Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: Lyrics of Indha Paadhai Engu Pogum from the movie Aayirathil Oruvan 2009/ இந்த பாதை எங்கு போகும்

Thursday, February 11, 2010

Lyrics of Indha Paadhai Engu Pogum from the movie Aayirathil Oruvan 2009/ இந்த பாதை எங்கு போகும்

Movie Name:Aayirathil oruvan
Song Name:Indha paadhai
Singers:G.V.Prakash.
Music Director:G.V.Prakash.
Lyricist:Selvaragavan.
_________________________________________

Lyrics:

Indha paadhai engu pogum
Indha thedal engu serkkum
Naan ingu kalanthen oru puyalil
Naan ingu kalanthen oru puyalil
Naan oru ilaithaan intha kaattil
Naan oru ilaithaan intha kaattil
Oh ho ho..
Indha paadhai engu pogum
Oh ho ho..
Naan ingu kalanthen oru puyalil

Mudhalum mudivum illai
Ilakkugal ellaigal illai
Karaiyil thollai kadangal illai
Kadalum marainthaal manam illai
Aadi koothaadi nee therinthaal yedhu sogam
Ulagai paarthu paarthaal un vaazhkai mella saagum

Odam nadhiyil pogum
Nadhiyum odammel pogum
Azhuvathum sirippathum un velai
Nadappavai nadakkattum avan leelai
Marangal ingu pesum
Panithuligal maayam kaattum
Ithai nee konjam unarnthaal
Pira uyirgal unnai thodarum
Aah haan
Aah haan
Aah haan
Aah haan

Haa..Naan ingu kalanthen oru puyalil
Oh ho ho ..indha paadhai engu pogum
Oh ho ho..inndha thedal engu serkkum
Naan ingu kalanthen oru puyalil

___________________________________

இந்த  பாதை  எங்கு  போகும்
இந்த  தேடல்  எங்கு  சேர்க்கும்
நான்  இங்கு  கலந்தேன்  ஒரு  புயலில்
நான்  இங்கு  கலந்தேன்  ஒரு  புயலில்
நான்  ஒரு  இலைதான்  இந்த  காட்டில்
நான்  ஒரு  இலைதான்  இந்த  காட்டில்
ஒ  ஹோ  ஹோ ..
இந்த  பாதை  எங்கு  போகும்
ஒ  ஹோ  ஹோ ..
நான்  இங்கு  கலந்தேன்  ஒரு  புயலில்

முதலும்  முடிவும்  இல்லை
இலக்குகள்  எல்லைகள்   இல்லை
கரையில்  தொல்லை  கடன்கள்  இல்லை
கடலும்  மறைந்தால்  மனம்  இல்லை
ஆடி  கூத்தாடி  நீ  தெரிந்தால்  ஏது  சோகம்
உலகை  பார்த்து  பார்த்தால்  உன்  வாழ்கை  மெல்ல  சாகும்

ஓடம்  நதியில்  போகும்
நதியும்  ஒடம்மேல்  போகும்
அழுவதும்  சிரிப்பதும்  உன்  வேலை
நடப்பவை  நடக்கட்டும்  அவன்  லீலை
மரங்கள்  இங்கு  பேசும்
பனித்துளிகள்  மாயம்  காட்டும்
இதை  நீ  கொஞ்சம்  உணர்ந்தால்
பிற  உயிர்கள்  உன்னை  தொடரும்
ஆ  ஹான்
ஆ  ஹான்
ஆ  ஹான்
ஆ  ஹான்

ஹா ..நான்  இங்கு  கலந்தேன்  ஒரு  புயலில்
ஒ  ஹோ  ஹோ  ..இந்த  பாதை  எங்கு  போகும்
ஒ  ஹோ  ஹோ ..இந்த  தேடல்  எங்கு  சேர்க்கும்
நான்  இங்கு  கலந்தேன்  ஒரு  புயலில்

_______________________________________________



http://www.youtube.com/watch?v=2CBKoThCUWM
























No comments:

Post a Comment