Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: Lyrics of Engiruntho Azhaikkum from the movie En Jeevan Paaduthu / எங்கிருந்தோ அழைக்கும்

Sunday, February 14, 2010

Lyrics of Engiruntho Azhaikkum from the movie En Jeevan Paaduthu / எங்கிருந்தோ அழைக்கும்

Movie Name::En jeevan paaduthu
Song Name:Engiruntho azhaikkum

Singers : IlayaRaja ,Lata Mangeshkar
Music Director : IlayaRaja

______________________________________

Lyrics :

Engirundho azhaikum un geetham
En kurailil kalandhae adhu paadum
Sernthidavae unaiyae..Oh...
Yengiduthae manamae
 

(Engirundho)

Vasanthamum ingae vanthadhenru
Vaasanai malargal sonnaalum
Thenralum ingae vandhu ninru
Inbathin geetham thandhaalum
Nee inri yedhu vasantham ingae
Nee inri yedhu jeevan ingae
Sernthidavae unaiyae..Oh...
 

(Engirundho)

Kadhalil urugum paadal onru
Ketkiradha un kadhinilae
Kaadhalil uyirai thedi vandhu
Kalandhida vaa yen jeevanilae
Uyirinai thedum uyir ingae
Jeevanai thedum jeevan ingae
Sernthidavae unaiyae..Oh...
 

(Engirundho)

_______________________________

எங்கிருந்தோ  அழைக்கும்  உன்  கீதம்  
என்  குரலில்  கலந்தே  அது  பாடும் 
சேர்ந்திடவே  உனையே ..ஓ...
ஏங்கிடுதே  மனமே 
 
(எங்கிருந்தோ )

வசந்தமும்  இங்கே  வந்ததென்று 
வாசனை  மலர்கள்  சொன்னாலும் 
தென்றலும்  இங்கே  வந்து  நின்று 
இன்பத்தின்  கீதம்  தந்தாலும் 
நீ  இன்றி  ஏது  வசந்தம்  இங்கே 
நீ  இன்றி  ஏது  ஜீவன்  இங்கே 
சேர்ந்திடவே  உனையே ..ஓ ...
 

(எங்கிருந்தோ )

காதலில்  உருகும்  பாடல்  ஒன்று 
கேட்கிறதா  உன்  காதினிலே 
காதலில்  உயிரை  தேடி  வந்து 
கலந்திட  வா  ஏன்  ஜீவனிலே 
உயிரினை  தேடும்  உயிர்  இங்கே 
ஜீவனை  தேடும்  ஜீவன்  இங்கே 
சேர்ந்திடவே  உனையே ..ஓ ...
 

(எங்கிருந்தோ )

_______________________________________




http://www.youtube.com/watch?v=4KG-ZjHaWXI

No comments:

Post a Comment