Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: kobamaa en mel kobamaa lyrics-unnudan tamil song lyrics/ கோபமா என் மேல் கோபமா

Wednesday, January 20, 2010

kobamaa en mel kobamaa lyrics-unnudan tamil song lyrics/ கோபமா என் மேல் கோபமா



Movie Name: Unnudan
Singer: Hariharan
Music Director: Deva
Lyrics: Vairamuthu


koabamaa en mael koabamaa paesammaa oru mozhi paesammaa
en paalaivanaththil unthan paarvai aaRu vandhu paayndhidumaa
un oodal theervadhaRkuL endhan jeevan mella oayndhidumaa
uL uyirae urugudhammaa...aa...

(koabamaa)


un paarvai vadikkinRa paaloLiyil en vaanam vidiyumati
un paadham padiginRa siRu thugaLil en aavi thudikkudhadi
koabamaa en mael koabamaa
en maarbu theerai peNNae adhil un mugam thoanRidum kaNNae (2)
kaNgaL saamaram veesidumaa illaik kaayaththil kaththi veesidumaa

(koabamaa)


naan kaNgaLaith tholaiththup piRandhirundhaal indhak kaadhal thuyaramillai
nee innoru kiragaththil piRandhirundhaal indha aekkam siRidhumillai
koabamaa en mael koabamaa
en kaNNil aenadi vandhaay en kaatRai nee koLLai koNdaay (2)
mounangaL mozhigaLin vaeshamammaa maRumozhi onRu paesidammaa

(koabamaa)


__________________________________________________

கோபமா என்மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உரிரே உருகுதம்மா... ஆ..

(கோபமா)

உன் பார்வை வடிகின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி
உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி
கோபமா என்மேல் கோபமா
என் மார்பு தீரடி பெண்ணே
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே
கண்கள் சாமரம் வீசிடுமா இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா

(கோபமா)

நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால்
இந்தக் காதல் துயரமில்லை
நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால்
இந்த ஏக்கம் சிறிதுமில்லை
கோபமா என் மேல் கோபமா
என் கண்ணில் ஏனடி வந்தாய்
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்
மெனங்கள் மொழிகளின் வேசமம்மா
மறுமொழி இன்று பேசிடம்மா

(கோபமா)

_____________________________________________

http://www.youtube.com/watch?v=0EBuSZNfEdM





No comments:

Post a Comment