Movie Name:Settai Song Name:Arjuna arjuna Singers:Karthik,Suchithra Music Director:THaman.S Lyricist:THaamarai Cast:Arya,Hansika,Anjali Year of release:2013
Lyrics:-
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven Antha achathil michathai maranthiduven Varum vetkathil thallaadi vizhuven
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன் அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அருகினில் வந்தால் அணைத்திடு என்றாய் ஏன் மௌனம் கொண்டாய் ஓ தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால் விழி முடிக்கொண்டாய்
என் அர்ஜுனா ....
தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன் மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன் ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும் முத்தாய் மழை இடை வந்தே விழும் முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே
தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய் நீ எங்கே போனாய் ஓ சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய் என் வாழ்வாய் ஆனாய்
Movie Name:Settai Song Name:Poyum poyum Singers:Haricharan,Chinmayee Music Director:Thaman.S Lyricist:Madhan Karky Cast:Arya,Hansika,Anjali,Santhanam Year of release:2013
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே மாயம் ஒன்றில் என்னைச் சுழல வைத்தாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
பெண்ணே பெண்ணே நீ வந்ததால் நீ வந்ததால் என் நாளை ஒன்று இன்றே இன்றே வந்ததே பெண்ணே பெண்ணே நீ சென்றதும் நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
காதலில் நீ மிகை யாவுமே மூலிகை ஏங்கிடும் காரிகை நானே நாளிகை யாவிலும் புன்னகை சேர்க்கவா ? என் காயமெல்லாம் நீ ஆறச் செய்தாய் நான் உன்னாலே வேறொரு பெண்ணாய் மாறினேன்
பெண்ணே பெண்ணே நீ சென்றதும் நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே மாயம் ஒன்றில் என்னைச் சுழல வைத்தாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
Movie Name:Settai Song Name:Laila Singer:Andrea Jeremiah Music Director:Thaman.S Lyricist:Na.Muthukumar Cast:Arya,Hansika,Santhanam,Anjali Year of release:2013
Lyrics:-
Laila lal laila un nenjila thangida Vaadagai ketkira laila Oh styla style styla Un kannula kaadhula mookkula verkira laila
Naam thottadhu podhaiyile Viral pattathum podhaiyile Naan thotadhum sattena kaigalai vittathu bodha Idhu kadhal leelai illa adhukkinga vela illa Enna konjida kulavida nooru mugam varum Nirantharam yaarum illa laila laila
Laila lal laila un nenjila thangida Vaadagai ketkira laila
Hey laila la laila un nenjila thangida Vaadagai ketkira laila
லைலா லல் லைலா உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா உன் கண்ணுல காதுல மூக்குல வேர்கிர லைலா
நாம் தொட்டது போதையிலே விரல் பட்டதும் போதையிலே நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டது போத இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும் நிரந்தரம் யாரும் இல்ல லைலா லைலா
லைலா லல லைலா உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா
எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
நாம் தொட்டது ....
ஹேய் லைலா லா லைலா உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா
Movie Name:Singam 2 Song Name:Puriyavillai Singer:Swetha Mohan Music Director:Devi Sri Prasad Lyricist:Viveka Cast:Surya,Anushka Shetty,Hansika Motwani Year of release:2013
Puriyavillai idhu puriyavillai idhu puriyavillai Mudhal mudhalaai manam karaivathu yen endru puriyavillai
Ho saaral mazhaiyinile udal eeram unaravillai Saalai marangalile indru yeno nizhalgal illai Kaalgal irandum tharaiyil illai Kaalam neram maaravillai Kaatril edhuvum asaiyavillai Kaadhal pola kodumai illai
Puriyavillai idhu puriyavillai idhu puriyavillai Mudhal mudhalaai manam karaivathu yen endru puriyavillai
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை உனது ஞாபகம் மறையவில்லை அதை மறைக்க என்னிடம் திறமை இல்லை விழியில் பார்க்கிறேன் வானவில்லை அது விழுந்த காரணம் தோனவில்லை இதுபோல் இதுவரை ஆனதில்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை தோழி துணையை விரும்பவில்லை தோழன் நீயும் ஆகவில்லை பேச்சில் பழைய வேகம் இல்லை பேச ஏதும் வார்த்தைகள் இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
ஹோ சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை கால்கள் இரண்டும் தரையில் இல்லை காலம் நேரம் மாறவில்லை காற்றில் ஏதுவும் அசையவில்லை காதல் போல கொடுமை இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
Movie Name:Singam 2 Song Name:Vidhai pola maraivaga Singer:Hariharan Music Director:Devi Sri Prasad Cast:Surya,Anushka Shetty,Hansika Motwani Year of release:2013
Lyrics:-
Vidhai pola maraivaaga Vazzhnthavan indru thaan Madha yaanai pol varugiraan Adaiyaalam theiryaatha udaiyodu thirinthavan Padaiyodu nadai payalgiraan
Imai pozhuthum urangaatha kavalan Ivan sumai kondu miralaatha sevagan Kolgaiyil maaratha komagan Ivan thisai engum kaathidum thirumagan
Movie Name:Settai Song Name:Agalaathe agalaathe Singers:Vijay Prakash,Megha Music Director:Thaman.S Lyricist:Madhan Karky Cast:Aarya,Premji,Santhanam,Hansika,Anjali Year of release:2013
Movie Name:Engeyum kaadhal Song Name:Kulu kulu venpani pola Singers: (unknown) Music Director:Harris Jeyaraj Lyricist:Harris Jeyaraj Cast:Jeyam Ravi,Hansika Motwani Year of release:2011
Lyrics:-
Kulu Kulu Venpani pola.. Sala sala salladaiyaaga.. Pala pala karpanai motha.. Parakkava un ninaippaaga..
குளு குளு வெண்பனி போல.. சல சல சல்லடையாக.. பல பல கற்பனை மோத.. பறக்கவா உன் நினைப்பாக..
Movie Name:Biriyani Song Name:Edhirthu nil Singer:G.V.Prakash Kumar,D.Imman,Vijay Antony,Thaman.S. Music Director:Yuvan Shankar Raja Lyricist:Gangai amaran Cast:Karthi,Hansika Motwani
Thannaal varuvathai yetruk kol Un kaal padhivugal azhiyaathu Vaan veli varai thottuch sel Un parambarai mudicethu Vizhithavan thoongak koodathu Ezhuntha pin vizhuthal aagathu Vaaraatha pozhuthu varugira pozhuthu vaarik kol THaaraatha ondrai tharugira neram Vaa paranthu man mel irunthu Vin pol uyarnthu
Edhirthu nil ...
Ondre uravena ennik kol Indre nijamena yetruk kol Anbaal inaithathu vilagaathu Adhuve nilai adhai oppuk kol Ninaithathai nadathi munneru Nilaikattum namathu varalaaru Yethana podhum vidigira pozhuthu maarumo Ellorkum inge ini varum kalam Aanantham thaan aarambam Ithu nirantharam thaan
Thirumbi vaa un thisai ...
திரும்பி வா உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே வருவதை நீ எதிர்கொணடு பார்த்திடு கோழை ஆகாதே உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும் எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும் தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கை கொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
தன்னால் வருவதை ஏற்றுக்கொள் உன் கால் பதிவுகள் அழியாது வான்வெளி வரை தொட்டுச் செல் உன் பரம்பரை முடிவேது விழித்தவன் தூங்கக்கூடாது எழுந்தபின் விழுதல் ஆகாது வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள் தாராத ஒன்றை தருகிற நேரம் வா பறந்து மண் மேல் இருந்து வின் போல் உயர்ந்து
எதிர்த்து நில் ...
ஒன்றே உறவென எண்ணிக்கொள் இன்றே நிஜமென ஏற்றுக்கொள் அன்பால் இணைத்தது விலகாது அதுவே நிலை அதை ஒப்புக்கொள் நினைத்ததை நடத்தி முன்னேறு நிலைக்கட்டும் நமது வரலாறு ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம் ஆனந்தம் தான் ஆரம்பம் இது நிரந்தரம்தான்
Movie Name:Theeya velai seiyyanum kumaru Song Name:Azhagendraal Singer: Sathya.C,Ranina Reddy Music Director:Sathya.C Cast:Siddharth,Hansika Motwani,Santhanam Year of release:2013
Oh sanjana oh sanjana En nenjellaam dhinam thanthanaa Un kannil saaynthana oh
Azhagendral ..
அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா
அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா நீ யாரடி என் செல்லமே உன் புன்னகை உயிர் கொல்லுமே ஒரு நொடியில் சரிந்தேனா அடி மனதில் திரனா திரனா திரனா
அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா
ஓ... நேற்றெல்லாம் இது போல இல்லை இன்று தான் இந்த தொல்லை காரணம் தேடினேன் நீ தானே நண்பனை தள்ள சொன்னேன் தனிமையில் பேசி சென்றேன் என்னமோ செய்தாய் நீ தானே ஓ... சஞ்சனா... ஓ... சஞ்சனா... என் நெஞ்செல்லாம் தினம் தந்தனா உன் கண்ணில் சாய்ந்தனா ஓ...
Movie Name:Oru kal oru kannaadi Song Name:Venaam machan venaam Singers:Naresh Iyer,Velmurugan Music Director:Harris Jeyaraj Lyricist:Na.Muthukumar Cast:Udhayanithi Stalin,Hansika Motwani,Santhanam Year of release:2012
காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது உன் கண்ண முழிச்சுகிட்டா அது காதல் கிடையாது அவ போறாளே போறா தண்ணீரை விட்டு மீனா நான் காயப்பட்ட மைனா இப்ப பாடுறேன் கானா
பிகரு சுகரு மாதிரி ஜனக்கு ஜனக்கு வௌவ்வாலு நட்பு தடுப்பு ஊசிடா ஜனக்கு ஜானு கோபாலு பிகரு சுகரு மாதிரி பசங்க உடம்பை உருக்கிடும் நட்பு தடுப்பு ஊசிடா உடைஞ்ச மனச தேத்திடும்
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு கடல்ல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு
பாதியில் வந்த பொண்ணை நம்பி ஆதியில் வளர்ந்த நட்பை விட்டேன் தேதியை போல கிழிச்சுப்புட்டா தேவதை அவள நம்பி கெட்டேன் தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துப்புட்டா மெல்ல என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன் அவ போட்டாலே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா ஒரு சாவி கொண்டு வாடா என்னை திறந்து விடேண்டா கண்ணுல மைய வைப்பாடா அதில் பொய்ய வைப்பாடா உதட்டுல சாயம் வைப்பாடா உனக்கு காயம் வைப்பாடா கண்ணுல மைய வைப்பாடா அதில பொய்யோ பொய்யையோ உதட்டுல சாயம் வைப்பாடா உனக்கு கையோ கையையோ
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்டரு கடல்ல போல காதல் ஒரு சால்ட் வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்சர் இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுளும்டா மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்சர் இல்லடா நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டுனா டவுசர் அவுளும்டா கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா
Movie Name:Theeya vela seiyanum kumaaru Song Name:Azhagendral aval thaana Singers:Sathya.C,Ranina reddy Music Director:Sathya.C Lyricist:Pa.Vijay Cast:Sidharth,Hansika Motwani Year of release:2013
Oh sanjana ye sanjana En nenjellaam dhinam thanthanaa Un kannil saainthanaa oh
Azhagendraal aval thaana Azhagendral aval thaana
அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா
அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா நீ யாரடி என் செல்லமே உன் புன்னகை உயிர் கொல்லுமே ஒரு நொடியில் சரிந்தேனா அடி மனதில் திரனா திரனா திரனா
அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா
ஓ நேற்றெல்லாம் இது போல இல்லை இன்று தான் இந்த தொல்லை காரணம் தேடினேன் நீ தானே நண்பனை தள்ள சொன்னேன் தனிமையில் பேசி சென்றேன் என்னமோ செய்தாய் நீ தானே ஓ சஞ்சனா ஓ சஞ்சனா என் நெஞ்செல்லாம் தினம் தந்தனா உன் கண்ணில் சாய்ந்தனா ஓ
ஓ தேவைகள் ஏதும் இல்லை தேடவே ஒன்றும் இல்லை இன்று நான் தெம்பாய் இருந்தேனே தேவதை உன்னை கண்டேன் தேயிலை கண்ணை கண்டேன் இன்று என் தவறை உணர்ந்தேனே ஓ சஞ்சனா ஏய் சஞ்சனா என் நெஞ்செல்லாம் தினம் தந்தனா உன் கண்ணில் சாய்ந்தனா ஓ
சுற்றி நின்ற ஒருவரையுமே அரை நொடியில் காணவில்லை நீ நான் நாம் தவிர இங்கு யாரையும் தெரியவில்லை காதல் என்றால் நேற்று வரை இதுவென்றுப் புரியவில்லை உனைப் பார்த்த கணம் முதலே எனக்குள் காதல் மழை