Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: Lyrics of manase manase manasil baaram from the movie april maadhathil(2002)/மனசே மனசே மனசில் பாரம்

Monday, February 1, 2010

Lyrics of manase manase manasil baaram from the movie april maadhathil(2002)/மனசே மனசே மனசில் பாரம்

Movie Name:April maadhaththil(2002)
Song Name:Manasae manasae manasil bhaaram
Singers:Karthik
Music Director:Yuvan Shankar Raja

________________________________________

Lyrics::

Manase manase manasil bhaaram
Nanbar koottam piriyum neram
Manase manase manasil bhaaram
Nanbar koottam piriyum neram
Indha bhoomiyil ulla sondhangal ellaam
Yedhedho edhirppaarkkume
Indha kalloori sondham idhu mattum thaane
Natpinai edhirpaarkkume

Charanam 1

Netraikku kanda kanavugal indraikku unna unavugal
Ondraaga ellorum parimaarinom
Veettukkul thondrum sogamum natpukkul maranthu pogirom
Nagachuvai kurumbodu nadamaadinom
Natpu endra vaarthaikkul naamum vaazhnthu paarthome
Iththanai inimaigal irukkindratha
Pirivu endra vaarthaikkul naamum sendru vaazhaththaan
Valimai irukkindratha

Charanam 2

Aarezhu naal ponathum angange vaazhntha bodhilum
Pugazhpada madhil nanban mugam theduvom
Yengeyo paartha nyaabagam endrethaan sollum naal varum
Kuralile adaiyaalam naam kaanuvom
Chinna chinna sandaigal chinna chinna leelaigal
Indruthaan ellaame mudiginrathe
Solla vantha kaadhalgal solli vitta kaadhalgal
Suvaigalil sumaiyaanathae

(Manase)
_____________________________________________________

மனசே  மனசே  மனசில்  பாரம்
நண்பர்  கூட்டம்  பிரியும்  நேரம்

மனசே  மனசே  மனசில்  பாரம்
நண்பர்  கூட்டம்  பிரியும்  நேரம்
இந்த  பூமியில்  உள்ள  சொந்தங்கள்  எல்லாம்
ஏதேதோ  எதிர்ப்பார்க்குமே
இந்த  கல்லூரி  சொந்தம்  இது  மட்டும்  தானே
நட்பினை  எதிர்பார்க்குமே

சரணம்  1

நேற்றைக்கு  கண்ட  கனவுகள்  இன்றைக்கு  உண்ண  உணவுகள்
ஒன்றாக  எல்லோரும்  பரிமாறினோம்
வீட்டுக்குள்  தோன்றும்  சோகமும்  நட்புக்குள்  மறந்து  போகிறோம்
நகைச்சுவை  குறும்போடு  நடமாடினோம்
நட்பு  என்ற  வார்த்தைக்குள்  நாமும்  வாழ்ந்து  பார்த்தோமே
இத்தனை  இனிமைகள்  இருக்கின்றதா
பிரிவு  என்ற  வார்த்தைக்குள்  நாமும்  சென்று  வாழத்தான் 
வலிமை  இருக்கின்றதா

சரணம்  2

ஆறேழு  நாள்  போனதும்  அங்கங்கே  வாழ்ந்த  போதிலும்
புகழ்பட  மதில்  நண்பன்  முகம்  தேடுவோம்
எங்கேயோ  பார்த்த  ஞாபகம்  என்றேதான்  சொல்லும்  நாள்  வரும்
குரலிலே  அடையாளம்  நாம்  காணுவோம்
சின்ன  சின்ன  சண்டைகள்  சின்ன  சின்ன  லீலைகள்
இன்றுதான்  எல்லாமே  முடிகின்றதே
சொல்ல  வந்த  காதல்கள்  சொல்லி  விட்ட  காதல்கள்
சுவைகளில்  சுமையானதே

(மனசே )

_____________________________________________________



http://www.youtube.com/watch?v=sgB8Jj5EspE

No comments:

Post a Comment