Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: melala vedikuthu lyrics-aarambam tamil song lyrics / மேலால வெடிக்குது வாடா

Wednesday, September 25, 2013

melala vedikuthu lyrics-aarambam tamil song lyrics / மேலால வெடிக்குது வாடா

Movie Name:Aarambam 
Song Name:Melala vedikuthu 
Singers:Ranjith,Swetha menon,Vijay Yesudhas 
Music Director:Yuvan Shankar Raja 
Lyricist:Pa.Vijay 
Cast:Ajith,Arya,Nayanthara 
Year of release:2013 
 
Lyrics:-
 
ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது வண்ணம்

மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா 
கொய்யால அதிரனும் பாரு
அலறணும் ஊரு மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

மேலால வெடிக்குது வாடா
மேல் எல்லாம் தெறிக்குது போடா
கொய்யால அதிரனும் பாரு அலறணும் ஊரு 
மஞ்சள் வெயில் பச்ச மரம் டா

எவனும் தனியா பொறந்து வரல
துணிஞ்சு நடடா
தடுக்கி விழுந்த திரும்ப எழுந்தா
தலைவன் அவன் டா
அசத்துவோம் வாடா அதிரடி தான் டா
எவன் இங்கு ஆண்டா போடா
அத பத்தி எனக்கு என்னடா

போ போ போ போடா கலக்கலாம் தான் டா
நெஞ்சுல வீச கூச நெருப்புல நரம்பெடுடா

ஹே அலையுது கலையுது மறையுது தெரியுது
வரையுது நிறையுது வண்ணம்
எகிறுது அதுருது புரியுது தெரியுது
எரியுது அணையுது எண்ணம்

காத்த நெரம் மாத்து
நம் நட்ப சேர்த்து சேர்த்து
ஏத்து கோடி ஏத்து அட வான வில்ல கோர்த்து
மேகம் கருத்தால் அதில் மின்னல் வெடிக்கும்
ஹே கண்கள் செவந்தால் அதில் நட்பு துடிக்கும்
நட்புக்கொரு கோல கோயில்
இங்கு எவனும் கட்ட வில்ல
நட்பே ஒரு கோயில் அட தனியா தேவயில்ல

ஆடு கொண்டாடு வெண் நீல வானத்தோடு
கூடு உறவாடு அட வெள்ள உள்ளத்தோடு
இன்னும் என்னடா யார் நம்ம தடுப்பா
ஹே மண்ணில் புரள்வோம் வா செக்க செவப்பா
வாழ்க்க ஒரு வானம் அதில் நட்பே வண்ணம் ஆச்சு
வார்த்த இல்ல தோழா நீ தான் டா எந்தன் மூச்சு
 
 
http://www.youtube.com/watch?v=v6DSiLjAiEo
 
 

No comments:

Post a Comment