Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: ~~ Sunitha Sarathy
Showing posts with label ~~ Sunitha Sarathy. Show all posts
Showing posts with label ~~ Sunitha Sarathy. Show all posts

Wednesday, February 13, 2013

thuru thuru thuru kangale lyrics-jakkubai tamil song lyrics/ துரு துரு துரு கண்களே

Movie Name:Jaggubai
Song Name:Thuru thuru
Singers:Sunitha Sarathy
Music Director:Rafi
Lyricist:Kathalmadhi

lyrics:-

Thuru thuru thuru kangale
Thulaithathu ilanenjile
Thurandhadhu andha vaasame
Iruludan oli thaalam poda
Arai mayakkathil pattupaada
Idhai thaan andha iravugal inithidaadho

Thuru thuru thuru....

Ilanilaaa neendhadha aagayamaagiren
Eera mazhakkaanaadha megamaai yenginen
Vaattudhu thanimaiyum iththanimaiyin vedhanai theeyile
Thondriya ilmai oar ilmai poothathu mullile
Aavalaal azhaikiren anaipadhu evaro
Kaadhalaal thavikkiren anaipadhu thavaro..

Kodiyugam odiyum boomiyum suzhazhuthery
Kaadhalenum sattaiyaal andhaathil asaiyudhe
Aasaiyai kanithal nam aayulum maari ezhu
Thookkathil purandum un manadhai
kadadhai kandadhai kandathei thedume
Naalume ondru than ondrida sugame yeiyo

Thuru thuru..

துரு துரு துரு கண்களே
துளைத்தது இளநெஞ்சிலே
துறந்தது அந்த வாசமே
இருளுடம் ஒழி தாளம் போடா
அரை மயக்கத்தில் பாட்டு பாட
இதைத் தான் அந்த இரவுகள் இனித்திடாதோ

துரு துரு துரு துரு...

இளநிலா நீந்தாத ஆகாயம் ஆகிறேன்
ஈர மழைக்காக அந்த மேகமாய் ஏங்கினேன்
வாட்டுது தனிமையும் வேதனை தீயிலே
தோன்றிய இளமை ஒஅர் இளமை பூத்தது முள்ளிலே
ஆவலால் அழைக்கிறேன் அணிபது தவறோ

கோடியுகம் ஓடியும் பூமியும் சுழழுதே
காதலெனும் சாட்டையால் அந்தாதில் அசையுதே
ஆசையை கணித்தால் நாம் ஆயுளும் மாறி எழு
தூக்க்கதில் புரண்டும் உன் மனதை
கடதை கடந்ததை கடதெய் தீருமே
நாளுமே ஒன்று தான் ஒன்றிட சுகமே யேயோ

Saturday, May 8, 2010

ninaitha varam kettu lyrics-kaadhal rojave tamil song lyrics/நினைத்த வரம் கேட்டு மனம்

Movie Name:Kadhal rojave
Song Name:Ninaitha varam kettu
Singers:Sunitha sarathy,Unni krishnan
Music Director:Ilaiyaraja

____________________________________________

Pallavi:

Female:

Ninaitha varam kettu manam padikkum oru paattu
Inikkum swaram kettu adhai eduthuch chellum kaattru
Kola meni thaan endhan kanavil thondrume
Varam thaaraadho poomaram
Ini theeraadho kaadhal dhaagam
Male: 

Ninaitha varam kettu manam padikkum oru paattu
Inikkum swaram kettu adhai eduthuch chellum kaattru
Kola menithaan endhan kanavil thondrume
Varam thaaraadho poomaram
Ini theeraadho kaadhal dhaagam
Female: 

Ninaiththa varam kettu manam padikkum oru paattu
Inikkum swaram kettu adhai eduthuch chellum kaattru...

Charanam 1

Female: 

Nooru nooru aangal ingu paarkiren
Ingu veru yaaru avanukkeedu ketkiren
Male: 

Vaanil nooru kodi undu thaaragai
Oli veesum nilavu pola endhan kaarigai
Female: 

Aagaayam kaanaadha devan
Male: 

Aanaalum en pennai nerunga mudiyumaa

Pallavi:

Female: 

Ninaitha varam kettu manam padikkum oru paattu
Inikkum swaram kettu adhai eduthuch chellum kaattru
Male: 

Kola menidhaan endhan kanavil thondrume
Varam thaaraadho poomaram
Ini theeraadho kaadhal dhaagam
Female: 

Ninaitha varam kettu manam padikkum oru paattu

Charanam 2
 
Male: 

Penmai endra solluketra moganam
Aval bramman indha ulagukkeendra seedhanam
Female: 

Seedhanangal koduththu vaanga mudiyumaa
Ada thendral modhi imaiyam enna sariyumaa
 Male: 

Veenaaga vaai vaarththai yeno
Female: 

Veraarum en anbai nerunga mudiyumaa

Pallavi:

Male: 

Ninaitha varam kettu manam padikkum oru paattu
Inikkum swaram kettu adhai eduthuch chellum kaattru
Female: 

Kola menidhaan endhan kanavil thondrume
Varam thaaradho poomaram
Ini theeraadho kaadhal dhaagam
Male: 

Ninaitha varam kettu manam padikkum oru paattu
Female: 

Inikkum swaram kettu adhai eduthuch chellum kaattru
__________________________________________

பல்லவி:

ஆண்:

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம் 
இனி தீராதோ காதல் தாகம் 

ஆண் :

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு 
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று 
கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே 
வரம்  தாராதோ பூமரம் 
இனி தீராதோ காதல் தாகம்

பெண்:

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று

சரணம் ௧

பெண் :

நூறு நூறு ஆண்கள் இங்கு பார்க்கிறேன்
இங்கு வேறு யாரு அவனுக்கீடு கேட்கிறேன்

ஆண்:

வானில் நூறு கோடி உண்டு தாரகை
ஒழி வீசும் நிலவு போல எந்தன் காரிகை

பெண்:

ஆகாயம் காணாத தேவன்

ஆண்:

ஆனாலும் என் பெண்ணை நெருங்க முடியுமா

பல்லவி:

பெண்:

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று

ஆண்:

கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்

பெண்:

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு

சரணம் ௨

ஆண்:

பெண்மை என்ற சொல்லுக்கேற்ற மோகனம்
அவள் பிரம்மன் இந்த உலகுக்கு ஈன்ற சீதனம்

பெண்:

சீதனங்கள் கொடுத்து வாங்க முடியுமா
அட தென்றல் மோதி இமையம் என்ன சரியுமா

ஆண்:

வீணாக வாய் வார்த்தை ஏனோ

பெண்:

வேராரும் என் அன்பை நெருங்க முடியுமா

பல்லவி:

ஆண்:

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண்:

கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்

ஆண்:

நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு

பெண்;

இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
________________________________________________________

http://www.youtube.com/watch?v=4XPxlIcpPQw

Thursday, March 11, 2010

neeye sol lyrics-pollaadhavan tamil song lyrics/நீயே சொல்

Movie Name:Pollaadhavan
Song Name:Neeye sol
Singers:Benny dayal,Sunitha sarathy
Music Director:G.V.Prakash kumar,Dheena,Yogi.B

_____________________________________

lYRICS:

Pallavi

Neeye sol un mutham vizhunthum mogam adanguma
Neeye sol un echchil vizhunthum theeyum adangumaa
Neeye sol un mutham vizhunthum mogam adanguma
Neeye sol un echchil vizhunthum theeyum adangumaa

Vithaigalil ulla pazhangalai enna mudiyaathu
Vizhigalil ulla kanavugal solli tholaiyaathu

Boomiyil sila idangalil nadhigal kidaiyaathu
Kaadhalil pala idangalil vidhigal kidaiyaathu

Hey..neeye sol en mutham vizhunthun mogam adangumma
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa
Neeye sol en mutham vizhunthun mogam adangumaa
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa

Charanam 1

Porvaikkul poo pookka vaikka vaa vaa
Vervaikkul vivasaayam seiya vaa vaa

Manjathai parimaara vendum vaa vaa
Mariyaathai theriyaatha mutham.. thaa thaa

Kattil mela enna panpaadu
Kaadhalaal kaadhal vergal thodu thodu

Nooru murai thottu vaikkiren 
Nuni naakkal pottu vaikkiren
Uyir mattum vittu vaikkiren
Kan thoongaamal vidiya vidiya vaikkiren

Achchathai vilaga vaikkiraai
Vetkathai karaiya vaikkiraai
Aadaigalai negizha vaikkiraai
Inimel enai en seiguvaai

Neeye sol en mutham vizhunthun mogam adangumaa
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa
Neeye sol en mutham vizhunthun mogam adangumaa
 Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa

Charanam 2

Udalai pol azhagaana pandam illai
Udhavaadha paagangal indu illai

Vaayodu vaai vanthu konjum leelai
Valiyaale inbangal seiyum leelai 

Moonginil paravum puyal pole
Unadhudal meedhu udhadum paravudhu

Ippadiye uyirum inikkumma
Ivvitham sorgam kidaikkuma
Ikkaname seththu vidattuma
Un jeevan aval vali porukkuma

Idhu pole samayam vaaikkumaa
En madiyil imayam sariyuma
En uyiril malaigal uruguma
Bhoomi kadanthengum povomaa

Hey neeye sol  un mutham vizhunthum mogam adangumaa
Neeye sol un echchil vizunthum theeyum anaiyuma
Neeye sol un mutham vizhunthum mogam adangumaa
Neeye sol un echchil vizunthum theeyum anaiyuma

Vithaigalil ulla pazhangalai enna mudiyaathu
Vizhigalil ulla kanavugal solli tholaiyaathu

Boomiyil sila idangalil nadhigal kidaiyaathu
Kaadhalil pala idangalil vidhigal kidaiyaathu
 
___________________________________________
நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா
நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா

விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லித் தொலையாது
 
பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது

ஹோ நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா
நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா

போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா
 
மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா
மரியாதை தெரியாத முத்தம் தா தா

கட்டில் மேல் என்ன பண்பாடு
காதலா காதல் வேர்கள் தொடு தொடு

நூறு முறை தொட்டு வைக்கிறேன்
நுனி நாக்கில் பொட்டு வைக்கிறேன்
உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்
கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்

அச்சத்தை விலக வைக்கிறாய்
வெட்கத்தை கரைய வைக்கிறாய்
ஆடைகளை நெகிழ வைக்கிறாய்
இனிமேல் எனை என் செய்குவாய்

நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா
நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா

உடலைப்போல் அழகான பண்டம் இல்லை
உதவாத பாகங்கள் இங்கு இல்லை
 
வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை

மூங்கில் நீர் பருகும் முயல் போலே
உனது உடல் மீது உதடும் பரவுது

இப்படியே உயிரும் இனிக்குமா
இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா
இக்கணமே செத்து விடட்டுமா
உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா

இது போலே சமயம் வாய்க்குமா
என் மடியில் இமயம் சரியுமா
என்னுயிரில் மலைகள் உருகுமா
பூமி கடந்தெங்கும் போவோமா

ஹே நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா
நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா

விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லித் தொலையாது
 
பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது

____________________________________________

http://www.youtube.com/watch?v=QKI5T0AwfpM