Movie Name:Seedan Song Name:Oru naal mattum Singer:K.S.Chithra Music Director:Dheena Lyricist:Pa.Vijay Cast:Dhanush,Ananya,Krishna Nair Year of release:2010 Lyrics:-
Oru naal mattum sirikka
Yen padaithaan antha iraivan
Endru kettathu pookkalin idhayam
Maru naal andha sediyil
Andha malar vaadiya pozhuthil
Pattuk kidanthathe iraivanin manam
Oru naal mattum sirikka
Yen padaithaan antha iraivan
Endru kettathu pookkalin idhayam
Kan paarvai parithu ennaik kaana solgiraai
Venneerai ootri yen pookka solgiraai
Oomaiyaai maatriye vaazhavum ketkiraai
Naan sariya…? illai thavaraa…?
Naan kanavil ezhuthi kalainthu pona kathaiyaa…?
Un meedhu sindhum neer theertham aanathe
Unaich serum saambal thiruneerum aaguthe
Urugiye ketkiren aduthu en piraviyil
Manam irangi arul vazhangi
Un kovil padigal aaga pirakkum varam thaa….
Murugaa en salanam salanam theerkka vendum
Murugaa ......en salanam salanam theerkk vendum
Muruga……indha jananam jananam podhum podhum
Murugaa….un saranam saranam saranam saranam
Saranam saranam saranam saranam
Murugaa……
சீடன் படத்திலிருந்து ஒரு நாள் மட்டும் சிரிக்க பாடல் வரிகள் :-
Hey..neeye sol en mutham vizhunthun mogam adangumma
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa
Neeye sol en mutham vizhunthun mogam adangumaa
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa
Charanam 1
Porvaikkul poo pookka vaikka vaa vaa
Vervaikkul vivasaayam seiya vaa vaa
Manjathai parimaara vendum vaa vaa
Mariyaathai theriyaatha mutham.. thaa thaa
Kattil mela enna panpaadu
Kaadhalaal kaadhal vergal thodu thodu
Nooru murai thottu vaikkiren
Nuni naakkal pottu vaikkiren
Uyir mattum vittu vaikkiren
Kan thoongaamal vidiya vidiya vaikkiren
Achchathai vilaga vaikkiraai
Vetkathai karaiya vaikkiraai
Aadaigalai negizha vaikkiraai
Inimel enai en seiguvaai
Neeye sol en mutham vizhunthun mogam adangumaa
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa
Neeye sol en mutham vizhunthun mogam adangumaa
Neeye sol en echchil vizhunthun theeyum adangumaa
Charanam 2
Udalai pol azhagaana pandam illai
Udhavaadha paagangal indu illai
Vaayodu vaai vanthu konjum leelai
Valiyaale inbangal seiyum leelai
Moonginil paravum puyal pole
Unadhudal meedhu udhadum paravudhu
Ippadiye uyirum inikkumma
Ivvitham sorgam kidaikkuma
Ikkaname seththu vidattuma
Un jeevan aval vali porukkuma
Idhu pole samayam vaaikkumaa
En madiyil imayam sariyuma
En uyiril malaigal uruguma
Bhoomi kadanthengum povomaa
Hey neeye sol un mutham vizhunthum mogam adangumaa
Neeye sol un echchil vizunthum theeyum anaiyuma
Neeye sol un mutham vizhunthum mogam adangumaa
Neeye sol un echchil vizunthum theeyum anaiyuma
Vithaigalil ulla pazhangalai enna mudiyaathu
Vizhigalil ulla kanavugal solli tholaiyaathu
Boomiyil sila idangalil nadhigal kidaiyaathu
Kaadhalil pala idangalil vidhigal kidaiyaathu
___________________________________________
நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா
விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லித் தொலையாது
பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது
ஹோ நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா
போர்வைக்குள் பூ பூக்க வைக்க வா வா வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா வா
மஞ்சத்தை பரிமாற வேண்டும் வா வா மரியாதை தெரியாத முத்தம் தா தா
கட்டில் மேல் என்ன பண்பாடு காதலா காதல் வேர்கள் தொடு தொடு
நூறு முறை தொட்டு வைக்கிறேன் நுனி நாக்கில் பொட்டு வைக்கிறேன் உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன் கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்
நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா நீயே சொல் என் முத்தம் விழுந்துன் மோகம் அடங்குமா நீயே சொல் என் எச்சில் விழுந்துன் தீயும் அணையுமா
உடலைப்போல் அழகான பண்டம் இல்லை உதவாத பாகங்கள் இங்கு இல்லை
வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை
மூங்கில் நீர் பருகும் முயல் போலே உனது உடல் மீது உதடும் பரவுது
இப்படியே உயிரும் இனிக்குமா இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா இக்கணமே செத்து விடட்டுமா உன் ஜீவன் அவள் வலி பொறுக்குமா
இது போலே சமயம் வாய்க்குமா என் மடியில் இமயம் சரியுமா என்னுயிரில் மலைகள் உருகுமா பூமி கடந்தெங்கும் போவோமா
ஹே நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா நீயே சொல் உன் முத்தம் விழுந்தும் மோகம் அடங்குமா நீயே சொல் உன் எச்சில் விழுந்தும் தீயும் அணையுமா
விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது விழிகளில் உள்ள கனவுகள் சொல்லித் தொலையாது
பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது
உன்னை காதலி என்று சொல்லவா நீ அதற்கு மேலே அல்லவா உன் கூந்தல் நேர்வாக்கிலே என் காதல் நெடுஞ்சாலை உன் மூச்சுக்காற்றெல்லாம் அதில் தென்றல் தொழிசாலை இதுவரைச் சொன்னது கவிதையல்ல இதற்கு மேல் சொல்ல நான் கவிஞன் அல்ல (உன்னை காதலி..)
அன்பே உந்தன் பார்வை ஏதோச் சொல்ல கட்டி அணைத்தால் என்ன எந்தன் பிரிவுக்கு பதில் சொல்ல பெண்ணே நீயும் ஒரு கனவல்ல ஒரு போராட்டம் தான் எந்தன் நெஞ்சுக்குள்ளே நானும் சொல்ல அன்னாந்து பார்க்கும் போது ஆகாயம் நீல நிறம் மண் மீது பார்க்கும் போது என் வாசல் கோலம் நீதான் விரல் நகத்தை கண்டால் கூட முன் நின்று இரசிப்பேனே உந்தன் நெஞ்சை கண்டால் சொர்க்கம் என்றேப் போவேன் நானே (உன்னை..)
சில்லென்று நீர்ப்போல நானிருந்தேன் என்னை நீ தொட்டதால் எந்தன் வெள்ளை தேகம் வெண்ணீராச்சு கண்ணாடி சிற்பம் போல உன்னைக் கண்டேனே இவள் முன்னாடி நான் இன்று என்னை நானே காதல் கொண்டேன் தீமூட்டும் ஆசையாலே தினந்தோறும் நின்றுப்போனேன் தாய் வீட்டை நான் மறந்து உன்னோடு ஓடிவந்தேன் ஆகாயம் பூமியெல்லாம் ஆண்டாண்டு காலமடி ஆனாலும் என் காதல் அதைத்தாண்டி வாழுமடி (உன்னை..) _____________________________________________________