Movie Name:Settai Song Name:Arjuna arjuna Singers:Karthik,Suchithra Music Director:THaman.S Lyricist:THaamarai Cast:Arya,Hansika,Anjali Year of release:2013
Lyrics:-
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven Antha achathil michathai maranthiduven Varum vetkathil thallaadi vizhuven
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன் அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அருகினில் வந்தால் அணைத்திடு என்றாய் ஏன் மௌனம் கொண்டாய் ஓ தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால் விழி முடிக்கொண்டாய்
என் அர்ஜுனா ....
தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன் மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன் ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும் முத்தாய் மழை இடை வந்தே விழும் முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே
தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய் நீ எங்கே போனாய் ஓ சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய் என் வாழ்வாய் ஆனாய்
Movie Name:Endrendrum punnagai Song Name:Ennai saaithale Singers:Hariharan,Shreya Goshal Music Director:Harris Jeyaraj Lyricist:Thaamarai Cast:Jiiva,Trisha,Vinay Year of release:2013
Lyrics:-
Ennai saaithaale uyir theithaale Ini vaazhveno inithaaga Thadumaaramal tharai mothamal Ini meelveno muzhuthaaga
Netru pole vaanam ada indru kooda neelam En naatkal thaan neelum Thallip poga ennum kaal pakkam vanthu pinnum Ketkaathe yaar sollum Paravai naan siragu nee Naan kaatrai vella aasaik konden Payanam naan vazhigal nee Naan ellaith thaandi sellak kanden
Ennai saaithaale ....
Maalai vanthaal podhum Oru nootril pathil dhegam Sengaanthal pol kaayum Kaatru vanthu modhum Un kaigal endre thondrum Pin yemaatram theendum Thavippathai maraikkiren En poiyai poottu vaithu konden Kanavile vizhikkiren En kaiil saavi ondraik kanden
Ennai saaithaale ...
என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக
இதழோரத்தில் நங்கை பூத்தாளே என் பாவங்கள் தீர்த்தேன் மழை ஈரத்தில் நனையாமல் நான் வெளியேற தான் பார்த்தேன் நடக்கிற வரை நகர்கிற தரை அதன் மேல் தவிக்கிறேன் விழிகளில் பிழை விழுகிற திரை அதனால் திகைக்கிறேன்
நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம் என் நாட்கள் தான் நீழும் தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும் கேட்காதே யார் சொல்லும் பறவை நான் சிறகு நீ நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன் பயணம் நான் வழிகள் நீ நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்
என்னைச் சாய்த்தாளே ....
மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பதில் தேகம் செங்காந்தள் போல் காயும் காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும் பின் ஏமாற்றம் தீண்டும் தவிப்பதை மறைக்கிறேன் என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன் கனவிலே விழிக்கிறேன் என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்
Movie Name:Thoonga nagaram Song Name:Koorana paarvaigal Singers:Hariharan,Chinmayee Music Director:Sundar.C.Babu Lyricist:Thamarai Cast:Anjali,Vimal Year of release:2011
Lyrics:-
Koorana paarvaigal kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe Pani peiyum iravile pala naatkal kanavile Un tholil thoonginen en anbe En veedu varugiraai en kaiyil sergiraai Annaalai enniye vazhnthen Unai andri yaaridam en kangal poi varum Unai enni enniye theinthen
Koorana paarvaigal kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe
Un viralathu asaiyuma Oru dharisanam kidaikkuma Ena ena un vaasalil Dhinam dhinam naan nirkkiren Sada sada ena vaasalil Vizhum vizhum mazhaith thooralaai Manam manam idhu maaruthe Tholaivinil unaip paarthathum
Nadhiyaaga nee nuraiyaaga naan Un vellam ulla mattum Manam thathumbidap ponguthe Karaiyaaga nee alaiyaaga naan Vara vendaam endra podhum Marubadi vanthu theenduven
Kooraana paarvaigal Kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe
Unakkena udai uduthanum Unakkena dhinam samaikkanum Un madiyinil saayanum Maranam varai vaazhanum Un vizhigalil neerenil En manam adhaith thaanguma Aruginil naan irukkaiyil Kulam ena neer thaenguma
Aatrin neeril kallai veesi Valaiyalgal seithu thanthaai Varam ena adhai vaanginen Pesum podhe kannai veesi En pechai kondru vittaai Eppadi ini pesuven
Kooraana paarvaigal Kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe Unai andri yaaridam En kangal poi varum Unai enni enniye theinthen
Kooraana paarvaigal Kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe
கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே பனி பெய்யும் இரவிலே பல நாட்கள் கனவிலே உன் தோளில் தூங்கினேன் என் அன்பே என் வீடு வருகிறாய் என் கையில் சேர்கிறாய் அந்நாளை எண்ணியே வாழ்ந்தேன் உன்னை அன்றி யாரிடம் என் கண்கள் போய் வரும் உன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்
கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே
உன் விரளது அசையுமா ஒரு தரிசனம் கிடைக்குமா என என உன் வாசலில் தினம் தினம் நான் நிற்கிறேன் சட சட என வாசலில் விழும் விழும் மழைத் தூறலாய் மனம் மனம் இது மாறுதே தொலைவினில் உனைப் பார்த்ததும்
நதியாக நீ நுரையாக நான் உன் வெள்ளம் உள்ள மட்டும் மனம் ததும்பிடப் பொங்குதே கரையாக நீ அலையாக நான் வர வேண்டாம் என்ற போதும் மறுபடி வந்து தீண்டுவேன்
கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே
உனக்கென உடை உடுத்தணும் உனக்கென தினம் சமைக்கணும் உன் மடியினில் சாயணும் மரணம் வரை வாழனும் உன் விழிகளில் நீரெனில் என் மனம் அதைத் தாங்குமா அருகினில் நான் இருக்கையில் குளம் என நீர் தேங்குமா
ஆற்றின் நீரில் கல்லை வீசி வளையல்கள் செய்து தந்தாய் வரம் என அதை வாங்கினேன் பேசும் போதே கண்ணை வீசி என் பேச்சை கொன்று விட்டாய் எப்படி இனி பேசுவேன்
கூரான வார்த்தைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே உன்னை அன்றி யாரிடம் என் கண்கள் போய் வரும் உன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்
கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே
Movie Name:Ponmaalai pozhuthu Song Name:Iravugalil iravugalil Singers:Karthik,Steve watz Music Director:Sathya.C Lyricist:Thaamarai Year of release:2013
This is a bluesy song You got bluey eyes Vendum vendum nee But dont hypnotize I will pay the price Namakku neram right Oh oh right right right Nee endhan lover girl Unnodu i wanna dance Nee endhan icy swirl Ennodu why dont you dance Un kangal ennaik kavarnthu Oh dhu dhu dhu kolludhe
இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உனை நினைத்து துளித் துளியாய் தூங்குகிறேன் போதும் வேதனை பெண்ணே உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும் பொங்கும் காதலை சொல்லும் வரை காற்றோடு காற்றாக வேண்டும்
அருகினிலே உன் அருகினிலே முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உனை நினைத்து துளித் துளியாய் தூங்குகிறேன்
This is a bluesy song You got bluey eyes வேண்டும் வேண்டும் நீ But I don't hypnotize I will pay the price நமக்கு நேரம் right Oh right right right நீ எந்தன் lover girl உன்னோடு i wanna dance நீ எந்தன் icy swirl என்னோடு why don't u dance உன் கண்கள் என்னைக் கவர்ந்து ஓ து து து கொல்லுதே
ஒரு சொல் நீ சொன்னால் வேண்டாம் என்றா சொல்வேன் நீ கேட்கும் ஒன்றை வாங்க எங்கும் செல்வேன் விடை வேண்டாமலே கேள்வி நான் கேட்கிறேன் பதில் வந்தாலுமே வாங்காமல் போகிறேன்
ஓ கழுத்து சங்கிலியில் என் பெயரை எழுதி நீ கோர்க்கணும் துடிக்கும் உன் இதயம் பேசுவதை அருகில் நான் கேட்கணும் நெருங்கி நான் வருகிறேன் விரும்பியே கரைகிறேன்
போதும் வேதனை பெண்ணே உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும் பொங்கும் காதலை சொல்லும் வரை காற்றோடு காற்றாக வேண்டும்
இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உனை நினைத்து துளித் துளியாய் தூங்குகிறேன்
En nethi mudi mela nee kothi vilaiyaada Oru neram kaalam vanthuruchi innum enna jaada
Nenjukkulla nenjukkulla vachirukken aasa Ada uchchanthala ullukkulla yethedho pesa Enakkaaga vandhavane ilanenjil ninnaaye Usur kooda thuchchamunnu sollaamal sonnaaye En nethi mudi mela nee kothi vilaiyaada Oru neram kalam vanthuruchi innum enna jaada
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே பட்டாம்பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிப்பாயே மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு பக்கத்துல நான் தூங்க பத்துமடை பாய் வாங்க நித்தம் நித்தம் நான் ஏங்க நாளும் போகுது
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
முள்ளு தச்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும் என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வைப்பாயே பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆச மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன் நெஞ்சுக்குழி மேலாட தாலி கொடி நான் தேட மஞ்சத்தண்ணி நீரோட எப்போ வருவ
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
Movie Name:Muppozhuthum un karpananigam Song Name:Mazhai pozhiyum Singers:Aalap raju,Megha Music Director:G.V.Prakash kumar Lyrixist:Thamarai
Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil manam mayangi yedho aaga mazhai pozhiyum maalaiyil mara nizhalin saalaiyil aval ninaivil pogayil manam mayangi aetho aaga
En kanaavil unai alaithu selgiren Mun sollaatha sila viruppam solgiren Kaathoramaai senthooram Karanthi pogum naam thooram Iruvarum oruvaraai maaruvom ini
Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil manam mayangi yedho aaga
Nee illaamal indha iravum vidiayathe Nee varaamal indha kanavum mudiyaahtw Poongatrile kai koorthu Puthaiyum mannil thol serthu Pogirom ponguthe nila
Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil manam mayangi yedho aaga
மழை பொழியும் மாலையில் மாற நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகா மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆக
என் கனாவில் உன்னை அழைத்து செல்கிறேன் முன் சொல்லாத சில விருப்பன் சொளிறேன் காதோரமாய் செந்தூரம் க்கரந்தி போகும் நாம் தூரம் இரு வரும் ஒரு வரை மாறுவோம் இனி
மழை பொழியும் மாலையில் மாற நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆக
நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதே நீ வராமல் இந்த கனவும் முடியாதே பூங்காற்றிலே கை கோர்த்து புதையும் மண்ணில் தோள் சேர்த்து போகிறோம் பொங்குதே நிலா
மழை பொழியும் மாலையில் மாற நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆக
Movi Name:Muppozhuthum un karpananigal Song Name:Oh sunandha Singers:Rama mahadeva,Caroline Music Dierctor:G..P.Rrakash kumar, Lyriciist:Thamarai
Oh sunandha sunandha Ore sugamaai nadanthaa Then suvaiyaai niraindha
Muthal murai Kadivaalam illaa kaatrai polave Vadivangal illa vaasam polave Manam indru eno yeno ponguthe Nurai pole nee Alai pole naan
On sunandha sunandha Ore sugamaai nadanthaa Then suvaiyaai nirainthaal
Mazhai vizhuginra pozhuthinile Mayil nadanangal puriginrathe Pani thuligalin sumaigalile Malar oru puram sarigirathe Netru naan veroru aadavan Theipirai naatkalum ponathe Vaan nilaa pournami aanathe
Oh sunandha sunandha Ore sugamaai nadanthaa
Thuyil kalainthidum vizhigalile Puthu nirangalil kanavugale Ava manigalin naduvinile Thani maragatha pavazhangale Mini mini poochigal koodiye Pesuthe nithmum vambugal
yaar ivan anniyan aayinum Pen manam kaattidum ambugal
Oh sunandha sunandha.. Ore sugamaai nadanthaa Then suvaiyaai nirainnthaal
Muthal murai Kadivaalam illaa kaatrai polave Vadivangal illa vaasam polave Manam indru eno yeno ponguthe Nurai pole nee Alai pole naan
ஓ சுனந்தா சுனந்தா ஒரே சுகமாய் நடந்தா தேன் சுவையாய் நிறைந்தா
முதல் முறை கடி வாளம் இல்லா காற்றை போலவே வடிவங்களிள்ள வாசம் போலவே மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே நுரை போலே நீஅலை போலே நான்
ஒ சுனந்த ....
மழை விழுகிற பொழுதினிலே மயில் நடனங்கள் புரிகின்றதே பனி துளிகளின் சுமைகளிலே மலர் ஒரு புறம் சரிகிறதே நேற்று நான் வேறொரு ஆடவன் தேய்பிறை நாட்களும் போனதே வான் நிலா பௌர்ணமி ஆனதே ..
ஓ சுனந்த ...
துயில் கலைந்திடும் விழிகளிலே புது நிறங்களில் கனவுகளே அவ மணிகளின் நடுவுகளிலே தனி மரகத பவழங்களே மினி மினி பூசிகள் கூடியே பேசுதே பேசுதே நிதமும் வம்புகள்
யார் இவன் அந்நியன் அந்நியன் பெண் மனம் கட்டிடும் அம்புகள்
Lyrics of tamil song Maalai Mangum Neram from the movie Rowthiram :-
Maalai mangum neram
Oru mogam kannin oram
Unnai paarthuk konde nindraalum
Podhum endruth thondrum
Kaalai vandhaal enna
Veyil ettip paarthaal enna
Gadihaaram kaattum neram
Adhai namba maatten naanum
Poongaattrum porvai ketkkum neram neram
Theeyaai maarum thegam thegam
Un kaigal ennaith thottu kolam podum
Vaazhvin ellai thedum thedum
Maalai mangum neram
Oru mogam kannin oram
Unnaip paarthuk konde nindraalum
Podhum endru thondrum
Charanam 1
Oru veettil naam irunthu
Oar ilaiyil nam virunthu
Iru thookkam oru kanavil
Moozhgi vaazhkai thodangum
Naan samaiyal seidhiduven
Nee vandhu anaiththiduvaai
En pasiyum un pasiyum sernthe
Ondraai adangum
Naan kettu aasai patta paadal nooru
Neeyum naanum sernthe ketpom
Thaalaattai kannil sonna aanum nee thaan
Kaalam neram thaandi vaazhvom
Maalai mangum neram
Oru mogam kannin oram
Unai paarthuk konde nindraalum
Podhum endre thondrum
Kaalai vandhaal enna
Veyil ettip paarthaal enna
Gadigaaram kaattum neram
Adhai namba maatten naanum
Charanam 2
Paal sindhum pournamiyil
Naam nanaivom pani iravil
Nam moochuk kaaychalil
Indhap paniyum nadungum
Veedengum un porutkal
Asainthaadum un udaigal
Thaniyaaga naan illai
Endre sollich chinungum
Theendaamal theendip pogum
Vaadaik kaatre
Thookkam theernthu naatkal aachu
Un vaasam ennil pattum
Aadip ponen
Vaasal thoonaai naanum aanen
Maalai mangum neram
Oru mogam kannin oram
Unai paarthuk konde nindraalum
Podhum endre thondrum
Kaalai vandhaal enna
Veyil ettip paarthaal enna
Gadigaaram kaattum neram
Adhai namba maatten naanum
ரௌத்திரம் படத்தில் இருந்து மாலை மங்கும் நேரம் பாடல் வரிகள் :-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம் தீயாய் மாறும் தேகம் தேகம் உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம் வாழ்வின் எல்லை தேடும் தேடும் மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
ஒரு வீட்டில் நாமிருந்து ஓர் இலையில் நம் விருந்து இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும் நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய் என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும் நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு நீயும் நானும் சேர்ந்தே கேட்போம் தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான் காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்
பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில் நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும் வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள் தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும் தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன் வாசல் தூணாய் நானும் ஆனேன்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்