Tamil Songs Lyrics, Tamil Lyrics In Tamil, Latest Tamil Songs,தமிழ் பாடல் வரிகள்: நீ
Showing posts with label நீ. Show all posts
Showing posts with label நீ. Show all posts

Tuesday, June 11, 2013

nee partha vizhigal lyrics-3(moonu) tamil song lyrics/ நீ பார்த்த விழிகள்


Movie Name:3(moonu)
Song Name:Nee partha vizhigal
Singers: Swetha menon,Vijay yesudhas
Music Director:Anirudh ravichander
Lyricist:Dhanush







Lyrics:-

Nee partha vizhigal,nee partha nodigal
Kettaalum varuma,ketkaadha varama
Idhu pothuma,Idhil avasarama
Innum venduma,adhil nirainthiduma
Naam paarthathaal nam vasam varuma
Uyir thaanguma en vizhigalil mudhal vali

Nijamadi penne tholaivinil unnai
Nilavinil kanden nadamaada
Valiyadi penne varaimurai illai
Vadhaikkiraai ennai medhuvaaga

Nee partha vizhigal,Nee partha nodigal
Hmm..
Kettaalum varuma,ketkaadha varama

Nizhal tharum ival paarvai
Vazhi engum ini thevai
Uyire uyire uyir nee than endraal
Udane varuvaai udal saagum munnaal
Analindri kulir veesum
Ithu enthan sirai vasam
Ithil nee mattum vendum penne

Nijamadi penne tholaivinil unnai
Nilavinil kanden nadamaada
Valiyadi penne varaimurai illai
Vadhaikkiraai ennai medhuvaaga

Nee partha vizhigal,Nee partha nodigal
Hmm..
Kettaalum varuma,ketkaadha varama
Idhu pothuma,Idhil avasarama
Innum venduma,adhil nirainthiduma
Naam paarthathaal nam vasam varuma
Uyir thaanguma

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இல்லை அவசரமா
இன்னும் வேண்டுமா ,அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்ததால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன்  நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இன்றி
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால்
உடனே வருவேன் உயிர் சாகும் முன்னால்
அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே

நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன்  நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை இன்றி
வதைக்கிறாய் என்னை மெதுவாக

நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இல்லை அவசரமா
இன்னும் வேண்டுமா ,அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்ததால் நம் வசம் வருமா
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி





http://www.youtube.com/watch?v=9Ankhf2xzKE


Monday, June 13, 2011

nee pogum paadhai lyrics-naa sivanaagiren tamil song lyrics/நீ போகும் பாதை எங்கும்

Lyrics of tamil song nee pogum from the movie Naa sivanaagiren :-

Nee pogum paadhai engum

Un mugame thedugiren

Sei pola neeyum vanthaal

Thaai pola marugiren

Edharkkaaga vandhaai intha man mele

Enai maatri sendraai

Undhan anbaale

Nadhi ondru thaan kadal thedi vandhadhe

Kadal serumun athu engo sendrathe..(2)


Nee vanthathum unnaik kondaaduthe.....

Un anbinil naalum thindaaduven......

Un uravillaamal piriyum thuyaram konden..

Malar udhirnthaalum kilai vaasam kanden...
Mannil nee vinnil nee

Mazhaik kaattril nee 
Engum nee edhilum nee
Ini enge nee..enge nee...

lelelele la lala...


Intha nesam adhu ondrum vilangavillaiye

Endra bodhum manam unnai vilagavlllaiye...
Nee kadanthu pogum varaiyil thookkathil irunthen
Nee thaandip pona pirage dhukkathil vizhunthen..
Mannum nee vinnum nee
Mazhaik kattrum nee
Engum nee ennul nee
Eppothum nee..
Mannum nee vinnum nee
Mazhaik katrum nee
Engum nee ennul nee
Eppodhum nee...

Nee pogum paadhai engum
Un mugame thedugiren

Sei pola neeyum vanthaal

Thaai pola marugiren

Edharkkaaga vandhaai intha man mele

Enai maatri sendraai

Undhan anbaale

Nadhi ondru thaan kadal thedi vandhadhe

Kadal serumun athu engo sendrathe..

நான்  சிவனாகிறேன் திரைப்படத்திலிருந்து  நீ போகும் பாதை பாடல் வரிகள்:-

நீ போகும் பாதை எங்கும்
உன் முகமே தேடுகிறேன்
சேய் போல நீயும் வந்தால்
தாய் போல மாறுகிறேன்
எதற்காக வந்தாய் இந்த மண் மேலே

நீ வந்ததும் உன்னைக் கொண்டாடுதே...
உன் அன்பினில் நானும் திண்டாடுவேன்
உன் உறவில்லாமல் பிரிவும் துயரம் கொண்டேன்
மலர் உதிர்ந்தாலும் கிளை வாசம் கண்டேன் 
மண்ணில் நீ
விண்ணில் நீ
மழைக் காற்றில் நீ 
மழைக்  காற்றில் நீ ..
எங்கும் நீ எதிலும் நீ
இனி  எங்கே நீ....எங்கே நீ....

இந்த நேசம் அது ஒன்றும் விளங்கவில்லையே 
என்ற போதும் மனம் உன்னை விலகவில்லையே ....
நீ கடந்து போகும் வரையில் தூக்கத்தில் இருந்தேன்...
மண்ணும் நீ விண்ணும் நீ
எங்கும் நீ என்னுள் நீ
எப்போதும் நீ ..
மண்ணும் நீ விண்ணும் நீ
மழைக் காற்றும் நீ
எங்கும் நீ என்னுள் நீ
எப்போதும் நீ ...

நீ போகும் பாதை எங்கும்
உன் முகமே தேடுகிறேன்
சேய் போல நீ இருந்தால்
தாய் போல மாறுகிறேன்
எதற்காக வந்தாய் இந்த மண் மேலே
எனை மாற்றி சென்றாய்
உந்தன் அன்பாலே
நதி ஒன்று தான் கடல் தேடி வந்ததே
கடல் சேருமுன் அது எங்கோ சென்றதே...

 About song:
Singer:Haricharan
Music Director:Manoj
Year:2011
Cast:Udhay Karthik,Varsha
Director;V.K.Gnanashekar
Banner:MN creaations

Monday, April 11, 2011

nee mutham ondru lyrics-pokkiri tamil song lyrics/நீ முத்தம் ஒன்று


Movie Name:Pokkiri
Song Name:Nee mutham ondru 
Singers;A.V.Ramanan,Suchithra
Music Director:Mani Sharma

Lyrics:

Nee mutham ondru koduthaal muthamizh
Nee vetkappattu siirthal senthamizh
Nee pesiya vaarthaigal painthamizh  
Nee mutham…
Sengaanthazh idhazh enbathil naan kanden nee en tamil
Minkaantha pechil mothamaai naan ketten isaith thamizh
Nee konjam naadagath thamizh nee konjam manmatha thamizh
Un tamil en tamil t a m i l tamil

Anbe un idhazhin sinungal ellaam pillaith thamizhe pillaith thamizhe
Angange unakkul padithu konden sangath thamizhe sangath thamizhe
Nee ennaith theendinaal en meniyil naanath thamizh
Nam kaadhl serntha pin thamihodu thaan nanguth thamizh
Unnai vaasiththen nesiththen swaasithen yaasiththen
Un ottrai vizhip paarvaiyil naan kattruk konden thamizh
Un kattrai olip punnagai adhil ottrik konden thamizh
Un vayasin motham thamizh un azhagin motham thamizh
Nee tamil naan tamil t a m i l tamil

En vasam therikkum ilamai ellaam kannith thamizhe kannaith thamizhe
Un vasam kidaitha maru varusham annaith thamizhe annaith thamizhe
Kaalangal theeralaam theeraadhadi kaadhal tamil
Narai koodip pogalaam maaraadhadi aasaith thamizh
Unnai santhithen thithithen jeevithen uyir theynthen
Kan kannum nokik kondapin iru vinnum mannum thamizh
Mei meyyum sindhum punnagai adhil mayyal kollum thamizh
Udal uttraar intha thamizh uyir kattraar intha thamizh
Van tamil vai tamil t a m i l tamil

Nee mutham ondru koduthaal muthamizh
Nee vetkapattu sirithaal senthazmih
Nee pesiya vaarthaigal painthazmih
Nee mutham ondru koduthaal muthamizh
Nee vetkapattu sirithaal senthamizh
Nee pesiya vaarthaigal painthamizh

Ooo oh oh…




நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஊ ஓ ஓ
ஊ ஓ ஓ
ஊ ஓ ஓ ஓ ஓ ஓ
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஊ ஓ ஓ ஊ ஓ ஓ
ஊ ஓ ஓ ஓ ஓ ஓ


செங்கான்தழ் இதழ் என்பதில் நான் கண்டேன் நீ என் டமில்  
மின்காந்த பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைத் தமிழ்
நீ கொஞ்சம் நாடகத் தமிழ்
நீ கொஞ்சம் மன்மதத் தமிழ்
உன் தமிழ் என் தமிழ் ட்டி ஏ எம் ஐ எல் தமிழ்

அன்பே உன் இதழின் சிணுங்கல் எல்லாம்
பிள்ளைத் தமிழே பிள்ளைத் தமிழே
அங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்
சங்கத் தமிழே சங்கத் தமிழே
நீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத் தமிழ்
நம் காதல் சேர்ந்த பின் தமிழோடு தான் நான்குத் தமிழ்
உன்னை வாசித்தேன்... நேசித்தேன்...
சுவாசித்தேன்... யாசித்தேன் ...
ஹூ ஓ ஓ ஹூ ஓ ஓ ஹூ ஓ ஓ ஓ ஓ ஓ
உன் ஒற்றை விழிப் பார்வையில்
நான் கற்றுக் கொண்டேன் தமிழ்
உன் கற்றை ஒளிப் புன்னகை
அதில் ஒற்றிக் கொண்டேன் தமிழ்
உன் வயசின் மொத்தம் தமிழ்
உன் அழகின் மொத்தம் தமிழ்
நீ தமிழ் நான் தமிழ் ட்டி ஏ என் ஐ எல் தமிழ்

என் வசம் தெறிக்கும் இளமை எல்லாம்
கன்னித் தமிழே கன்னித் தமிழே
உன் வசம் கிடைத்த மறு வருஷம்
அன்னைத் தமிழே அன்னைத் தமிழே
காலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்
நரை கூடிப் போகலாம் மாறாதடி ஆசைத் தமிழ்
உன்னை சந்தித்தேன்......தித்தித்தேன் ...ஜீவித்தேன் ...
உயிர் தேய்ந்தேன்
கண் கண்ணும் நோக்கிக் கொண்டபின்
இரு விண்ணும் மண்ணும் தமிழ்
மெய் மெய்யும் சிந்தும் புன்னகை
அதில் மையல்  கொள்ளும் தமிழ்
உடல் உற்றார் இந்த தமிழ்
உயிர் கற்றார் இந்த தமிழ்
வந் தமிழ் வை தமிழ் ட்டி ஏ எம் ஐ எல் தமிழ்

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஓ ஓ ஓ
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்  
ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஊ ஓ ஓ ஓ ஓ ஓ 








Friday, August 27, 2010

nee otha sollu sollu lyrics-aval peyar tamil arasi tamil song lyrics/நீ ஒத்த சொல்லு சொல்லு

Movie Name:Aval peyar thamizh arasi
Song Name:Nee oththa sollu sollu
Singers:Ranjith,Neetha
Music Director:Vijay Antony

______________________________________

Nee oththa sollu sollu
Andha aagaayathaiyum neeru nilathaiyum
Kaathaiyum neruppaiyum kondaanthu thaaren 
Parisa

Un oththa thunai pothum
Andha aagaayamum neeru nilamum
Kaathum neerum adha vida enna perisa perisa

Thaayin mugam kandathilla
Thaalelo kettathilla
Un mugam paartha pinne 
Naan vaazha aasai patten

Thaayaaga maarugiren
Thaalaattu paadugiren

Thaanaane thananana thananananana

Nee oththa sollu sollu
Andha aagaayathaiyum neeru nilathaiyum
Kaathaiyum neruppaiyum kondaanthu thaaren 
Parisa

Un otha thunai pothum
Andha aagaayamum neeru nilamum
Kaathum neerum adha vida enna perisa perisa

Venthu kaanja pottalula
Veram theenju nikkaiyila
Pinju kaalil mazhaiya kondu
Vantha saami needhaane

Athu vaana kaattukkulla naan
Paaraangallla kidaikkaiyila
Gopurathu uchiyila enna
Yethuna saami neethaane
Yae nathayagon sendhagaya
Aanadhenna unnaala
Ulla kaathaadi than nenjukkulla
Suthuthadi thannaala

Paai pottu thoongaiyila
Vaaraaye kanavukkulla
Ennanu kekkaiyila
Nanane nananana

Nee oththa sollu sollu
Andha aagaayathaiyum
Neeru nilathaiyum
Kaathaiyum neruppaiyum
Kondaanthu thaaren parisa

Nee kodutha thanniyila
Theertha vaasam irukkum pulla
Un vaartha visiriya pola
Verkaiyil enakku veesuthadi

Amma oosi thazhumbu kooda
Maanji pogum unmaiyila
Anbu kootti needhaan thandha
Muththa eeram kaayaatho

Nee vella katti vachirukka
Thonda kuzhi orathula
Un oththa chadai enna thoda
Kekkuriye chaadaiyila
Kaadhal oru soodhaattam dhaan
Kooda ninna nyaayam illa
Onna serntha thaayum pulla
Nanane nanane

Nee oththa sollu sollu
Andha aagaayathaiyum neeru nilathaiyum
Kaathaiyum neruppaiyum kondaanthu thaaren parisa
Un oththa thunai podhum
Andha aagaayamum neeru nilamum
Kaathum neruppum athavida enna perisa perisa
Thaayin mugam kandathillai thaalelo kettathillai
Un mugam paartha pinne naan vaazha aasai patten

Uravaaga vandhavala uyiraaga serndhavala
Aatha nee saami pola solla pona adhukkum mela

____________________________________________

நீ  ஒத்த  சொல்லு  சொல்லு

அந்த  ஆகாயத்தையும்  நீரு  நிலத்தையும்
காத்தையும்  நெருப்பையும்  கொண்டாந்து  தாரேன் 
பரிசா 

உன்  ஒத்த  துணை  போதும் 
அந்த  ஆகாயமும்  நீரு  நிலமும் 
காத்தும்  நெருப்பும்   அத  விட  என்ன  பெரிசா  பெரிசா 

தாயின்  முகம்  கண்டதில்ல 
தாலேலோ  கேட்டதில்ல 
உன்  முகம்  பார்த்த  பின்னே 
நான்  வாழ  ஆசை  பட்டேன் 

தாயாக  மாறுகிறேன் 
தாலாட்டு  பாடுகிறேன் 

தானானே  தனனன  தனனனனனா 

நீ  ஒத்த  சொல்லு  சொல்லு 
அந்த  ஆகாயத்தையும்  நீரு  நிலத்தையும் 
காத்தையும்  நெருப்பையும்  கொண்டாந்து  தாரேன் 
பரிசா 

உன்  ஒத்த  துணை  போதும் 
அந்த  ஆகாயமும்  நீரு  நிலமும் 
காத்தும்  நெருப்பும்   அத  விட  என்ன  பெரிசா   பெரிசா 

வெந்து  காஞ்ச  போட்டலுல
வேரம்  தீஞ்சு  நிக்கையில
பிஞ்சு  காலில்  மழைய  கொண்டு
வந்த  சாமி  நீதானே

அது  வான  காட்டுக்குள்ள  நான்
பாராங்கல்ல  கிடைக்கையில
கோபுரத்து  உச்சியில  என்ன
ஏத்துன   சாமி  நீதானே
ஏ  நாதாயகோன்  செந்தகைய
ஆனதென்ன  உன்னால
உள்ள  காத்தாடி  தான்  நெஞ்சுக்குள்ள
சுத்துதடி  தன்னால

பாய்  போட்டு  தூங்கையில
வாராயே  கனவுக்குள்ள
என்னனு  கேக்கையில
நநனே  நனனன

நீ  ஒத்த  சொல்லு  சொல்லு
அந்த  ஆகாயத்தையும்
நீறு  நிலத்தையும்
காத்தையும்  நெருப்பையும்
கொண்டாந்து  தாரேன்  பரிசா

நீ  கொடுத்த  தண்ணியில
தீர்த்த  வாசம்  இருக்கும்  புள்ள
உன்  வார்த்த  விசிறிய  போல
வேர்கையில்  எனக்கு  வீசுதடி

அம்மா  ஊசி  தழும்பு  கூட
மாஞ்சி  போகும்  உண்மையில
அன்பு  கூட்டி  நீதான்  தந்த
முத்த  ஈரம்  காயாதோ

நீ  வெல்ல  கட்டி  வச்சிருக்க
தொண்ட  குழி  ஓரத்துல
உன்  ஒத்த  சடை  என்ன  தொட
கேக்குறியே  சாடையில
காதல்  ஒரு  சூதாட்டம்  தான்
கூட  நின்ன  ஞாயம்  இல்ல
ஒண்ணா  சேர்ந்த  தாயும்  புள்ள
நநனே  நநனே

நீ  ஒத்த  சொல்லு  சொல்லு
அந்த  ஆகாயத்தையும்  நீரு  நிலத்தையும்
காத்தையும்  நெருப்பையும்  கொண்டாந்து  தாரேன்  பரிசா
உன்  ஒத்த  துணை  போதும் 

அந்த  ஆகாயமும்  நீரு  நிலமும்
காத்தும்  நெருப்பும்  அதவிட  என்ன  பெரிசா  பெரிசா
தாயின்  முகம்   கண்டதில்லை  தாலேலோ  கேட்டதில்லை
உன்  முகம்  பார்த்த  பின்னே  நான்  வாழ  ஆசை  பட்டேன்

உறவாக  வந்தவள   உயிராக  சேர்ந்தவள
ஆத்தா  நீ   சாமி   போல  சொல்ல  போன  அதுக்கும்   மேல
_________________________________________________

Tuesday, March 16, 2010

nee irukkum naal varaikkum lyrics-ariyaan tamil song lyrics/நீ இருக்கும் நாள் வரைக்கும்

Movie Name:Ariyaan
Song Name:Nee irukkum naal varaikkum
Singers:Chinmayi,Karthik
Music Director:Vikram varman
Lyricist:Yugabharathy

_____________________________________

Lyrics:

Pallavi:

Nee irukkum naal varaikkum
Un vazhi thunai naan ena ariyava
Naan unakkum nee enakkum
Kai parithidum poovena unarava

Maalaiyil nee kulir koduthaai
Kulir veesa anal koduthaai
Varum kaalaiyil nee vazhi marithaai
Kadhai pesi alangarithaai

Nee irukkum naal varaikkum
Un vazhiththunai naan ena ariyava
Naan unakkum nee enakkum
Kai parithidum poovena unaravaa

Charanam1

Sinungalile siru sinungalile
Isai paadalai meettuch sellugiraai
Mayakkathile varum mayakkathile
Thavaraanathai yerkka sollugiraai
Woh hu woh
Thoorigai theettida kaattituma
Enai yenadi mirattugiraai
Woh hu woh..
Neerinil neendhida thee enniduma
Enai kaadhalil mithakkugiraai
Anal vaarthaigalai manam erivathupol
Etharkaaga nee pesugiraai

Nee irukkum naal varaikkum

Un vazhiththunai naan ena ariyava
Naan unakkum nee enakkum
Kai parithidum poovena unaravaa

Charanam 2

Iravinile nadu iravinile
Oru sooriyan kaatchi thanthiduma
Tharaiyinile verum tharaiyinile
Valai veesida laabam thanthiduma
Oosiyum kaagitham noothiduvatha??
Nadai paathaiyil oruthuvatha??
Oh ho ho..
Maaligai nee ena vaazhum enai
Nadu veethiyil niruthuvatha
Nadhi thaavidave karai udhavuvathu
Uyir kaadhalil sergiratha

Nee irukkum naal varaikkum
Un vazhi thunai naan ena ariyava
Naan unakkum nee enakkum
Kai parithidum poovena unarava

______________________________________

பல்லவி:

நீ இருக்கும் நாள் வரைக்கும்
உன் வழி துணை நான் என அறியவா
நான் உனக்கும் நீ எனக்கும்
கை பறித்திடும் பூவென உணரவா

மாலையில் நீ குளிர் கொடுத்தாய்
குளிர் வீச அனல் கொடுத்தாய்
வரும் காலையில் நீ வழி மறித்தாய்
கதை பேசி அலங்கரித்தாய்

நீ இருக்கும் நாள் வரைக்கும்
உன் வழி துணை நான் என அறியவா
நான் உனக்கும் நீ எனக்கும்
கை பறித்திடும் பூவென உணரவா

சரணம் ௧

சிணுங்கலிலே சிறு சிணுங்கலிலே
இசைப் பாடலை மீட்டுச் செல்லுகிறாய்
மயக்கத்திலே வரும் மயக்கத்திலே
தவறானதை ஏற்கச் சொல்லுகிறாய்
வோ ஹு ஹோ ...
தூரிகை தீட்டிட காட்டிடுமா
எனை ஏனடி மிரட்டுகிறாய்
வோ ஹு ஹோ ..
நீரினில் நீந்திட தீ எண்ணிடுமா?
எனை காதலில் மிதக்குகிறாய்
அணல் வார்த்தைகளை மனம் எறிவது போல்
எதற்காக நீ பேசுகிறாய்

நீ இருக்கும் நாள் வரைக்கும்
உன் வழி துணை நான் என அறியவா
நான் உனக்கும் நீ எனக்கும்
கை பறித்திடும் பூவென உணரவா

சரணம் ௨

இரவினிலே நாடு இரவினிலே
ஒரு சூரியன் காட்சி தந்திடுமா
தரையினிலே வெறும் தரையினிலே
வலை வீசிட லாபம் வந்திடுமா
ஊசியும் காகிதம் நூதிடுவதா ???
நடை பாதையில் ஒருதுவதா???
ஓ ஹோ ஹோ..
மாளிகை நீ என வாழும் எனை
நடு வீதியில் நிறுத்துவதா?
நதி தாவிடவே கரை உதவுவது
உயிர் காதலில் சேர்கிறதா

நீ இருக்கும் நாள் வரைக்கும்
உன் வழித் துணை நான் என அறியவா
நான் உனக்கும் நீ எனக்கும்
கை பறித்திடும் பூவென உணரவா

________________________________________________

Thursday, March 11, 2010

neeye sol lyrics-pollaadhavan tamil song lyrics/நீயே சொல்

Movie Name:Pollaadhavan
Song Name:Neeye sol
Singers:Benny dayal,Sunitha sarathy
Music Director:G.V.Prakash kumar,Dheena,Yogi.B

_____________________________________

lYRICS:

Pallavi

Neeye sol un mutham vizhunthum mogam adanguma
Neeye sol un echchil vizhunthum theeyum adangumaa
Neeye sol un mutham vizhunthum mogam adanguma
Neeye sol un echchil vizhunthum theeyum adangumaa

Vithaigalil ulla pazhangalai enna mudiyaathu
Vizhigalil ulla kanavugal solli tholaiyaathu

Boomiyil sila idangalil nadhigal kidaiyaathu
Kaadhalil pala idangalil vidhigal kidaiyaathu

Hey..neeye sol en mutham vizhunthun mogam adangumma
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa
Neeye sol en mutham vizhunthun mogam adangumaa
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa

Charanam 1

Porvaikkul poo pookka vaikka vaa vaa
Vervaikkul vivasaayam seiya vaa vaa

Manjathai parimaara vendum vaa vaa
Mariyaathai theriyaatha mutham.. thaa thaa

Kattil mela enna panpaadu
Kaadhalaal kaadhal vergal thodu thodu

Nooru murai thottu vaikkiren 
Nuni naakkal pottu vaikkiren
Uyir mattum vittu vaikkiren
Kan thoongaamal vidiya vidiya vaikkiren

Achchathai vilaga vaikkiraai
Vetkathai karaiya vaikkiraai
Aadaigalai negizha vaikkiraai
Inimel enai en seiguvaai

Neeye sol en mutham vizhunthun mogam adangumaa
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa
Neeye sol en mutham vizhunthun mogam adangumaa
 Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa

Charanam 2

Udalai pol azhagaana pandam illai
Udhavaadha paagangal indu illai

Vaayodu vaai vanthu konjum leelai
Valiyaale inbangal seiyum leelai 

Moonginil paravum puyal pole
Unadhudal meedhu udhadum paravudhu

Ippadiye uyirum inikkumma
Ivvitham sorgam kidaikkuma
Ikkaname seththu vidattuma
Un jeevan aval vali porukkuma

Idhu pole samayam vaaikkumaa
En madiyil imayam sariyuma
En uyiril malaigal uruguma
Bhoomi kadanthengum povomaa

Hey neeye sol  un mutham vizhunthum mogam adangumaa
Neeye sol un echchil vizunthum theeyum anaiyuma
Neeye sol un mutham vizhunthum mogam adangumaa
Neeye sol un echchil vizunthum theeyum anaiyuma

Vithaigalil ulla pazhangalai enna mudiyaathu
Vizhigalil ulla kanavugal solli tholaiyaathu

Boomiyil sila idangalil nadhigal kidaiyaathu
Kaadhalil pala idangalil vidhigal kidaiyaathu
 
___________________________________________
நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா
நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா

விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லித் தொலையாது
 
பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது

ஹோ நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா
நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா

போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா
 
மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா
மரியாதை தெரியாத முத்தம் தா தா

கட்டில் மேல் என்ன பண்பாடு
காதலா காதல் வேர்கள் தொடு தொடு

நூறு முறை தொட்டு வைக்கிறேன்
நுனி நாக்கில் பொட்டு வைக்கிறேன்
உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்
கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்

அச்சத்தை விலக வைக்கிறாய்
வெட்கத்தை கரைய வைக்கிறாய்
ஆடைகளை நெகிழ வைக்கிறாய்
இனிமேல் எனை என் செய்குவாய்

நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா
நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா

உடலைப்போல் அழகான பண்டம் இல்லை
உதவாத பாகங்கள் இங்கு இல்லை
 
வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை

மூங்கில் நீர் பருகும் முயல் போலே
உனது உடல் மீது உதடும் பரவுது

இப்படியே உயிரும் இனிக்குமா
இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா
இக்கணமே செத்து விடட்டுமா
உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா

இது போலே சமயம் வாய்க்குமா
என் மடியில் இமயம் சரியுமா
என்னுயிரில் மலைகள் உருகுமா
பூமி கடந்தெங்கும் போவோமா

ஹே நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா
நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா

விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லித் தொலையாது
 
பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது

____________________________________________

 
http://www.youtube.com/watch?v=QKI5T0AwfpM

Tuesday, February 2, 2010

Lyrics of Nee Paadhi Naan Paadhi Kanne from the movie Keladi Kanmani/ நீ பாதி நான் பாதி கண்ணே

Movie Name:Keladi kanmani
Song Name:Nee padhi naan paadhi
Singers:K.J.Yesudhas,Uma Ramanan
Music Director:Ilaiyaraja
_____________________________________

Nee Paadhi Naan Paadhi Kanne
Arugil Neeyindri Thoongadhu Kanne
Nee Padhi Nan Padhi Kanne
Arugil Neeyindri Thoongadhu Kanne
Neeyilaiye Ini Nanillaiye Uyir Nee..ye

Nee Paadi Naan Paadi Kanna
Arugil Neeyindri Thoongadhu Kanne

Maana Paravai Vazha Ninaithal Vasal Thirakkum
Vedanthangal
Gana Paravai Pada Ninaithal Kaiyil Vizhundha
Paruva Padal
Manjal Manakkum En Netri Vaitha Pottukkoru
Arthamirukkum Unnale

Mella Chirikkum Un Muthu Nahai Rathinathai Alli
Thelikkum Munnale
Meiya..Nadhu Uyir Meiya..Gave Thadai Yedhu

Nee Padhi Nan Padhi Kanne
Arugil Neeyindri Thoongadhu Kanne
Nee Padhi Nan Padhi Kanna
Arugil Neeyindri Thoongadhu Kanne

Idathu Viliyil Thoosi Vilunthal Valathu Viliyum
Kalangi Vidume
Irutil Kooda Irukum Nilal Naan Iruthi Varikum
Todarnthuvaruven
Sugam Ethuku Ponnulagam Thenuruvil Pakam Iruku Kaane Va
Intha Manamthan Enthan Manavanum Vanthu Ulavum
Nanthavanam Than Anbe Va
Sumaiyanathu Oru Sugamanathu Suvai Neethan

Nee Padhi Nan Padhi Kanna
Arugil Neeyindri Thoongadhu Kanne
Neeyilaiye Ini Nanillaiye Uyir Nee..ye

Nee Padhi Nan Padhi Kanna
Arugil Neeyindri Thoongadhu Kanne

____________________________________________


நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மாஅன பறவை வாழ நினைதால் வாசல் திரக்கும்
வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைதால் கையில் விழுந்த
பருவ பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெட்றி வைத பொட்டுக்கொரு
அர்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முது நஹை ரதினதை அள்ளி
தெளிக்கும் முன்னாலே
மெய்யா..நது உயிர் மெய்யா..கவே தடை யேது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விலியில் தூசி விலுந்தல் வலது விலியும்
கலங்கி விடுமே
இருடில் கூட இருகும் நிலல் நான் இருதி வரிகும்
டொடர்ந்துவருவென்
சுகம் எதுகு பொன்னுலகம் தெனுருவில் பகம் இருகு கானே

இந்த மனம்தன் எந்தன் மனவனும் வந்து உலவும்
நந்தவனம் தன் அன்பே வ
சுமையனது ஒரு சுகமனது சுவை நீதன்

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே



_____________________________________________



http://www.youtube.com/watch?v=tTVk2EHCYIQ