Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: பூ
Showing posts with label பூ. Show all posts
Showing posts with label பூ. Show all posts

Thursday, July 21, 2011

boopaalam isaikkum lyrics-thooral ninnu pochu tamil song lyrics/ பூபாளம் இசைக்கும்

Lyrics of Boopaalam isaikkum from the movie Thooral ninnup pochi :-

Boopaalam isaikkum poomagal oorvalam
Boopaalam isaikkum poomagal oorvalam
Iru manam sugam perum vaazhnaale
Boopaalam isaikkum poo magal oorvalam
Iru manam sugam perum vaazhnaale
Boopaalam isaikkum poo magal oorvalam

Maalai andhi maalai intha velai mogame
Maalai andhi maalai intha velai mogame
Naayagan jaadai noothaname
Naaname pennin seethaname
Megamazhai neeraada
Thogai mayil vaaraatho
Thithikkum idhazh muthangal adhu
Nananana....

Boopaalam isaikkum poo magal oorvalam
Iru manam sugam perum vaazhnaale
Boopaalam isaikkum poomagal oorvalam

Poovai endhan sevai undhan sevai allavaa
Poovai endhan sevai undhan sevai allavaa
Manmadhan kovil thoraname
Maargazhith thingal poo mugame
Naalum ini sangeetham
Paadum ival poonthegam
Ammamma andha sorgathil sugam
Nanana....

Boopaalam isaikkum poo magal oorvalam
Iru manam sugam perum vaazhnaale
Boopaalam isaikkum poo magal oorvalam

தூறல் நின்னுப் போச்சி படத்தில் இருந்து பூபாளம் இசைக்கும் பாடல் வரிகள் :-

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட...தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னனனா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூ முகமே
நாளும் இனி சங்கீதம்...பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
னன னன னன னனனா

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

About song:-

Movie Name:Thooral ninnu pochu
Singers:Uma ramanan,K.J.Yesudhas
Music Director:Ilaiyaraja
Year of release:1982
Lyricist:Muthulingam



http://www.youtube.com/watch?v=N0mjFqtI2QU&feature=related

Friday, February 25, 2011

poo maalai vaangi lyrics-sindhu bairavi tamil song lyrics/பூ மாலை வாங்கி

poo maalai vaangi

Movie Name:Sindhu bhairavi
Song Name:Poo maalai vaangi
Singers;K.J.Yeesudhas
Music Director:Ilaiyaraja

Lyrics;

Poo maalai vaangi vandhaan
Pookkal illaiye
Dhinam dhinam poo maalai vaangi vandhaan
Pookkal illaiye
Sevi illai ingoru isai edharkku
Vizhi illai ingoru vilakkedharkku
Naalum naalum aval ninaivil ivan azhuthu
Poo maalai vaangi vandhaan
Pookkal illaiye

Kaiyil kinnam pidithu vittaan
Inikkindra vishaathukkul vizhunthu vittaan
Raagam thaalam maranthu vittaan
Rasigarin kadidhathai kizhithu vittaan
Kadar karai engum manal veliyil
Kaadhali kaaladi thedinaan
Moganam paadum velaiyilum
Sindhuvil raagam paadinaan
Vidhi enum oonjalil aadinaan
Bodhaiyinaal pugazh izhanthaan
Medaiyil aninthathu veedhiyil vizhunthida

Poo maalai vaangi vandhaan pookkal illaiye

Nettru sabathangal eduthu vittaan
Kudikindra koppaiyai udaithu vittaan
Meendum aval mugam ninaithu vittaan
Sabathathai avan indru udaithu vittaan
Isaikkoru kuyilendru...ah ah....
Isaikkoru kuyilendru peyareduthaan
Irumalai thaan endru suram padhithaan
Manithargal iruppathai maranthu vittaan
Maanathin maanathai vaangi vittaan
Bodhaiyin paadhaiyil pogindraan
Than mugame thaan maranthaan
Soodavum tholillai aalillai ivan andru

Poo maalai vaangi vandhaan pookkal illaiye
Dhinam dhinam poo maalai vaangi vandhaan
Pookkal illaiye
Sevi illai ingoru isai edharkku
Vizhi illai ingoru vilakkedharkku
Naalum naalum aval ninaivil ivan azhuthu

Poo maalai vaangi vandhaan pookkal illaiye...

____________________________________

படம்:சிந்து பைரவி
பாடல்:பூ மாலை வாங்கி
பாடகர்;யேசுதாஸ்
பாடல் ஆசிரியர்:இளையராஜா



பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான்
கடற் கரை எங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும்
சிந்துபில் ராகம் பாடினான்
விதி எனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழிந்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று.. அஹ.. அஹ..
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலை தான் என்று சுரம்பதித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று

பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

__________________________________________________



http://www.youtube.com/watch?v=3lAEYIpVNnI

Downloadable link:

http://www.mediafire.com/?21v6uyhbdmi9900

Thursday, April 22, 2010

pookkal pookkum tharunam lyrics-madharasapattinam tamil song lyrics/ பூக்கள் பூக்கும் தருணம்

Movie NameMadharasapattinam
Song NamePookkal pookkum
Singers:Roopkmar Rathod,Harini,Andrea
Music Director:G.V.Prakash Kumar

_______________________________________

Lyrics;

Pookkal pookkum tharunam aaruyire
Paarthadhaarum illai
Ularum kaalaip pozhudhai

-->Muzhu madhiyum pirindhu povathillai
Netruvarai neram pogavillai
Unadharuge neram podhavillaiye
Edhuvum pesavillaiye indru yeno
Edhuvum thondravillaiye idhu ennavo
Iravum vidiyavillaiye adhu mudindhaal
Pagalum mudiyavillaiye poondhalire

Oh oh oh
Oh oh oh

Charanam 1

-->
Vaarthai thevaiyillai vaazhum kaalam varai
Paavai vaazhvin olippesume
Netru thevaiyillai naalai thevaiyillai
Indru indha nodi podhume
Ver indri vidhai indri vin thoovum mazhai indri
Idhu enna ivan thottam poo pookkudhe
Vaal indri maan indri varugindra yuththam indri
-->
Idhu enna ivanukkul minnudhe
Idhayam muzhudhum irukkum indha thayakkam
Nenjukkullum irukkum
Idhai ariya engu kidaikkum vilakkam
Adhu kidaithaal sollavendum enakkum

Poondhalire…

Charanam 2

-->
Endha megamidhu endhan vaasal vandhu
Engum eera mazhaith thoovudhe
Enna uravu idhu edhuvum puriyavillai
Endrabodhum idhu nee enben
Yaar endru ariyaamal
Perkkooda theriyaamal ivanodu oru sontham uruvaanathen
Yenendru ketkaamal varungaalam nirkkaamal
Ivan pogum vazhi engum manam poguthe
Kaadhal mudindha piragum
Indha ulagil payanam mudivadhillaiye
Kaatril parandhe paravai varaindha piragum
llai thodangum nadanam mudivathillaiye

Idhu edhuvo….

_____________________________________________
-->
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லை
நேற்று வரை நேரம் போகவில்லை
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ
இரவும் விடியவில்லையே அது முடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ  

சரணம் ௧

வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழ் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் மின்னுதே
இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
நெஞ்சுக்குள்ளும் இருக்கும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே......

சரணம் ௨

-->
எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீ என்பேன்
யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
காதல் முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ ....

___________________________________________________________

Thursday, February 18, 2010

Lyrics of Poo Mudhal Pen Varai from the movie Theeraatha Vilaiyaattu Pillai/பூ முதல் பெண் வரை

Movie Name:Theeraatha vilaiyaattu pillai
Song Name:Poo mudhal pen varai
Singer:Yuvan Shankar Raja
Music Director:Yuvan Shankar Raja

____________________________________

Lyrics:

Poo muthal pen varai
Kaar muthal gun varai
Knife mudhal wife varai
Enakku thaan vendum best
Ore oru nila
Ada bore adikkuthu vaanam
Latchiyam neeyum kondaa
Adhil ondreduppen naanum

Azhagaana pennondru
Arivaana pennondru
Anbaana pennondru
Boom boom boom boom

Ovvondraai paar indru
Ennaval yaar endru
Solkindra naal indru
Boom boom boom boom boom
Enakku thaan vendum best

Cafe latte kaappiyo
Cocktail pora partyo
Indha chinna azhagiyo
England kumariyo
Enakku vendum best

Eiffel tower aanaalum
London bridge aanaalum
Enakkendrum best aaga
Romba specialaaga
Ada venum venum venume

Poovukkul roja best
Rammikku raja best
Pennukkul yaar thaan best
Boom boom boom boom

Dhevadhai dhesam idhu
Thevaiyai thedi edu
I wish you all the best
Boom boom boom boom boom
Boom boom boom

America apple-o
Arabia olive-o
Enakku vendum best

Tokyo london nagaramo
Thookki potta thagaramo
Enakku vendum best
Tight jeans aanaalum
Na na night dreams aanaalum
Enakkendrum best aaga
Romba special aaga
Ada venum venum venum venume

Manmadhan annan naan
Asaraadha mannan naan
Kaadhalin kamban naan
Boom boom boom boom
Rainbow vil colours undu
Choose panna choice undu
Un vaazhkai unnodu
Boom boom boom

Enakku thaan vendum best
Ore oru nilaa
Ada bore adikkuthu vaanam
Latchiyam neeyum kondaa
Adhil ondreduppen naanum

__________________________________________
பூ  முதல்  பெண்  வரை
கார்  முதல்  gun  வரை
Knife முதல்  wife வரை
எனக்கு  தான்  வேண்டும்  பெஸ்ட்
ஒரே  ஒரு  நிலா
அட  bore அடிக்குது  வானம்
லட்சியம்  நீயும்  கொண்டா 
அதில்  ஒன்றேடுப்பேன்  நானும்

அழகான  பெண்ணொன்று
அறிவான  பெண்ணொன்று
அன்பான  பெண்ணொன்று
பூம்  பூம்  பூம்  பூம்

ஒவ்வொன்றாய்  பார் இன்று
என்னவள்  யார்  என்று
சொல்கின்ற  நாள்  இன்று
பூம்  பூம்  பூம்  பூம்  பூம்
எனக்கு  தான்  வேண்டும்  best


Cafe latte காப்பியோ
Cocktail போற  பார்ட்டி யோ
இந்த  சின்ன  அழகியோ
England குமரியோ
எனக்கு  வேண்டும்  best

Eiffel tower ஆனாலும்
London bridge ஆனாலும்
எனக்கென்றும்  best ஆக
ரொம்ப  special ஆக
அட  வேணும்  வேணும்  வேணுமே

பூவுக்குள்  ரோஜா  best
ரம்மிக்கு  ராஜா  best
பெண்ணுக்குள்  யார்  தான்  best
பூம்  பூம்  பூம்  பூம்


தேவதை  தேசம்  இது
தேவையை  தேடி  எடு
I wish you all the best
பூம்  பூம்  பூம்  பூம்  பூம்

பூம்  பூம்  பூம்


America apple-ஓ
Arabia olive-ஓ
எனக்கு  வேண்டும்  best

Tokyo london நகரமோ 
தூக்கி  போட்ட  தகரமோ 
எனக்கு  வேண்டும்  best
Tight jeans ஆனாலும்
ந  ந  night dreams ஆனாலும்
எனக்கென்றும்  best ஆக
ரொம்ப  special ஆக
அட  வேணும்  வேணும்  வேணும்  வேணுமே

மன்மதன்  அண்ணன்  நான்
அசராத  மன்னன்  நான்
காதலின்  கம்பன்  நான்
பூம்  பூம்  பூம்  பூம்
Rainbow வில்  colours உண்டு
Choose பண்ண  choice உண்டு
உன்  வாழ்கை  உன்னோடு
பூம்  பூம்  பூம்


எனக்கு  தான்  வேண்டும்  best
ஒரே  ஒரு  நிலா
அட  bore அடிக்குது  வானம்
லட்சியம்  நீயும்  கொண்டா
அதில்  ஒன்றேடுப்பேன்  நானும்

______________________________________________




http://www.youtube.com/watch?v=5pu70ZsNq0A

Friday, January 29, 2010

Lyrics of poove punnagai kaatu from the movie parthen rasithen/ பூவே புன்னகை காட்டு

Movie Name:Parthen rasithen
Song Name:Poove punnagai kaattu
Singers:Sonu nigam,Vasundhra das
Music Director:Srikanth deva

________________________________________

Lyrics:;

Poovae Punnagai Kaattu Oru Photograph-Ukku
Apple Kannam Neettu Enn Autograph-Ukku
Enn Vaazhkkai Ennum Pattam, Un Koondhalil Sikkiyadhenna
Adi Eppaid Sikkaledukka, Love You Love You Baby
Hoh Fair And Lovely Baby, Love You Love You Baby
Hoh Fair And Lovely Baby


Kattru Sikkuvadhillai Un Photograph-kku
Vaanam Ettuvathillai Un Autograph-kku

Sollil Mozhiyil Enn Kaadhal Solla Mudiyumaa Nill
Tumbler Kullae Neermoozhgi Kappal Pogumaa Soll
Nenjil Enpol Valiyundu Nenjai Thottu Nee Soll
Panjin Valiyaa Thalai Ariyum Enn Parama Nanbanae Soll
Enn Iravu Padukkaiyai Kaelu, Naan Puranda Kanakkugal Sollum
Enn Nightie Aadaiyai Kaelu, Naan Nanaindha Kanakkugal Sollum
Hoo...Hoo...Hoo...Hoo...Vaazhkkai Vattrum Varaikkum
Love You Love You Baby, Hoh Fair And Lovely Baby
Love You Love You Baby, Hoh Fair And Lovely Baby, (Kaattru)


Aanaa Pennaa Yaar Mudhalil Kaadhal Solvadhu Soll
Neeyae Sonnaal Bridge-In Edai Thaazhndhu Pogumaa Soll
Kaadhal Ennum Pichchaidhaan Pengal Idugirom Nill
Aangal Mudhalil Kaelaamal Pichchai Kittumaa Soll
Adi Azhagu Devadhai Unpol, Naan Aasai Vaiththadhae Illai
Enn Maeni Kuththidum Endraa, Nee Meesai Vaippadhae Illai
Hoo...Hoo...Hoo...Hoo...Enn Uyirththaen Sottum Varaikkum
Love You Love You Baby, Hoh Fair And Lovely Baby
Love You Love You Baby, I Love You Love You Baby, (Poovae)


____________________________________________________


பூவே புன்னகை காட்டு ஒரு போடோக்ராப் -உக்கு

ஆப்பிள் கன்னம் நீட்டு என் ஆட்டோகிராப் -உக்கு
என் வாழ்க்கை என்னும் பட்டம் , உன் கூந்தலில் சிக்கியதென்ன
அடி எப்படி சிக்கலேடுக்க , Love You Love You Baby
Oh Fair And Lovely Baby, Love You Love You Baby
Oh Fair And Lovely Baby

காற்று  சிக்குவதில்லை  உன்  போடோக்ராப் -க்கு
வானம்  எட்டுவதில்லை  உன்  ஆட்டோகிராப் -க்கு
சொல்லில்  மொழியில்  என்  காதல்  சொல்ல  முடியுமா  நில்  டம்ளர்  குள்ளே  நீர்மூழ்கி  கப்பல்  போகுமா  சொல் 
நெஞ்சில்  என்போல்  வலியுண்டா  நெஞ்சை  தொட்டு  நீ  சொல் 
பஞ்சின்  வலியா  தலை  அறியும்  என்  பரம  நண்பனே  சொல் 
என்  இரவு  படுக்கையை  கேளு , நான்  புரண்ட  கணக்குகள்  சொல்லும் 

என்  Nightie ஆடையை  கேளு , நான்  நனைந்த  கணக்குகள்  சொல்லும் 
ஹே ...ஹே ...ஹே ...ஹே ...வாழ்க்கை  வற்றும்  வரைக்கும் 
Love You Love You Baby, Hoh Fair And Lovely Baby
Love You Love You Baby, Hoh Fair And Lovely Baby

காற்று  சிக்குவதில்லை  உன்  போடோக்ராப் -க்கு
வானம்  எட்டுவதில்லை  உன்  ஆட்டோகிராப் -க்கு

ஆணா  பெண்ணா  யார்  முதலில்  காதல்  சொல்வது  சொல்  நீயே  சொன்னால்  Bridge-இன்  எடை  தாழ்ந்து  போகுமா  சொல் 
காதல்  என்னும்  பிச்சைதான்  பெண்கள்  இடுகிறோம்  நில் 
ஆண்கள்  முதலில்  கேளாமல்  பிச்சை  கிட்டுமா  சொல் 
அடி  அழகு  தேவதை  உன்போல் , நான்  ஆசை  வைத்ததே  இல்லை 
என்  மேனி  குத்திடும்  என்றா , நீ  மீசை  வைப்பதே  இல்லை 
ஹே ...ஹே ...ஹே ...ஹே ...என்  உயிர்த்தேன்  சொட்டும்  வரைக்கும்
Love You Love You Baby, Hoh Fair And Lovely Baby
Love You Love You Baby, I Love You Love You Baby, (பூவே )

___________________________________________________


http://www.youtube.com/watch?v=Moq9nyNZwRA