Movie Name:Settai Song Name:Arjuna arjuna Singers:Karthik,Suchithra Music Director:THaman.S Lyricist:THaamarai Cast:Arya,Hansika,Anjali Year of release:2013
Lyrics:-
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven Antha achathil michathai maranthiduven Varum vetkathil thallaadi vizhuven
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன் அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அருகினில் வந்தால் அணைத்திடு என்றாய் ஏன் மௌனம் கொண்டாய் ஓ தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால் விழி முடிக்கொண்டாய்
என் அர்ஜுனா ....
தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன் மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன் ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும் முத்தாய் மழை இடை வந்தே விழும் முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே
தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய் நீ எங்கே போனாய் ஓ சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய் என் வாழ்வாய் ஆனாய்
Movie Name:Sinthanai sei Song Name:Naa kaakki nada Singers:Suchithra Music Director:Thaman.S Lyricist:Pa.Vijay,Yuga bharathi,Snehan Year of release:2009
Lyrics:-
Oh maame maame Oh maame maame
Naa kaakkinaada katta Nee jaada pesi kotta Oru oosi noolu katta Vaa kondaada Naa rendu kaalu thatta Nee kaadhalodu mutta Udal verva theeya kotta Vaa pandhaada
Hey vaada nee vanthu vidu Vambu pannaathe Thaada nee thanthu vidu Thalli nikkaathe Sooda nee sokka vaiyu Thappich sellaathe Thozha nee thottuk kollu Oththi vaikkaathe
Le le thalli nillal le Le le thalli nillal le Le le thalli nillal le Nee konjam konjam Konjam konjam Thalli nillal le
Kanu muzhi sirippula Kannak kuzhi madippula Inbangala eduthukko Madi mela Paththu viral sodakkula Panja varnam iduppula Thunbangala korachukko Thuni pola Kai mel kai mel Thanthaal moththathula Thee pol thee pol Nirpen pakkathula
Le le thalli nillal le Le le thalli nillal le Le le thalli nillal le Nee konjam konjam Konjam konjam Thalli nillal le
Sandhirana pudikkala Sooriyana pudikkala Unna mattum pidikkuthe Ethanaala Kaththich sanda pudikkala Bakthip padam pudikkala Mutham vaikka pudikkuthe Edhanaala Inge inge vanthaal nashtam illa Enge enge aadai ishtam illa
Le le thalli nillal le Le le thalli nilal le Le le thalli nillal le Nee konjam konjam Konjam konjam Thalli nillal le
ஓ மாமே மாமே ஓ மாமே மாமே
நா காக்கி நாடா கட்ட நீ ஜாட பேசி கொட்ட ஒரு ஊசி நூலு கட்ட வா கொண்டாட நா ரெண்டு காலு தட்ட நீ காதலோடு முட்ட உடல் வேர்வ தீய கொட்ட வா பந்தாட
ஹே வாடா நீ வந்து விடு வம்பு பண்ணாதே தாடா நீ தந்துவிடு தள்ளி நிக்காதே சூடா நீ சொக்க வையு தப்பிச் செல்லாதே தோழா நீ தொட்டுக்கொள்ளு ஒத்தி வைக்காதே
லே லே தள்ளி நில்லல்லே லே லே தள்ளி நில்லல்லே லே லே தள்ளி நில்லல்லே நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் தள்ளி நில்லல்லே
கண்ணு முழி சிரிப்புல கன்னக்குழி மடிப்புல இன்பங்கள எடுத்துக்கோ மடி மேல பாத்து விரல் சொடக்குல பஞ்ச வர்ணம் இடுப்புல துன்பங்கள கொறச்சுக்கோ துணி போல கை மேல் கைமேல் தந்தாள் மொத்ததுல தீ போல் தீ போல் நிற்பேன் பக்கத்துல
லே லே தள்ளி நில்லல்லே லே லே தள்ளி நில்லல்லே லே லே தள்ளி நில்லல்லே நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் தள்ளி நில்லல்லே
சந்திரன புடிக்கல சூரியன புடிக்கல உன்ன மட்டும் புடிக்குதே எதனால கத்திச் சண்ட புடிக்கல பக்திப் படம் புடிக்கல முத்தம் வெக்க புடிக்குதே எதனால இங்கே இங்கே வந்தால் நஷ்டம் இல்ல எங்கே எங்கே ஆடை இஷ்டம் இல்ல
லே லே தள்ளி நில்லல்லே லே லே தள்ளி நில்லல்லே லே லே தள்ளி நில்லல்லே நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் தள்ளி நில்லல்லே
Movie Name:Vanakkam Chennai Song Name:Ailasa aile ailasa Singers:Anirudh Ravichandher,Suchithra Music Director:Anirudh Ravichandher Lyricist:Madhan Karky Cast:Mirchi Shiva Year of release:2013
Osakka saetha osakka poi Midhakkath thaan vaanethi vittu putta Osakka saetha osakka paavi Idhayatha kaathaadi aakki putta
Ailasa aile ailasa ailesa ailasa Ailesa ailasa Ailasa aile ailasa ailesa ailasa Ailesa ailasa
ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே ஹே.. நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே நங்கூரம் பார்த்தால் நான் என்னாகுவேன் நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன் இன்றா நேற்றா கேட்காதே என்னால் சொல்ல முடியாதே நேரம் காலம் பார்த்தாலே அதுவும் காதல் கிடையாதே
மோதல் ஒன்று காதல் என்று மாறக் கண்டேனே நானும் இன்று மூள சொல்லும் பாத செல்ல நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ள ஏ .. எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ள கிளி அன்றாய் சிக்கி கொண்டு அதன் போக்கில் திசை மாறி நான் போகின்றேன்
சரியா தவறா கேட்காதே என்னால் சொல்ல முடியாதே சட்டம் திட்டம் பார்த்தாலே அதுவும் காதல் கிடையாதே
இது மாலை மயங்கும் வேளையா நீ வா வா கை கூட இரு விழிகள் ஆடும் வேட்டையா நீ வா வா மெய் சேர கண்ணோடு உதடு பேசுமா கையோடு இளமை சேருமா கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா கண நேரம் உள்ளம் தூங்குமா
அடி ராங்கனி ராங்கனி ராங்கனி என்னை ரம்மில் ஊற போடு இனி காமணி காமினி காமினி நெருங்காமல் நெருங்கி ஆடு செம் மாங்கனி மாங்கனி மாங்கனி இரு கன்னம் தந்த சூடு உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி இது இரவுக் காடு இரையைத் தேடு
அழகான வார்த்தை நீ என்றால் முற்றுப் புள்ளி வெட்கம் மெதுவாக உன்னை வர்ணித்தால் மொழியே சொர்கி நிற்கும் அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம் இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும் அட மேல் உதட்டைக் கீழ் உதட்டை ஈரம் செய்யும் நேரம் உயிர் மேலிருந்து கீழ் இறங்கி என்னென்னவோ ஆகும் இது தீண்டலுக்கும் தூண்டலுக்கும் இடையில் உள்ள மோகம் முத்த தேனில் மூழ்க முன்நேரம்
உறையாமல் செய்த அங்கங்கள் நெஞ்சை முட்டிக் கொள்ளும் குறையாமல் செய்த பாகங்கள் கொஞ்சி குலவ சொல்லும் அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம் அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம் ஒரு கால் முளைத்த வானவில்லை சாலையோரம் கண்டேன் நடமாடும் அந்த பூவனத்தில் சாரல் வீச கண்டேன் பனி தூவலாக புன்னகைக்கும் பறவை ஒன்றை கண்டேன் தீயும் தேனும் சேருமே கண்டேன்
அடி ராங்கனி ராங்கனி ராங்கனி என்னை ரமில் ஊற போடு இனி காமினி காமினி காமினி நெருங்காமல் நெருங்கி ஆடு செம்மாங்கனி மாங்கனி மாங்கனி இரு கன்னம் தந்த சூடு உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி இது இரவுக் காடு இரையைத் தேடு
Movie Name:Kalloori Song Name:June july madham Singers:Krish,Suchithra raman Music Director:Joshwa Sridhar Lyricist:Na.Muthukumar
Lyrics:-
June july maatham pookkum poo Athan per natpu Nedunchalai oram pookkum poo Ada adhu thaan nam natpu Nenjodu pookkum nyaabga poo Adhan per natpu Bhoomiyil ulla poovellaam Oru naalile mannile udhirum poo
Vazhkaiyil nam vazhkaiyil Endrum pookkume Adhu thaan natpu
Oor koodi vandhaalum edhirkume Un vizhi thudikkaiyil thudikkume Un sogam irakki vaikka Iraivan anuppi vaitha Tholgal thozhamaiyil irukkume Kalloori enna koduththathu Kan moodi ninaithaal puriyuthu Verum kalvi mattum illai Kanavu mattum illai Kangal kalanga vaikkum uravugal
June july maatham pookkum poo Athan per natpu Nedunchalai oram pookkum poo Ada adhu thaan nam natpu Nenjodu pookkum nyaabga poo Adhan per natpu Bhoomiyil ulla poovellaam Oru naalile mannile udhirum poo Vazhkaiyil nam vazhkaiyil Endrum pookkume Adhu thaan natpu
June july maatham pookkum poo Athan per natpu Nedunchalai oram pookkum poo Ada adhu thaan nam natpu Nenjodu pookkum nyaabga poo Adhan per natpu Bhoomiyil ulla poovellaam Oru naalile mannile udhirum poo Vazhkaiyil nam vazhkaiyil Endum pookkume Adhu thaan natpu
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ அட அதுதான் நம் நட்பு நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ அதன் பேர் நட்பு பூமியில் உள்ள பூவெல்லாம் ஒரு நாளிலே மண்ணில் உதிரும் பூ
ஜூன் ஜூலை ...
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் என்றும் பூக்குமே அது தான் நட்பு
ஊர் கூடி வந்தாலும் எதிர்க்குமே உன் விழி துடிக்கையில் துடிக்குமே உன் சோகம் இறக்கி வைக்க இறைவன் அனுப்பி வைத்த தோள்கள் தோழமையில் இருக்குமே கல்லூரி என்ன கொடுத்தது கண் மூடி நினைத்தால் புரியுது வெறும் கல்வி மட்டும் இல்லை கனவு மட்டும் இல்லை கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ அட அதுதான் நம் நட்பு நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ அதன் பேர் நட்பு பூமியில் உள்ள பூவெல்லாம் ஒரு நாளிலே மண்ணில் உதிரும் பூ வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் என்றும் பூக்குமே அது தான் நட்பு
விதைக்குள் உறங்கும் மரங்களை காற்றும் மழையும் எழுப்புமே உனக்குள் ஒளிந்திருக்கும் உனது திறமைகளை நட்பு இனம் கண்டு உயர்த்துமே நாளைக்கு நம்முடைய பெயர்களை மரமும் செடியும் உறைக்குமே இந்த வகுப்பின் மேஜையிலும் நடந்த பாதையிலும் நமது சிரிப்பொலிகள் இருக்குமே விடுமுறைகள் வந்திடும் போதும் வீட்டுக்குள் இன்பங்கள் ஏது மறுபடியும் இங்கே வர தோன்றுமே தனிமையிலே சில நொடிகள் போக வருமையிலே சில நொடிகள் போக எல்லாரும் ஒன்றாக சேர மனசுக்குள் ஆசைகள் மோத கல்லூரி நம்மை அழைக்கும்
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ அதன் பேர் நட்பு நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ அட அதுதான் நம் நட்பு நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ அதன் பேர் நட்பு பூமியில் உள்ள பூவெல்லாம் ஒரு நாளிலே மண்ணில் உதிரும் பூ வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் என்றும் பூக்குமே அது தான் நட்பு
டோலு டோலு தான் அடிக்கிறான் இரு தோளும் தோளும் தான் ஒரசுறான் மேலும் கீழும் தான் இழுக்கிறான் முப்பாலும் கலந்து என்ன கலக்குறான் புலி மானை வேட்டை தான் ஆடிடுமே காட்டில் மான் புலியை வேட்டை தான் ஆடும் இடம் கட்டில் முன்னும் பின்னும் தான் முழுமையா நான் சொர்க்க நரகத்தின் கலவையா பெண் இடையும் இறைவனும் ஒன்று தான் ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை
ஐலா ஐலா அடி ஆரிய மாலா அகன்ற விழிகள் என்ன கூரிய வேலா ஓய்லா ஓய்லா நீ சில்மிஷத் தேளா சிறுக்கி சிரிப்பு என்ன மந்திரக் கோலா
சுடச் சுட மழையில் குளு குளு வெய்யிலை முதல் முறை உலகத்தில் கண்டேனே வெள்ளை நிற இரவை கரு நிறப் பகலை முதல் முறை பார்த்தேனே
இடிகளை உரசி புயல்களை அலசி நடந்தவன் நான் தானே இது என்ன மாயம் மலர் ஒன்றைப் பறிக்க முதல் முறை பயந்தேனே
நீ உடைந்து உருக நான் உணர்ந்து பருக
வலப்பக்கம் சுழலும் பூமி பந்து திரும்பி இடப் பக்கம் சுழலுது உன்னாலே கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம் விரிந்தது குடை போலே
இருபது வருடம் பறவையைப் போலே சுற்றி சுற்றி திரிந்தேனே இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து முழுவதும் தொலைந்தேனே
நீ எனக்குள் நுழைய நான் உனக்குள் வளைய நாம் நமக்குள் கரைய நம் உலகம் உறைய
புலி மானை வேட்டை தான் ஆடிடுமே காட்டில் மான் புலியை வேட்டை தான் ஆடும் இடம் கட்டில் முன்னும் பின்னும் தான் முழுமையா நான் சொர்க்க நரகத்தின் கலவையா பெண் இடையும் இறைவனும் ஒன்று தான் ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை
ஐலா ஐலா அடி ஆரிய மாலா அகன்ற விழிகள் என்ன கூறிய வேலா ஓய்லா ஓய்லா நீ சில்மிஷத் தேளா சிறுக்கி சிரிப்பு என்ன மந்திரக் கோலா
En idhayam En idhayam En idhayam idhuvarai thudithathillai Ippo thudikkirathe En manasu idhuvarai paranthathillai Ippo parakkirathe Parakkirathe parakkirathe Parakkirathe parakkirathe Parakkirathe parakkirathe Parakkirathe parakkirathe
____________________________________________
என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே என் மனசு இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே இது எதனால் எதனால் தெரியவில்லை அதனால் பிடிக்கிறதே இது சுகமா வலியா புரியவில்லை கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும் சேர்ந்து துரத்துகிறதே
என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே என் மனசு இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே
சரணம் ௧
கூட்டத்திலே நின்றாலும் உன்னையே தேடுது கண்கள் ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள் அச்சமே இல்லாத பேச்சிலே மயங்குது நெஞ்சம் மிச்சமே இல்லாமல் உன்னிடம் வந்தேன் தஞ்சம் தாவணி மோதியே சாயுதே தேரடி ரெண்டடி நாலடி நூறடி இழுத்தாய்
என் இதயம் இதயம் இதயம் இதயம் இதயம் இதயம் இதயம் என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே என் மனசு இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே
சரணம் ௨
உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும் பழகிட வேண்டும் வைரமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும் இதுவரை என்நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள் இரண்டு நாள் பார்த்தேனே மிரட்டுதே உந்தன் குணங்கள் இத்தனை நாட்களாய் படுத்ததும் உறங்கினேன் இரண்டு நாள் கனவிலே உன்னைக் கண்டு விழித்தேன்
என் இதயம்
என் இதயம் என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே என் மனசு இதுவரை பறந்ததில்லை இப்போ பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே பறக்கிறதே
Movie Name:Mundhinam paarthene Song Name:Indre indre Singers:Ranjith,Suchithra Music Director:Thaman.S.
_________________________________________
lYRICS: Mudhal murai ivan uyirukkul maattram Inam puriyaa avasthaiyin koottam Edhirinil oru azhagiya thottam Jaadai kaattum jaadai kaattum Idam thadam ivan maranthaan maranthaan Ival mugam kandu karainthaan karainthaan Sugathil vinveliyil midhanthaan Urainthaan udainthaan
Indre indre unnaal inge Muzhuthaai naanum pudhithaanen Adai mazhai pola un azhagaale Uyir varai naanum nanaikindren Penne un kannil sikkik konden Thappikka thaane Naan maranthen yen maranthen Nadhi meedhu nagarum ilaiyai pole Anbe naan midhanthen Unakkul naan vizhunthen Tholainthen pudhithaai piranthen
(Mudhal murai)
(Indre indre)
Indre indre indre indre Oho Indre indre
_____________________________________________--
முதல் முறை இவன் உயிருக்குள் மாற்றம் இனம் புரியா அவஸ்தையின் கூட்டம் எதிரினில் ஒரு அழகிய தோட்டம் ஜாடை காட்டும் ஜாடை காட்டும் இடம் தடம் இவன் மறந்தான் மறந்தான் இவள் முகம் கண்டு கரைந்தான் கரைந்தான் சுகத்தில் விண்வெளியில் மிதந்தான் உரைந்தான் உடைந்தான்
இன்றே இன்றே உன்னால் இங்கே முழுதாய் நானும் புதிதானேன் அடை மழை போலே உன் அழகாலே உயிர் வரை நானும் நனைகின்றேன் பெண்ணே உன் கண்ணில் சிக்கிக்கொண்டேன் தப்பிக்கத் தானே நான் மறந்தேன் ஏன் மறந்தேன் நதி மீதி நகரும் இலையை போலே அன்பே நான் மிதந்தேன் உனக்குள் நான் விழுந்தேன் தொலைந்தேன் புதிதாய் பிறந்தேன் (முதல் முறை..) (இன்றே..)
En uyirum poththathe En ulagam yenguthe penne un kangalaa Un kannama un pinnala Un dhegama un aasaiya Un vaarthaiya un vaasam thaan Enai eerthatha? Un vetkama un vegama Un kindalaa un killalaa Un thullala un paarvaiya Un anbu thaan ennai eerthatha Eerthatha eerthatha?
I like ur eyes I like ur smile The way u talk You are so inviting
Mamathaiyodu thirintha naatkal Muzhuthum maatri unara vaithaai Un paarvaiyaal un paarvaiyaal Mundhinam mundhinam unnai paarthene En peyar ennaiye naanum kettene Enthiramenthiram pola aanene Anbe un sorkala Un mounama un menmaiya Un unmaiya un ullama Un kallama un veeram thaan ennaik kondratha Un meesaiya un tholgala Un thottrama un paarvaiya un vervaiya Un machchama un achcham than ennai thindratha
En uyirum pooththathe Unnaiye enni en ulagam yenguthe
(Penne)
Pesum poove The way you talk You are so inviting
__________________________________________
பேசும் பூவே பேசும் பூவே காதல் வீசும் கன்னி தீவே வானம் பூமி காணவில்லை ஏது செய்தாய் கூறடி
என் உயிரும் பூத்ததே உன்னையே எண்ணி என் உலகம் ஏங்குதே பெண்ணே உன் கண்களா உன் கன்னமா உன் பின்னலா உன் தேகமா உன் ஆசையா உன் வார்த்தையா உன் வாசம்தான் எனை ஈர்த்ததா? உன் வெட்கமா உன் வேகமா உன் கிண்டலா உன் கிள்ளலா உன் துள்ளலா உன் பார்வையா உன் அன்புதான் எனை ஈர்த்ததா? ஈர்த்ததா ஈர்த்ததா?
காதல் காற்றே காதல் காற்றே கலைந்து போனேன் உன்னை பார்த்தேனே
I like ur eyes I like ur smile The way u talk Uu are so inviting
மமதையோடு திரிந்த நாட்கள் முழுதும் மாற்றி உணர வைத்தாய் உன் பார்வையால் உன் பார்வையால் முந்தினம் முந்தினம் உன்னை பார்த்தேனே என் பெயர் என்னையே நானும் கேட்டேனே எந்திரமெந்திரம் போல ஆனேனே அன்பே உன் சொற்களா உன் மௌனமா உன் மென்மையா உன் உண்மையா உன் உள்ளமா உன் கள்ளமா உன் வீரம்தான் எனை கொன்றதா உன் மீசையா உன் தோள்களா உன் தோற்றமா உன் பார்வையா உன் வேர்வையா உன் மச்சமா உன் அச்சம்தான் எனை தின்றதா
என் உயிரும் பூத்ததே உன்னையே எண்ணி என் உலகம் ஏங்குதே
Aasaiya vaithean un meal Vaazhndhu paarpean unnudan thaan Vaazhkkai therindhaal payanam purindhaal Paarai idukkil oru poo thaan
Kanavugal kaanbadhu un urimai Adu kalaindhaal theriyum en nilaimai
Iravum pagalum un madiyil Kanmoodi kidapean un arugil
__________________________________
நெஞ்சை கசக்கி பிழிந்து போற பெண்ணே ரதியே ரதியே வந்து தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே அடி மயிலே மா மயிலே மதி மயக்கும் பூங்குயிலே (நெஞ்சை..)
கம்மங்காட்டில் கொளத்து மேட்டில் வண்டி ஓட்டும் ஆசை மாமா கூச்சத்த தூக்கி குப்பையில் போடு ஓ பார்க்க பார்க்க மனசு ஏங்கும் பழகி பார்க்க வயசு வேண்டும் இதயத்தில் இடம் இங்கு இல்லையே அதைஅ எடுக்கவும் கொடுக்கவும் இல்லையே காதல் எனாக்கு வேண்டாமே கவலை மறந்து வா மாமா கைய பிடிச்சு கன்னம் தேச்சு கதைகள் பேச வா வா உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான் இனி வாழ்வோ சாவோ அவளோடுதான் வாஇப்புகள் வருவது ஒரு முறைதான் நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான் (நெஞ்சை..)
பார்வை பார்த்து மயக்கி போனால் பாவி நெஞ்சை ஆண்களின் ஜென்மம் என்றுமே துன்பம் நெருங்கி வந்தால் விலகி போகும் விலகி போனால் நெருங்கி வருவோம் பெண்களின் மனதில் என்னவோ அது பெண்ணுக்கு புரிவது இல்லையோ ஆசைய வைத்தேன் உன் மேல் தான் வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான் வாழ்க்கை தெரிந்தால் பயணம் புரிந்தால் பாறை இடுக்கில் ஒரு பூ தான் கனவுகள் காண்பது உன் உரிமை அடு கலைந்தால் தெரியும் என் நிலமை இரவும் பகலும் உன் மடியில் கண்மூடி கிடப்பேன் உன் அருகில் (நெஞ்சை கசக்கி)
Arugil irunthaal un vaasanai Tholaivil irunthaal un yosanai Enakkul dhinamum un baavanai Inimel enadhu payanam sugame
Idhamaai unarndhen un kaadhalai Muzhuthaai maarudhu en vaanilai Iruvaril yaarum yaaro illai Kanavum ninaivum inaindhu varuthe Varuthe varuthe
____________________________________
தரை இறங்கிய பறவைப் போலவே மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே கரை ஒதுங்கிய நுரையைப் போலவே என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே தொடத்தொடத் தொடத் தொலைந்து போகிறேன் எடை எடை மிகக் குறைந்து போகிறேன் அட இது என்ன முடங்கிச் சேர்கிறேன் நகக் கண் நுனியில் சிலிர்த்து விடக் கண்டேன்
ஒ மாயா ஒ மாய நீ இல்லாமல் நான் இல்லை ஒ மாயா ஒ மாய நீ இல்லாமல் நான் இல்லை
நதியில் மிதக்கு ஓடம் என வானில் அலையும் மேகம் என மாறத்துடிக்கும் வேகம் கண்டேன் இதுவும் புதிய உனர்வு அல்லவா காதல் பேச்சில் பொய் பூசுவாய் மயங்கும் வேளையின் மைப்பூசுவாய் விலக நினைத்தால் கண் வீசுவாய் தவித்தேன் தவித்தேன் கிடந்துத் தவித்தேன் கிடந்துத் தவித்தேன்
எது எது எனை வருடிப்போவது
எது எது எனைத் திருடிப்போவது எது எது எனை முழுதும் சாய்ந்தது நெறுப்பும் பனியும் நெருங்குகிறது நிருதிரு வென விழித்துப்பார்க்கிறேன் திசை அனைத்திலும் உன்னை காண்க்றேன் நொடிக்கொருமுறைத் துடித்துப்போகிறேன் எனதுப்பெயரும் மறந்து நடக்கின்றேன் நடக்கின்றேன் நடக்கின்றேன் நடக்கின்றேன்
ஒ மாயா ஒ மாயா நீ இல்லாமல் நான் இல்லை ஒ மாயா ஒ மாயா நீ இல்லாமல் நான் இல்லை
அருகில் இருந்தால் உன் வாசனை தொலைவில் இருந்தால் உன் யோசனை எனக்குள் தினமும் உன் பாவனை இனிமேல் எனது பயணம் சுகமே இதமாய் உள்ள என் காதலே முழுதாய் மாறுது என் வானிலை இருவரில் யாரும் யாரோ இல்லை கனவும் நினைவும் இணைந்து வருதே வருதே வருதே..