pol
Karpanaigal pirakkirathe

En kanavugalai paarkkiren
Un uruvinile nerile

Un ninaivugalai korkkiren...

Charanam 1

Nee veru naan veru adhuvaa azhagu
Namai naam kaanum urave azhagu

Naan ketka nee pesum edhuvum azhagu
Namai naam serum azhage azhagu

Edhirpaaraamal nee paarkkum nerangalil
Enai naan paarkkiren chelllame

Enai nee paarppathum unnai naan paarpathum
Mana naal paarkkum vaibogame

Charanam 2

Ennodu nee vendum ulagai unara
Thunai needhaane payanam thodara

Eppodhum nee vendum idhayam malara
Edhai kettaalum tharuven kulira

Pala nooraandu theernthaalum theeraamale
Enai peranbil neeraattava

Vizhi moodaamale viral neengaamale
Unai thaaipola thaalaattavaa..

____________________________________


பல்லவி

காகிதம் காற்றில் பறப்பதுபோல்
என் இதயம் காதலில்
பறக்கிறதே

பூமியில் மீண்டும் பிறப்பதுபோல்
கற்பனைகள்
பிறக்கிறதே

என் கனவுகளை
பார்க்கிறேன் உன் உருவினிலே
நேரிலே

உன் நினைவுகளை
கோர்க்கிறேன்

சரணம் 01

நீ வேறு நான் வேறு
அதுவா அழகு
நமை நாம்காணும் உறவே அழகு

நான் கேட்க நீ பேசும்
எதுவும் அழகு
நமை நாம்சேரும் அழகே அழகு

எதிர்பாராமல்
நீ பார்க்கும் நேரங்களில்
எனை நான்பார்க்கிறேன் செல்லமே

எனை நீ பார்ப்பதும்
உனை நான் பார்பதும்
மணநாள் பார்க்கும் வைபோகமே

சரணம் 02

என்னோடு நீ வேண்டும்
உலகை உணர
துணை நீதானே பயணம் தொடர

எப்போதும் நீ வேண்டும்
இதயம் மலர
எதை கேட்டாலும் தருவேன் குளிர

பல நூறாண்டு
தீர்ந்தாலும் தீராமலே
எனை பேரன்பில் நீராட்டவா

விழி மூடாமலே
விரல் நீங்காமலே
உனை தாய்போல தாலாட்டவா

_____________________________________