Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: en fuse pochu lyrics-aarambam tamil song lyrics / என் ப்யுசும் போச்சு

Wednesday, September 25, 2013

en fuse pochu lyrics-aarambam tamil song lyrics / என் ப்யுசும் போச்சு

Movie Name:Aarambam
Song Name:En fusum pochu 
Singers: Karthik,Ramya.N.S.K
Music Director:Yuvan Shankar Raja 
Lyricist:Pa.Vijay 
 
Lyrics:-

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
உன்ன என்ன தானே கண்பியுசும் ஆச்சு
பீல் பண்ணிட்டே
எம் சைஸில் இருந்த என்னுடைய ஹார்ட்டு
டபுள் எக்ஸ் எல் ஆகா லவ் பண்ணிட்ட

முடியாதுன்னு ..
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

உன்ன நிலவுன்னு ரியல்லா விட்டேன்
உலகழகின்னு போய்ய சொன்னேன்
அங்க இங்க என தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங்
கவிதை கிவிதை என பிலிம் மா போட்டேன்
அவல இவள என கதையா விட்டேன்
உயிரை கிற எனு எத நான் சொன்னேன்
லவ் மீ டார்லிங்

ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்

முடியாதுன்னு ...

அடி உன்ன என்ன டேடிங்ஆ கூப்டேன்
மிட் இன்சுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற பார்டிகா கூப்டேன்
லவ் தான் கேட்டேன்
வீக் எண்டுல வீட்டுக்க கூப்டேன்
ஒரு மாதிரி உன்னைய பாத்தேன்
ரெண்டு பேருல ரூம்மா போட்டேன்
லவ் தான் கேட்டேன்
லவ் வா சொல்லு சொல்லு இப்பதானே
சொன்னதெல்லாம் செயலாம் அப்புறம் தானே

முடியாதுன்னு ...
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போபட முடியலையே
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
உன்னாலே ஹார்ட்டும் சுருங்கிப் போச்சே
லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே
மைன்ட் வாய்ஸ்ஸ கேளு காதல் சொன்ன நானு
உன் பேர சொல்லி துடிச்சிருச்சே
 
http://www.youtube.com/watch?v=kWbRdSiYgAY


No comments:

Post a Comment